tag:blogger.com,1999:blog-1019374622545743413.post2827378892741329249..comments2023-07-26T12:26:56.515+03:00Comments on "ஷஃபிக்ஸ்": டாக்டர் (லொள்ளு) அட்வைஸ்SUFFIXhttp://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1019374622545743413.post-47693847221233860602009-07-11T11:36:09.041+03:002009-07-11T11:36:09.041+03:00ஷபி லொள்ளு நா லொள்ளு நிஜ லொள்ளு இது தான்ஷபி லொள்ளு நா லொள்ளு நிஜ லொள்ளு இது தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-74258538850136898612009-06-06T09:18:59.479+03:002009-06-06T09:18:59.479+03:00ரொம்ப நன்றி ஜமால்..என்ன செய்ய, லொள்ளு சும்மா இருக்...ரொம்ப நன்றி ஜமால்..என்ன செய்ய, லொள்ளு சும்மா இருக்கமாட்டாகளே..கூட கூட வந்துருவாகளே.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-45551261968721530212009-06-06T04:42:23.335+03:002009-06-06T04:42:23.335+03:00சுமஜ்லா சொல்லியது போல் மோனோ ஆக்டிங் முயற்சி செய்தா...சுமஜ்லா சொல்லியது போல் மோனோ ஆக்டிங் முயற்சி செய்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஹாஸ்யம் நிறம்பி வழியுது.

டொக்டர்கள் பாவம்

இப்படியா கலாய்ப்பாங்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-66880434991866669472009-06-03T15:26:05.825+03:002009-06-03T15:26:05.825+03:00//SUMAZLA/சுமஜ்லா said...
ஹா ஹா! வாய் விட்டு சிரி...//SUMAZLA/சுமஜ்லா said...
ஹா ஹா! வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு என்ன ஒரு நகைச்சுவையான கற்பனை!//

வருகைக்கும் ரசித்ததிற்க்கும் மிக்க நன்றி, நான் உங்களுடைய ஹஜ் பயன கட்டுரைகளை மிகவும் ரசித்து படித்து கொன்டு இருக்கின்றேன்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-71012431698064755622009-06-03T15:19:03.563+03:002009-06-03T15:19:03.563+03:00ஹா ஹா! வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு என்ன ஒரு நக...ஹா ஹா! வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு என்ன ஒரு நகைச்சுவையான கற்பனை! இத பள்ளி மாணவர்கள் மோனோ ஆக்டிங்கா செய்தா கூட நல்லா இருக்கும் போல.

ப்ளாகிங்குக்கு புதுசு, அதான் என்ன எழுதியிருக்கப் போறார்னு அசால்ட்டா படிச்சா, கிரேட்! ஆனந்த விகடன் நையாண்டியின் தரத்துக்கு இணையா இருக்கு; கீப் இட் அப்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-30305008437418979892009-06-03T13:05:05.685+03:002009-06-03T13:05:05.685+03:00அபுஅஃப்ஸர்// என்ன நவாஸ் ரொம்ப சைலன்ட் ஆயிட்டாரு......அபுஅஃப்ஸர்// என்ன நவாஸ் ரொம்ப சைலன்ட் ஆயிட்டாரு...ஒரு வேளை நம்மளோட பதிவு படிச்சு அதை ஃபால்லோ பன்ன ஆரம்பிச்சுட்டாரோ?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-23922995105327454802009-06-03T13:02:37.609+03:002009-06-03T13:02:37.609+03:00அபுஅஃப்ஸர் said... //தூங்கனும்....
ஆவ்வ்வ்வ் எனக்க...அபுஅஃப்ஸர் said... //தூங்கனும்....
ஆவ்வ்வ்வ் எனக்கு ரொம்ப புடிச்சது//

அலுவலகத்தில் zzzzzzz அந்த ட்ரய்னிங்குக்கு நீங்க ரெஜிஸ்டர் பன்னலயா...இல்லாட்டி அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கா..SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-14514043910049312362009-06-03T12:58:07.704+03:002009-06-03T12:58:07.704+03:00நல்ல மொக்கை ச்சே கற்பனை வளம் வாழ்த்துக்கள்நல்ல மொக்கை ச்சே கற்பனை வளம் வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-21396917265909236582009-06-03T12:57:41.427+03:002009-06-03T12:57:41.427+03:00//நீங்க விளையாடுறது இதயத்தோட...சிட்டு குடுவை அ...//நீங்க விளையாடுறது இதயத்தோட...சிட்டு குடுவை அல்ல.

நாங்க சிட்டுக்குடுவையோடுதான் விளையாடுவோம்.. ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னா நாங்க தெருப்பக்கம் யுனிவர்சிடிலே படிச்சவங்களாக்கும் ஹேங்ங்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-82909644334534627842009-06-03T12:56:13.833+03:002009-06-03T12:56:13.833+03:00//தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்க...//தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிருவோம், அந்த நேரம் போக, மீதி நேரத்திலும் தூங்கனும்.

