tag:blogger.com,1999:blog-1019374622545743413.post1727178434972556876..comments2023-07-26T12:26:56.515+03:00Comments on "ஷஃபிக்ஸ்": தேன்'நீ'SUFFIXhttp://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1019374622545743413.post-75444298833592861232010-01-04T15:12:00.544+03:002010-01-04T15:12:00.544+03:00/ SUFFIX said...
நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மை.../ SUFFIX said...

நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)/

Theriyalai:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-44773773293845651992009-12-29T15:53:26.802+03:002009-12-29T15:53:26.802+03:00உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட...உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ......http://wwwrasigancom.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-57795852924914449372009-12-29T14:28:32.873+03:002009-12-29T14:28:32.873+03:00நன்றி @ malarvizhi (கலக்கிடிவோம்)
Thanks @ Mythre...நன்றி @ malarvizhi (கலக்கிடிவோம்)

Thanks @ Mythreyi Dilip (Wish you as well a very Happy New Year!!!!!)

நன்றி @ NajimSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-48138645434252553772009-12-29T09:15:19.816+03:002009-12-29T09:15:19.816+03:00Annanukul irukum kavinganai adaiyalam kaatiya Anni...Annanukul irukum kavinganai adaiyalam kaatiya Anniku nandri....

"என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??"

Anniyin Annamandri verennavaga iruka mudiyum.... he he.....

keep up the good work bro...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-55844069932883148362009-12-29T03:43:52.985+03:002009-12-29T03:43:52.985+03:00Hi Shafi,
Wishing you and your family a very Happy...Hi Shafi,
Wishing you and your family a very Happy and Prosperous New Year!!!!!Mythreyi Diliphttps://www.blogger.com/profile/17303595822064398493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-32156123301169932342009-12-26T12:25:43.834+03:002009-12-26T12:25:43.834+03:00கலக்குங்க!!ஷஃபி.கலக்குங்க!!ஷஃபி.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-59948783219101120012009-12-25T22:01:46.776+03:002009-12-25T22:01:46.776+03:00Thanks a lot Mythreyi Dilip
Thank you Aruna Manik...Thanks a lot Mythreyi Dilip

Thank you Aruna Manikandan.

நன்றி @ சிங்கக்குட்டி (மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன் நண்பரே)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-9172192261574998532009-12-25T21:59:18.658+03:002009-12-25T21:59:18.658+03:00நன்றி @ ஸாதிகா
நன்றி @ உழவன் (ரொம்பவே புகழுகிறீர்...நன்றி @ ஸாதிகா

நன்றி @ உழவன் (ரொம்பவே புகழுகிறீர்கள் நண்பரே, மிக்க மகிழ்ச்சி)

நன்றி @ அக்பர் (இருந்தாலும் தாங்களின் எழுத்து நடை போல வராது அக்பர்)

நன்றி @ suvaiyaana suvai (கலக்கிடுவோம், ஒரு அகப்பை கொடுங்க)

நன்றி @ நசரேயன் (நீங்களே கண்டு பிடிங்க தலைவரே)

நன்றி @ தமிழரசி (அரசியின் அதிரட் அட்டாக், அழகான பின்னூட்டங்கள், அருமை)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-33299921420342238052009-12-25T21:50:22.463+03:002009-12-25T21:50:22.463+03:00நன்றி @ பூங்குன்றன்.வே (மிக்க மகிழ்ச்சி நண்பரே)
ந...நன்றி @ பூங்குன்றன்.வே (மிக்க மகிழ்ச்சி நண்பரே)

நன்றி @ அன்புடன் மலிக்கா (சந்தோசம், நல்ல பிள்ளையா இது மாதிரி வந்து கருத்து சொல்லிப்புடணும்)

நன்றி @ Jaleela (ஹூசைனம்மா கவிதைய படிச்சும் உங்களுக்கும் ஒரு கவிதை எழுதணும்னு தோணலையா?)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-58198723202264533142009-12-25T21:44:36.643+03:002009-12-25T21:44:36.643+03:00நன்றி @ Chitra (நல்லபடியா கிருஸ்துமஸ் கொண்டாடிட்டு...நன்றி @ Chitra (நல்லபடியா கிருஸ்துமஸ் கொண்டாடிட்டு வாங்க)

நன்றி @அபுஅஃப்ஸர் (அப்படியெல்லாம் ஒன்னும் புதுசு இல்லை தலைவரே..ஹீ..ஹீ)

நன்றி @ Annam (வாம்மா வந்திட்டியா)

நன்றி @ அ.மு.செய்யது (அப்பா..தெம்பு வந்திருச்சு)

நன்றி @ ஹுஸைனம்மா (உங்கள் தன்னடக்கம் புரிகிறது, ரொம்ப நல்லவங்க)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-26572366829755125872009-12-25T21:35:17.772+03:002009-12-25T21:35:17.772+03:00நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)...நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)

நன்றி @ நட்புடன் ஜமால் (என்னத்த சொல்றது ஜமால்)

நன்றி @ ஜெஸ்வந்தி (வாங்க ஜெஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிங்க)

நன்றி @ இராகவன் நைஜிரியா (அண்ணனே சொல்லியாச்சி அப்புறம் என்ன)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-29701297379379236942009-12-25T21:27:21.088+03:002009-12-25T21:27:21.088+03:00நன்றி @ gayathri (உங்களையுமா?)
நன்றி @ பா.ராஜாராம...நன்றி @ gayathri (உங்களையுமா?)

