tag:blogger.com,1999:blog-1019374622545743413.post2719315290763490974..comments2023-07-26T12:26:56.515+03:00Comments on "ஷஃபிக்ஸ்": ஜித்தா நீருற்று (Jeddah Fountain)SUFFIXhttp://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1019374622545743413.post-65430622572474878992009-12-19T08:37:41.868+03:002009-12-19T08:37:41.868+03:00// அருண்சங்கர் said...
அருண் சங்கர்:
நான் ஜெத்தா வ...// அருண்சங்கர் said...
அருண் சங்கர்:
நான் ஜெத்தா வந்தபோது ஒருமுறை பார்த்திருக்கிறேன். ரமதான் சமயம் என்று நினைவு. ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள் ஷஃபி. இப்பொழுது பெங்களூரில் செட்டில் ஆனாலும் எனக்கு நல்ல பல நண்பர்களை அளித்தது சவுதியில் (ரியாத்) இருந்த நாட்கள் தான். உங்கள் எழுதுக்களை எல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதுடன், நேரில் சந்தித்து அளவளாவுவது போல் உள்ளது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அருண், உண்மைதான் அயல் நாட்டு வாழ்க்கை புதிய பல நண்பர்களை தந்திருக்கிறது.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-26584988211527234992009-12-19T08:34:10.728+03:002009-12-19T08:34:10.728+03:00//பாத்திமா ஜொஹ்ரா said...
கண்ணுக்குள்ள கொண்டு வந்த...//பாத்திமா ஜொஹ்ரா said...
கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க ஜித்தாவ?
ரொம்ப நன்றி சார்//

மிக்க மகிழ்ச்சி, நீங்கள் ஜித்தா வந்திருக்கிங்களா?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-4385147373987405952009-12-17T16:19:41.218+03:002009-12-17T16:19:41.218+03:00அருண் சங்கர்:
நான் ஜெத்தா வந்தபோது ஒருமுறை பார்த்த...அருண் சங்கர்:
நான் ஜெத்தா வந்தபோது ஒருமுறை பார்த்திருக்கிறேன். ரமதான் சமயம் என்று நினைவு. ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள் ஷஃபி. இப்பொழுது பெங்களூரில் செட்டில் ஆனாலும் எனக்கு நல்ல பல நண்பர்களை அளித்தது சவுதியில் (ரியாத்) இருந்த நாட்கள் தான். உங்கள் எழுதுக்களை எல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதுடன், நேரில் சந்தித்து அளவளாவுவது போல் உள்ளது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.அருண்சங்கர்https://www.blogger.com/profile/17599578945007587684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-73809903357498045202009-12-07T07:48:33.656+03:002009-12-07T07:48:33.656+03:00கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க ஜித்தாவ?
ரொம்ப ந...கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க ஜித்தாவ?
ரொம்ப நன்றி சார்.

ஆமா ஜித்தான்னா அரபியில பாட்டியாமே?உண்மையா?ஏன்? விளக்க முடியுமா?
நீங்க இருக்குறது ஜித்தான்னு சொல்லுறீங்க,ஆனா புரொபைல்ல இந்தியான்னு இருக்கு?புரியலையா சார்.பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-19467786418611399012009-11-04T12:13:44.737+03:002009-11-04T12:13:44.737+03:00// பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு சபிக்ஸ்.இவ...// பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு சபிக்ஸ்.இவ்வளவு விபரங்கள் எங்கிருந்து திரட்டினீர்கள்?இன்னும் அருகில் போய் பார்க்கலை மக்கா.விமானத்தில் இருந்து பார்த்துதான்.அடுத்த முறை வரும் போது உங்களுடன்,நவாசுடன் போக வாய்க்கிறதான்னு பார்க்கலாம்.//

வாங்க அண்ணே, விரைவில் சந்திப்போம்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-68521895540660139142009-11-04T12:11:47.869+03:002009-11-04T12:11:47.869+03:00// எம்.எம்.அப்துல்லா said...
ஜித்தாவுல ஃபிளைட் இறங...// எம்.எம்.அப்துல்லா said...
ஜித்தாவுல ஃபிளைட் இறங்குனா கண்ணுக்குள்ள ஹரம்ஷெரீப்தான் நிக்கிது. நேரா அங்கதான் ஓடத் தோணுது. ஒவ்வோரு முறையும் ஜித்தாவையும் சுத்திப்பார்க்கனும்னு நினைக்கிறது,ஆனால் மெக்காவிலேயே பொழுது கழிந்து விடுகின்றது. இன்ஷா அல்லாஹ் இந்தமுறை வரும்போது பார்ப்போம் :)//

வாருங்கள் அப்துல்லா, தங்களைப் பற்றி அந்த மூவர் மூலம் கேள்விப் பட்டுள்ளேன், இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை ஜித்தா வந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள், சந்திப்போம்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-91226038078757774032009-11-04T12:09:19.453+03:002009-11-04T12:09:19.453+03:00//ரஹ்மான் said...
உங்களுக்கு என் பதிவில் என் நன்றி...//ரஹ்மான் said...
உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html//

