|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 7:00 AM

ஏதோ....

Filed Under () By SUFFIX at 7:00 AM

வந்தும் சென்றும்
கால்களை நனைத்தது
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்
ஆழம் வேண்டாமே!!
எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!


கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தெரிந்து கொண்டதோ!!

30 comments

Unknown on April 30, 2010 at 9:44 AM  

ஆஹா...அண்ணாத்தே....கவுஜ..கவுஜ...


இராகவன் நைஜிரியா on April 30, 2010 at 10:13 AM  

ஆஹா... கவி்த... கலக்கறீங்கப்பூ.. நடக்கட்டும்.


நட்புடன் ஜமால் on April 30, 2010 at 12:38 PM  

2,3 ஏதோவிற்கு மிக பொருத்தமாய்

ம்ம்ம்

ஏதோ ஒரு பாட்டு அது காதில் கேட்க்கும் ...


பா.ராஜாராம் on April 30, 2010 at 12:38 PM  

முதல் இரண்டு கவிதைகளும் நல்லாருக்கு சபிக்ஸ்.முதல் கவிதை தத்துவார்த்தம்!


Menaga Sathia on April 30, 2010 at 1:54 PM  

முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கு சகோ!! கலக்குங்க...


சிநேகிதன் அக்பர் on April 30, 2010 at 10:24 PM  

கவிதைகள் அனைத்தும் அருமை ஷஃபி.


ஜெய்லானி on April 30, 2010 at 10:48 PM  

:-)))


Chitra on May 1, 2010 at 1:11 AM  

எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!


.......superb!!!!!!!!!!!!!! :-)


அப்துல்மாலிக் on May 1, 2010 at 8:10 AM  

படத்தை வெச்சி கவிதை யோசிச்சீங்களா

முயன்றார் கைவிடுவதில்லை.. தொடருங்க‌


Jaleela Kamal on May 1, 2010 at 11:27 AM  

ஹை கடல் தண்ணி என் காலை தொட்டு விட்டு போவது போல் ஒரு பிரமை,

சூப்பர், நிலா கவிதையும் நல்ல இருக்கு,


அன்புத்தோழன் on May 1, 2010 at 3:24 PM  

Aga aga... ennaa kavidha... ennaa feelingss... kalakreenga bro... ellam gene panra vela pola.. ha ha ;-)


goma on May 1, 2010 at 5:19 PM  

ஆகாக ககா
அப்படியென்றால் ,’அருமை’ என்று அர்த்தம்


Latha Nair on May 1, 2010 at 10:03 PM  

Loved it :)


GEETHA ACHAL on May 2, 2010 at 7:30 AM  

மிகவும் அருமையாக இருக்கின்றது..வரிகளுக்கு எற்றாற் போல படங்களும் போட்டு அசத்திட்டிங்க...


ஹுஸைனம்மா on May 2, 2010 at 10:18 AM  

படங்கள் அருமை; கவிதைகளும்.. தான்!!

:-)))


Anonymous on May 3, 2010 at 11:59 AM  

முதல் முறை வந்துள்ளேன்
கவிதைகள் அருமை..
பொருத்தமான புகைப்படங்கள்
வாழ்த்துக்கள்..


Anonymous on May 3, 2010 at 1:22 PM  

//வந்தும் சென்றும் கால்களை நனைத்தது
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்ஆழம் வேண்டாமே!//

எத்தனை சொல்லுது இந்த ஒவியம்...


Anonymous on May 3, 2010 at 1:24 PM  

//எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!! //

வரிகளால் ஒளி கூடும் உண்மை நிலவுக்கு... வரிகளால் ஒலி கூடியது கவிதைக்கு...


Anonymous on May 3, 2010 at 1:25 PM  

//கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும் தெரிந்து கொண்டதோ!! //

உணர்ந்த தென்றல் தான் உணர்த்த வேண்டும் உண்மையை...மெல்லிய காதலை மென்மையாய் தாலாட்டுகிறது இந்த குட்டிக் கவிதைகள்...


"உழவன்" "Uzhavan" on May 3, 2010 at 2:39 PM  

அட.. முத்துக்களை சிதறவிட்டுருக்கீங்களே :-)


SUFFIX on May 3, 2010 at 11:36 PM  

நன்றி @ ஹனீஃப் ரிஃபாய்
நன்றி @ இராகவன் நைஜிரியா
நன்றி @ நட்புடன் ஜமால்
நன்றி @ பா.ராஜாராம்
நன்றி @ Mrs.மேனகாக்கா
நன்றி @ அக்பர்
நன்றி @ ஜெய்லானி
நன்றி @ சித்ரா மேடம்
நன்றி @ அபுஅஃப்ஸர்
நன்றி @ ஜலீலாக்கா
நன்றி @ அன்புத்தோழன்
நன்றி @ கோமதியக்கா
நன்றி @ லதா மேடம்
நன்றி @ கீதாக்கா
நன்றி @ ஹுஸைனம்மா
நன்றி @ எனது கிறுக்கல்கள்
நன்றி @ தமிழ் டீச்சர்
நன்றி @ உழவன்


அன்புடன் மலிக்கா on May 4, 2010 at 8:48 AM  

கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தெரிந்து கொண்டதோ.//

அண்ணாத்தே அசத்துறீங்க பாத்துப்பூ பாவம் நாங்களும் இருக்கோம்..


SUFFIX on May 4, 2010 at 9:51 AM  

நன்றி @ அன்புடன் மலிக்கா


கமலேஷ் on May 5, 2010 at 1:08 AM  

கவிதைகள் அனைத்தும் அருமை ஷஃபி.


சாமக்கோடங்கி on May 8, 2010 at 8:30 PM  

சின்னதா அருமையா இருக்கு..

நன்றி...


Annam on May 10, 2010 at 8:38 AM  

padam paarthu kathai solluvaanganu teriyum kavithaiyum sollurraangapa namam boss....kalakkal boss


அன்புடன் மலிக்கா on May 10, 2010 at 10:29 AM  

நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html


ஸாதிகா on May 11, 2010 at 9:54 AM  

அட்டா..கவிதையும் நன்றாக எழுதுகின்றீர்கள் சகோதரரே!!


Ahamed irshad on May 16, 2010 at 12:27 PM  

Nice... Congrats.


ஸாதிகா on May 18, 2010 at 11:55 AM  

//இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!
// அதானே என்ன கொடுமை இது?கொள்கை பிடிப்பற்றதன்மை என்பதா?வியாபாரத்தில் நெளிவு சுளிவை கடைபிடித்து அட்ஜஸ்ட் செய்து தொழிலில் வெற்றிகாணும் முயற்சி என்பதா?