நன்றி @ பா.ராஜாராம் (மிக்க மகிழ்ச்சி அண்ணா)

நன்றி @ நவாஸுதீன் (நீங்கதான் இருக்கியளே அசத்திடுவோம்)

நன்றி @ ஜீவன் (ஹா ஹா, அப்போப்போ கவிதை வரும் தலைவரே)

நன்றி @ goma (நல்ல வேளை லைஃப் பாய் சோப்புன்னு சொல்லாம இருந்தீங்களே)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-10981110873713771542009-12-24T20:22:51.427+03:002009-12-24T20:22:51.427+03:00புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு...புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.htmlசிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-63878097757830876062009-12-24T09:59:16.729+03:002009-12-24T09:59:16.729+03:00Hi,
Kindly accept my awardHi,

Kindly accept my awardAruna Manikandanhttps://www.blogger.com/profile/12482520723751667262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-18954116890578178482009-12-24T01:51:33.055+03:002009-12-24T01:51:33.055+03:00Romba Nalla Kavithai. Arumai!!!
Merry Christmas ...Romba Nalla Kavithai. Arumai!!!

Merry Christmas and happy Holidays:)Mythreyi Diliphttps://www.blogger.com/profile/17303595822064398493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-17411364015521086792009-12-23T17:15:44.847+03:002009-12-23T17:15:44.847+03:00//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா வி...//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
படபடக்கும் வரிகள் அருமை.
என்ன பிரதர் அழகான கவிதையை வடித்து விட்டு இப்படி ஒரு டிஸ்கி???ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-33891750631540288842009-12-23T17:14:00.952+03:002009-12-23T17:14:00.952+03:00This comment has been removed by the author.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-74685984887547423742009-12-22T08:33:56.183+03:002009-12-22T08:33:56.183+03:00ஜீவன் said...
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா ...ஜீவன் said...
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)

வழி மொழிகிறேன் எங்க இருந்தாரு இந்த கவிஞர்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-84603115491307507572009-12-22T08:32:17.628+03:002009-12-22T08:32:17.628+03:00sooooooooooosweeeeeeeeeeeeeeetttttttt shafi..........sooooooooooosweeeeeeeeeeeeeeetttttttt shafi..................unga kavithai.....அடிக்கடி இப்படி எழுதுங்க நானும் கத்துகிறேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-2220835232802938672009-12-22T08:31:36.057+03:002009-12-22T08:31:36.057+03:00உங்கள் கவிதைகளில் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மிகவு...உங்கள் கவிதைகளில் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மிகவும் என்னை கவர்ந்தது இந்த கவிதை...

கவிதை எழுதுவது திறமை என்றாலும்
அதை யாருக்காக எழுதறமோ அவங்க தாங்க அதிர்ஷடசாலி பெருமைக்குரியவர்களும் கூட.... இங்கு கவிதையை விட எழுதப்பட்டது யாருக்கோ என தேடுது விழிகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-40273112874782694712009-12-22T08:29:22.515+03:002009-12-22T08:29:22.515+03:00கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது
தேனியில் ஊறிய தேவ...கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது
தேனியில் ஊறிய தேவாமிர்தமாய்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-53024672825582781332009-12-22T08:28:20.052+03:002009-12-22T08:28:20.052+03:00அழகின் செருக்கில் மலரின் சிரிப்பு ஆதவன் ஒளியில்மின...அழகின் செருக்கில் மலரின் சிரிப்பு ஆதவன் ஒளியில்மின்னலாய் மிளிர்ந்தது!!

அழகின் செருக்கு....அற்புதம் இந்த வரிகள்

மலரின் செருக்கென சொல்லி மெருகேற்றியது மலருக்கு பெருமையும் சேர்த்தது....ஆதவனின் ஒளியில் மின்னலாய் மின்னியது...
அற்புதம் ஷஃபி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-29136241884983112522009-12-22T08:26:27.203+03:002009-12-22T08:26:27.203+03:00காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிட...காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!

மண்டியிட்டது மானுட வேடம்...மிக்கச் சரியே மண்டியிட்டது மானிடனின் வேடமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-40386627341542815132009-12-22T08:25:32.694+03:002009-12-22T08:25:32.694+03:00கழுகுப் பார்வை
முட்டி மோதியது திட்டமிட்டே வட்டமிட்...கழுகுப் பார்வை
முட்டி மோதியது திட்டமிட்டே வட்டமிட்டது வண்டின் கொடிய அம்புகள்!!

கொடிய அம்புகள் முட்டி முறியடிக்கப்பட்டதா? மலரின் மகரந்ததிடம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-20964326393317378072009-12-22T08:24:02.732+03:002009-12-22T08:24:02.732+03:00(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா...(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)

ஆணையிட்ட அரசி யாரோ?
அள்ளிக் கொடுங்கள் ஆயிரம் பொற்காசுகளை..... இந்த கவிஞன் அடிக்கடி எடுத்தியம்பட்டும் இப்படிப்பட்ட கவிதை மலர்களை நம்மேல் தொடுக்கட்டும்....Anonymousnoreply@blogger.com