நன்றி ரஹ்மான் வாழ்த்துக்கள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-26920765620557013412009-11-04T12:08:30.152+03:002009-11-04T12:08:30.152+03:00//abu shyma said...
pala varusam saudila kuppa kot...//abu shyma said...
pala varusam saudila kuppa kottura romba perukku ithu theriyaathu....

payanulla Thahaval....//

எனக்கும் புதிய தகவல்கள் தான் நண்பரே, இந்த இடுகை இடும்போது, செய்தித்தாள்கள் மற்றும் இணையத்தில் தேடிய எடுத்தது.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-87766869094678164402009-11-04T10:53:12.753+03:002009-11-04T10:53:12.753+03:00அருமையான பகிர்வு சபிக்ஸ்.இவ்வளவு விபரங்கள் எங்கிரு...அருமையான பகிர்வு சபிக்ஸ்.இவ்வளவு விபரங்கள் எங்கிருந்து திரட்டினீர்கள்?இன்னும் அருகில் போய் பார்க்கலை மக்கா.விமானத்தில் இருந்து பார்த்துதான்.அடுத்த முறை வரும் போது உங்களுடன்,நவாசுடன் போக வாய்க்கிறதான்னு பார்க்கலாம்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-77798219111969193212009-11-03T20:27:47.511+03:002009-11-03T20:27:47.511+03:00ஜித்தாவுல ஃபிளைட் இறங்குனா கண்ணுக்குள்ள ஹரம்ஷெரீப்...ஜித்தாவுல ஃபிளைட் இறங்குனா கண்ணுக்குள்ள ஹரம்ஷெரீப்தான் நிக்கிது. நேரா அங்கதான் ஓடத் தோணுது. ஒவ்வோரு முறையும் ஜித்தாவையும் சுத்திப்பார்க்கனும்னு நினைக்கிறது,ஆனால் மெக்காவிலேயே பொழுது கழிந்து விடுகின்றது. இன்ஷா அல்லாஹ் இந்தமுறை வரும்போது பார்ப்போம் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-40818651519213442582009-11-02T08:52:09.417+03:002009-11-02T08:52:09.417+03:00pala varusam saudila kuppa kottura romba perukku i...pala varusam saudila kuppa kottura romba perukku ithu theriyaathu....

payanulla Thahaval......abu shymanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-28325922387199107872009-10-31T20:38:48.904+03:002009-10-31T20:38:48.904+03:00//Jaleela said...
ஷஃபிக்ஸ் சூப்பரான துல்லியமா எடு...//Jaleela said...
ஷஃபிக்ஸ் சூப்பரான துல்லியமா எடுத்து எழுதியிருக்கீங்க அங்க போய் பார்க்க முடிய வில்லை என்றாலும் இங்கிருந்து உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

எங்க டாடியும் ஜித்தாவில் தான் 10 வருடம் வேலை பார்த்தார்கள், ஆனால் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்ல்லை. என் கணவரும் முன்பு அங்கு தான் வேலை பார்த்தார் கேட்டு பார்க்கிறேன்.

இதில் பார்க்கும் போதே நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருக்கு.

சூப்பரான, நல்ல பதிவு.//

ஜித்தாவில் இருந்திருந்தால் நிச்சயமாக பார்த்திருப்பார்கள், கேட்டுப் பாருங்கள், கருத்துக்கு நன்றி!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-40172590584232879372009-10-31T10:54:55.028+03:002009-10-31T10:54:55.028+03:00ஷஃபிக்ஸ் சூப்பரான துல்லியமா எடுத்து எழுதியிருக்கீ...ஷஃபிக்ஸ் சூப்பரான துல்லியமா எடுத்து எழுதியிருக்கீங்க அங்க போய் பார்க்க முடிய வில்லை என்றாலும் இங்கிருந்து உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

எங்க டாடியும் ஜித்தாவில் தான் 10 வருடம் வேலை பார்த்தார்கள், ஆனால் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்ல்லை. என் கணவரும் முன்பு அங்கு தான் வேலை பார்த்தார் கேட்டு பார்க்கிறேன்.

இதில் பார்க்கும் போதே நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருக்கு.