ஆவ்வ்வ்வ் எனக்கு ரொம்ப புடிச்சதுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-68937434485448766802009-06-03T12:55:31.227+03:002009-06-03T12:55:31.227+03:00//உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம...//உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம் பெற்றவர்//

ஹா ஹா அப்ளிகேஷன் இருந்தா அனுப்பிவையுங்கஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-22385056696635001582009-06-03T12:54:49.765+03:002009-06-03T12:54:49.765+03:00ஹா ஹா நல்ல சோக்குப்பா
டாக்டர்ஸ் இவ்வளோ பணம் கொடுத...ஹா ஹா நல்ல சோக்குப்பா

டாக்டர்ஸ் இவ்வளோ பணம் கொடுத்து படிச்சிட்டு வாரானுவோ உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-24096540304638926342009-06-03T12:11:05.212+03:002009-06-03T12:11:05.212+03:00இன்னொரு விஷயம் பெருமயோட சொல்லிக்கொள்கிறேன், எங்க ஊ...இன்னொரு விஷயம் பெருமயோட சொல்லிக்கொள்கிறேன், எங்க ஊருக்கு யாருமில்லாத ஊருன்னு பேரு வர நான் தான் காரணம்.

சூப்பர்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-85509796489324895442009-06-03T12:09:45.659+03:002009-06-03T12:09:45.659+03:00//S.A. நவாஸுதீன் said...
எந்தத் தண்ணின்னு சொல்லலை...//S.A. நவாஸுதீன் said...
எந்தத் தண்ணின்னு சொல்லலையே (இது நான் இல்லைங்க மின்னாரப்பா கேக்குறாரு)//

மின்னாரப்பா........இது மினரல் வாட்டரப்பாSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-33437663085218294562009-06-03T12:06:09.230+03:002009-06-03T12:06:09.230+03:00எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம், ஒரு நாளைக்கு 8 டம்ப...எனக்கு இன்னொரு பெரிய சந்தேகம், ஒரு நாளைக்கு 8 டம்ப்லர் தண்ணீர் குடிக்கனும்னு சொல்றாங்களே.

எந்தத் தண்ணின்னு சொல்லலையே (இது நான் இல்லைங்க மின்னாரப்பா கேக்குறாரு)S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-33787750516023621482009-06-03T12:04:43.634+03:002009-06-03T12:04:43.634+03:00//S.A. நவாஸுதீன் said... கொஞ்ச நாளைக்கு டாக்டர் வே...//S.A. நவாஸுதீன் said... கொஞ்ச நாளைக்கு டாக்டர் வேலை பார்க்கணும்போல இருக்கு//

நீங்க இப்போ இருக்கிற வேலையே கன்டினியூ பன்னுங்க... வேகன்சி வந்தால் சொல்றேன்..ஹீ..ஹீSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-74969758227414763572009-06-03T12:00:01.920+03:002009-06-03T12:00:01.920+03:00//S.A. நவாஸுதீன் said...
ஆத்தாடி! இவர் தூக்கத்துல...//S.A. நவாஸுதீன் said...
ஆத்தாடி! இவர் தூக்கத்துல பேசுற டாக்டர்ஆ?//

தூக்கத்தில் பேசினா பரவாயில்லை...சிகிச்சை செய்யாமல் இருந்தால் சரிSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-70480074972315012042009-06-03T11:58:24.077+03:002009-06-03T11:58:24.077+03:00//சிட்டு குடுவை//
ஞாபகம் இருக்கா நவாஸ்...கலர் கலரா...//சிட்டு குடுவை//
ஞாபகம் இருக்கா நவாஸ்...கலர் கலரா ஒரு ஓலையில் நெய்த பெட்டியில் வருமில்லயா? இப்பொ எங்கே..குழந்தைகள் ஜாய் ஸ்டிக்கும், பிளே ஸ்டேஷனும் கேட்குறாங்கSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-2385479336368023552009-06-03T11:57:19.420+03:002009-06-03T11:57:19.420+03:00இங்க தான் நீங்க லாஜிக்கா திங்க் பன்னனனும். நாம் ஒர...இங்க தான் நீங்க லாஜிக்கா திங்க் பன்னனனும். நாம் ஒருவரை சிறந்த மாணவன்னு எப்படி சொல்றோம், மதிப்பென் அதிமாக இருந்தால் தானெ? அப்பொ இதற்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு? பரிட்சையில் விடையானாலும், உடம்பு எடையானாலும், என்னோட பார்வயில் அதிக எண்ணெ என்னோட சாய்ஸ்.

இப்பதான் இவர் உண்மையான டாக்டர்னு நான் ஒத்துக்கிறேன்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-19986714350943772732009-06-03T11:53:33.723+03:002009-06-03T11:53:33.723+03:00தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிர...தூங்கனும்....ராத்திரியில் ஒரு 10 மனி நேரம் தூங்கிருவோம், அந்த நேரம் போக, மீதி நேரத்திலும் தூங்கனும்.

ஆத்தாடி! இவர் தூக்கத்துல பேசுற டாக்டர்ஆ?S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-22899671356239608942009-06-03T11:51:50.135+03:002009-06-03T11:51:50.135+03:00இவர் உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட...இவர் உலக புகழ் பெற்ற கொல்லை புற பல்கழைகழகத்தில் பட்டம் பெற்றவர்.

Prospectus இருக்கா. அஞ்சல் வழிக் கல்வில சேரலாம்னுதான். கொஞ்ச நாளைக்கு டாக்டர் வேலை பார்க்கணும்போல இருக்கு. மக்கள் தொகை ஜாஸ்தி ஆயிடுச்சு அதான்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-52367842621739618922009-06-03T11:49:43.085+03:002009-06-03T11:49:43.085+03:00நீங்க விளையாடுறது இதயத்தோட...சிட்டு குடுவை அல்...நீங்க விளையாடுறது இதயத்தோட...சிட்டு குடுவை அல்ல.

ஹா ஹா ஹா. அடேங்கப்பா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாளாச்சு. சூப்பர்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com