|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 12:53 PM

<>மகிழ்வித்த ஜமால்

Filed Under () By SUFFIX at 12:53 PM

மகிழ்ச்சி மழை எனது தோட்டத்தில், ஆம் இந்த வாரம் ந‌ன்பர் நட்புடன் ஜமால் ஜொலிக்க வைத்த வைரக்கிரீடம், சென்ற வாரம் எங்கள் வலைப்பூ அக்கா தமிழ் அரசி வலைச்சரத்தில் வழங்கிய தங்கப்பதக்கம்!!
**நன்றிகள் என் அன்பு நெஞ்சங்களுக்கு**
முகம் தெரியா முல்லை பூக்கள், நட்பு மட்டும் நன்றாய் தெரிந்த நட்பூக்கள், வந்தேன் விருந்தாளியாகத்தான், சொந்தமாக்கி கொண்டாடிய தங்க நெஞ்சங்கள்!! இப்படி அடுக்கிக்கொன்டே போகலாம் ஆலமரமாய் வளர்ந்து வரும் நம் நட்பை!
வாழ்க நன்பர்களே!! வளர்க நட்புடையோர்களே!!

12 comments

நட்புடன் ஜமால் on July 16, 2009 at 4:46 PM  

வாழ்த்துகள் நண்பா!


இராகவன் நைஜிரியா on July 16, 2009 at 6:31 PM  

டபுள் வாழ்த்துகள் நண்பரே...


இராகவன் நைஜிரியா on July 16, 2009 at 6:31 PM  

இரட்டை வாழ்த்துகள் நண்பரே...


rose on July 16, 2009 at 7:14 PM  

வாழ்த்துகள் அண்ணா


அ.மு.செய்யது on July 16, 2009 at 7:47 PM  

congrats shafi.....

thodarnthu asathunga...


அப்துல்மாலிக் on July 16, 2009 at 11:46 PM  

நெஞ்சை தொட்டுட்டீங்க ஷஃபி

இதெல்லாம் உங்க திறமைக்கு கிடைக்கும் பரிசு

வாழ்த்துக்கள்

கலக்குங்க‌


ப்ரியமுடன் வசந்த் on July 17, 2009 at 7:00 AM  

வாழ்த்துக்கள் சஃபி மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்


gayathri on July 17, 2009 at 10:16 AM  

வாழ்த்துகள் ஷஃபி


நசரேயன் on July 17, 2009 at 10:48 PM  

வாழ்த்துகள்


S.A. நவாஸுதீன் on July 18, 2009 at 9:43 AM  

வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்திகிட்டே இருங்க ஷ‌ஃபி.


SUFFIX on July 18, 2009 at 9:53 AM  

<>நன்றி ஜமால், தொடரும் உங்கள் ஊக்கத்திற்க்கு.

<>நன்றி இராகவன் அண்ணா, தங்கள் இரட்டை வாழ்த்துக்கள், மகிழ்ச்சி இரட்டிப்பானது மட்டுமல்லாமல் டபுளாகவும் ஆனது.

<>நன்றி ரோஸ்

<>நன்றி செய்யது

<>நன்றி அபூ, தல நீங்க..

<>நன்றி வசந்த்

<>நன்றி காயத்ரி, முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

<>நன்றி நசரேயன்

<>நன்றி நவாஸ், பெருந்தல நீங்க, ஆக்கங்களின் ஊக்கத்தூணே நீங்க தான்.


sakthi on July 18, 2009 at 8:56 PM  

வாழ்த்துகள்