tag:blogger.com,1999:blog-1019374622545743413.post2340899727647224548..comments2023-07-26T12:26:56.515+03:00Comments on "ஷஃபிக்ஸ்": பயனுல்ல சில டிப்ஸ்SUFFIXhttp://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1019374622545743413.post-42003018376849272762009-06-30T15:20:34.720+03:002009-06-30T15:20:34.720+03:00//அப்புறம் நாம கோவமா இருக்கும்போது, வாயை கம்னு மூட...//அப்புறம் நாம கோவமா இருக்கும்போது, வாயை கம்னு மூடிக்கிட்டு கொஞ்சம் அமைதியா இருந்தால் பல வேன்டாத பின் விளைவுகளை தவிர்க்கலாம்னு சொல்ராங்க.//

ஷபி
மிகச்சரியான டிப்ஸ்கள் தான்

//கோபம் ரொம்ப வரும் போது வாழக்கையில் விழுந்து விழுந்து சிரித்த அனுபவம் ஒன்றை எப்போது நினைத்து கொண்டே இருக்கனும், அதை நினைத்து பாருங்கள், கோபம் எப்படி வந்தது என்றே தெரியாது.//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-22517375020384494282009-06-21T16:19:08.264+03:002009-06-21T16:19:08.264+03:00//நட்புடன் ஜமால் said...
ரொம்ப கவலையாக இருக்கும் ...//நட்புடன் ஜமால் said...
ரொம்ப கவலையாக இருக்கும் போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்பது கூட ஒரு முடிவு தானேப்பா//

வாங்க ஜமால்... நீங்க சொல்ரது புரியுது, ஆனா நான் அத சொல்லலைனு புரிஞ்சுக்குங்க.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-52286148654594722722009-06-21T15:55:22.662+03:002009-06-21T15:55:22.662+03:00ரொம்ப கவலையாக இருக்கும் போது எந்த ஒரு முடிவும் எடு...ரொம்ப கவலையாக இருக்கும் போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்பது கூட ஒரு முடிவு தானேப்பாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-27718187033669669042009-06-21T13:29:12.258+03:002009-06-21T13:29:12.258+03:00//அபுஅஃப்ஸர் said...
நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்/...//அபுஅஃப்ஸர் said...
நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்//

மாத்தியாச்சு அபூ, ஊருக்கு போய் புதுசா கண்ணாடி போட்டுட்டு வந்திட்டியலோ? ஹி..ஹி..SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-89096454304442879322009-06-21T13:02:00.448+03:002009-06-21T13:02:00.448+03:00//அபுஅஃப்ஸர் said...
நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்....//அபுஅஃப்ஸர் said...
நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்..

நல்லாயிருக்கு படிக்க//

வாங்க!! புது வாப்பாவாகிய 'அபூ'SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-43976422886480544652009-06-21T12:56:30.947+03:002009-06-21T12:56:30.947+03:00நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்
நல்லாயிருக்கு படிக்க...நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்

நல்லாயிருக்கு படிக்கஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-88191841777222680862009-06-21T10:17:08.655+03:002009-06-21T10:17:08.655+03:00நன்றி நவாஸ், எப்போதோ மின்னஞ்சலில் வந்தது, மொழிபெயர...நன்றி நவாஸ், எப்போதோ மின்னஞ்சலில் வந்தது, மொழிபெயர்த்து பகிர்ந்துக்கொள்கிரேன். உபயோகமாக இருந்தால் மகிழ்ச்சி தான்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-73725228048153741672009-06-21T10:11:28.536+03:002009-06-21T10:11:28.536+03:00படங்களில் உள்ள கருத்துக்களை வட்டார மொழியில் நல்ல எ...படங்களில் உள்ள கருத்துக்களை வட்டார மொழியில் நல்ல எழுத்து நடையோடு நகைச்சுவையா அழகா சொல்லி இருக்கீங்க.

சொல்லி இருக்கும் கருத்துக்கள் எல்லாமே ரொம்ப நல்ல விசயம்தான்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-4208221372350630912009-06-20T19:56:00.189+03:002009-06-20T19:56:00.189+03:00சப்ராஸ் அபூ பக்கர் >>>வருகைக்கு மிக்க நன்...சப்ராஸ் அபூ பக்கர் >>>வருகைக்கு மிக்க நன்றி நன்பரே!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-47552712924267072692009-06-20T18:09:28.315+03:002009-06-20T18:09:28.315+03:00///ரொம்ப கவலையா இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எட...///ரொம்ப கவலையா இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாதாம்,///

உண்மை தான் நண்பா.....

தவறி எடுத்துட்டோம், ..................... (வேற என்னா?? எங்களையே எங்களுக்கு தெரியாமல் போய் விடும்....)

அப்படியே எங்க தோட்டப் பக்கமும் வாங்க.....
http://safrasvfm.blogspot.comசப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.com