சூப்பரான, நல்ல பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-42087600464562415282009-10-31T09:57:19.961+03:002009-10-31T09:57:19.961+03:00//அன்புடன் மலிக்கா said...
பார்வைகள் ரசித்தாடுவதற்...//அன்புடன் மலிக்கா said...
பார்வைகள் ரசித்தாடுவதற்கும்
அதைகண்டு மனங்கள் மகிழ்ந்தாடுவதற்கும் எத்தனை வினோதங்களையும், எத்தனை வியப்புமிகு வடிவங்களையும், படைத்து இதையெல்லாம் கண்டுகளிக்க கண்களும் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்..//

அருமையாக சொன்னீங்க மலிக்காSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-88048898535621699432009-10-31T09:56:13.422+03:002009-10-31T09:56:13.422+03:00//நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு ஷஃபி//
நன்ற...//நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு ஷஃபி//

நன்றி ஜமால்SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-44925759004952286682009-10-29T08:24:15.781+03:002009-10-29T08:24:15.781+03:00பார்வைகள் ரசித்தாடுவதற்கும்
அதைகண்டு மனங்கள் மகி...பார்வைகள் ரசித்தாடுவதற்கும்
அதைகண்டு மனங்கள் மகிழ்ந்தாடுவதற்கும் எத்தனை வினோதங்களையும், எத்தனை வியப்புமிகு வடிவங்களையும், படைத்து இதையெல்லாம் கண்டுகளிக்க கண்களும் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-57940149509830504272009-10-28T15:08:22.750+03:002009-10-28T15:08:22.750+03:00நல்ல பகிர்வு ஷஃபி.நல்ல பகிர்வு ஷஃபி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-83489979905048849702009-10-28T12:11:53.452+03:002009-10-28T12:11:53.452+03:00//RAMYA said...
நல்ல விளக்கத்துடன் கூடிய அருமையான ...//RAMYA said...
நல்ல விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு
ம்ம் நல்லாத்தான் இருக்கு. என்று நேரில் பார்க்க ம்டுயுமோ
நசரேயன் கூறியது போல் செய்தால் நன்றாக இருக்குமோன்னு நினைக்கிறேன்
உங்க பதில் என்ன:)

அருமை உங்கள் வலையின் வழியாக எங்க வீட்டிற்கு "ஜித்தா" வந்து விட்டது போன்ற உணர்வை அடைந்தேன்!//

நன்றி ரம்யா, டிக்கட் தானே அனுப்பிட்டா போச்சு!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-9947723247939903612009-10-28T12:09:49.556+03:002009-10-28T12:09:49.556+03:00//r.selvakkumar said...
நான் முதல் முறையாக இந்த தக...//r.selvakkumar said...
நான் முதல் முறையாக இந்த தகவலை படிக்கின்றேன்.

அப்புறம் . . .

மிக எளிமையான நடை... நிறைய எழுதுங்கள்.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-89188281235323998202009-10-28T12:08:07.967+03:002009-10-28T12:08:07.967+03:00// " உழவன் " " Uzhavan " said....// " உழவன் " " Uzhavan " said...
ஓ.//

ஓ போட்டதற்க்கு நன்றி!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-13475209906981619802009-10-27T21:13:41.916+03:002009-10-27T21:13:41.916+03:00நல்ல விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு
ம்ம் நல்லா...நல்ல விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு
ம்ம் நல்லாத்தான் இருக்கு. என்று நேரில் பார்க்க ம்டுயுமோ
நசரேயன் கூறியது போல் செய்தால் நன்றாக இருக்குமோன்னு நினைக்கிறேன்
உங்க பதில் என்ன:)

அருமை உங்கள் வலையின் வழியாக எங்க வீட்டிற்கு "ஜித்தா" வந்து விட்டது போன்ற உணர்வை அடைந்தேன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-35884305757106553542009-10-27T15:40:36.699+03:002009-10-27T15:40:36.699+03:00நான் முதல் முறையாக இந்த தகவலை படிக்கின்றேன்.
அப்ப...நான் முதல் முறையாக இந்த தகவலை படிக்கின்றேன்.

அப்புறம் . . .

மிக எளிமையான நடை... நிறைய எழுதுங்கள்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-72794666303184130552009-10-27T14:22:34.697+03:002009-10-27T14:22:34.697+03:00ஓ...ஓ..."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-54626417551522784542009-10-27T13:06:48.545+03:002009-10-27T13:06:48.545+03:00// Hussainamma said...
நான் எண்பதுகளில் ஜித்தாவில்...// Hussainamma said...
நான் எண்பதுகளில் ஜித்தாவில் இருந்தபோது எங்கள் வீடு இதன் அருகாமையில்தான் இருந்தது. மிக நன்றாக இருக்கும். பக்கத்தில் எப்படிப் போய்ப் பார்த்தீர்கள், படகிலா?//

படகில் அந்தப் பக்கம் போக அனுமதி இல்லை, அருகில் அரண்மனை இருக்கே அதனால தான் போல.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-43862204226899211862009-10-27T13:01:26.607+03:002009-10-27T13:01:26.607+03:00நான் எண்பதுகளில் ஜித்தாவில் இருந்தபோது எங்கள் வீடு...நான் எண்பதுகளில் ஜித்தாவில் இருந்தபோது எங்கள் வீடு இதன் அருகாமையில்தான் இருந்தது. மிக நன்றாக இருக்கும். பக்கத்தில் எப்படிப் போய்ப் பார்த்தீர்கள், படகிலா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com