tag:blogger.com,1999:blog-1019374622545743413.post5715044107586488145..comments2023-07-26T12:26:56.515+03:00Comments on "ஷஃபிக்ஸ்": 'ம்' என்றால்..SUFFIXhttp://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1019374622545743413.post-87979889844257845922009-07-15T14:53:12.546+03:002009-07-15T14:53:12.546+03:00இப்பதான் ஷஃபி உங்க எதிர்கவிதையை முழுமையா படிச்சேன்...இப்பதான் ஷஃபி உங்க எதிர்கவிதையை முழுமையா படிச்சேன்.

//மீட்டர் நீள நெக்லஸ், முழங்கை வரை வலையல்கள்
முனகல் நிறக்கவில்லை, கடையை மாற்றனுமாம் இவள் பெயருக்கு!//

இந்த வரிகள் நல்லாருக்கு."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-27327094752955757032009-06-30T08:32:03.142+03:002009-06-30T08:32:03.142+03:00//SUMAZLA/சுமஜ்லா said...
//http://www.shafiahmed...//SUMAZLA/சுமஜ்லா said...
//http://www.shafiahmedm.tk//
மூலமாக வந்தேன், முதன்முறையாக.

நன்றி அக்கா, வந்தமைக்கும் அறிவுரை தந்தமைக்கும்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-35939239323468053412009-06-30T08:30:24.518+03:002009-06-30T08:30:24.518+03:00//S.A. நவாஸுதீன் said...
ஒரு 50 போட்டுக்கிறேன்பா/...//S.A. நவாஸுதீன் said...
ஒரு 50 போட்டுக்கிறேன்பா//

ஒரு ஒன்னு சேர்த்து, ஐம்பத்தி ஒன்னா போட்டு கொடுங்க அண்ணாச்சிSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-51644126699108587632009-06-30T08:26:49.260+03:002009-06-30T08:26:49.260+03:00ஒரு 50 போட்டுக்கிறேன்பாஒரு 50 போட்டுக்கிறேன்பாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-31769213009159221472009-06-29T17:26:12.731+03:002009-06-29T17:26:12.731+03:00//http://www.shafiahmedm.tk// மூலமாக வந்தேன், முதன...//http://www.shafiahmedm.tk// மூலமாக வந்தேன், முதன்முறையாக.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-24629190628828726322009-06-29T14:11:34.821+03:002009-06-29T14:11:34.821+03:00//அ.மு.செய்யது said...
திட்டித்தீர்ப்பது கதவின் ...//அ.மு.செய்யது said...
திட்டித்தீர்ப்பது கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம் //

இது நல்லா இருக்கே !!!//

வாங்கி கட்டிக்கிறது நாங்கள்ள, நல்லாத்தேன் இருக்கும்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-57250182932487549642009-06-29T14:10:07.626+03:002009-06-29T14:10:07.626+03:00//அ.மு.செய்யது said...
எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சுட...//அ.மு.செய்யது said...
எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்க ..கலக்குங்க..ஷஃபி...

வாங்க செய்யது, எல்லாம் நம்ம நவாஸ் உசுப்பு ஏத்தி விட்டதுதான்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-48642387838421428752009-06-29T13:58:17.174+03:002009-06-29T13:58:17.174+03:00எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்க ..கலக்குங்க..ஷஃபி...எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்க ..கலக்குங்க..ஷஃபி...

திட்டித்தீர்ப்பது கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம் //

இது நல்லா இருக்கே !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-25147718764398048142009-06-29T11:37:18.370+03:002009-06-29T11:37:18.370+03:00//நட்புடன் ஜமால் said...
சிங்களுக்காக சீறி எழுந்த...//நட்புடன் ஜமால் said...
சிங்களுக்காக சீறி எழுந்த ஷஃபி வாழ்க//

வாங்க ஜமால், இப்படித்தான்யா உசுப்பு ஏத்தி விட்டுட்டு, நாமளும் கவிதை எழுதி, இவ்வளவு நாள் கிடைச்ச கடலைக்கறிக்கும் ஆப்பு வச்சுட்டாங்கய்யா..SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-41177940476370151862009-06-29T11:29:40.409+03:002009-06-29T11:29:40.409+03:00சிங்களுக்காக சீறி எழுந்த ஷஃபி வாழ்கசிங்களுக்காக சீறி எழுந்த ஷஃபி வாழ்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-59662059091072589342009-06-29T11:17:15.340+03:002009-06-29T11:17:15.340+03:00//அக்பர் said...
கவிதைக்கு பதில் கவிதை சூப்பர்.
...//அக்பர் said...
கவிதைக்கு பதில் கவிதை சூப்பர்.

நல்ல எதிர்வினை.(ஏதோ நம்மால முடிஞ்சது.)//

நன்றி அக்பர். ஆமாம் ஏதோ நம்மாளான ஒரு சிறு சன்டைSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-57029887101836643022009-06-29T10:52:28.972+03:002009-06-29T10:52:28.972+03:00கவிதைக்கு பதில் கவிதை சூப்பர்.
நல்ல எதிர்வினை.(ஏத...கவிதைக்கு பதில் கவிதை சூப்பர்.

நல்ல எதிர்வினை.(ஏதோ நம்மால முடிஞ்சது.)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-43484506683789789072009-06-28T12:38:50.012+03:002009-06-28T12:38:50.012+03:00//சப்ராஸ் அபூ பக்கர் said...
எதிரியா மாறிட்டீங்க ...//சப்ராஸ் அபூ பக்கர் said...
எதிரியா மாறிட்டீங்க (ஐயோ.... யாருக்கும் இல்லீங்க....கவிதைய சொன்னேன்...)

நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

எங்க ஊர் பக்கம் வர மாட்டீங்களா???//

எதிராய் கவி எழுதினாலும் உங்களைப்போன்ற நன்பர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி தான்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-4566601783721135922009-06-28T10:31:00.393+03:002009-06-28T10:31:00.393+03:00எதிரியா மாறிட்டீங்க (ஐயோ.... யாருக்கும் இல்லீங்க.....எதிரியா மாறிட்டீங்க (ஐயோ.... யாருக்கும் இல்லீங்க....கவிதைய சொன்னேன்...)

நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

எங்க ஊர் பக்கம் வர மாட்டீங்களா???சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-25876310632703451542009-06-28T09:18:22.585+03:002009-06-28T09:18:22.585+03:00//தமிழரசி said...
வித்தியாசமான கவிதை.... நல்லா
இர...//தமிழரசி said...
வித்தியாசமான கவிதை.... நல்லா
இருக்கு ஷஃபி....//

தமிழுக்கு அரசியே சொல்லியாச்சு அப்புறம் என்ன!! மிக்க நன்றி அக்கா.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-26310064686113132882009-06-28T09:06:19.616+03:002009-06-28T09:06:19.616+03:00வித்தியாசமான கவிதை.... நல்லா
இருக்கு ஷஃபி....வித்தியாசமான கவிதை.... நல்லா
இருக்கு ஷஃபி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-63702795359658646032009-06-28T08:32:06.784+03:002009-06-28T08:32:06.784+03:00// rose said...
super//
ஆதரவுக்கு நன்றி ரோஸ்// rose said...
super//

ஆதரவுக்கு நன்றி ரோஸ்SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-28298715248946265502009-06-28T06:10:23.986+03:002009-06-28T06:10:23.986+03:00supersuperrosehttps://www.blogger.com/profile/08419887710662287625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-22785564375873968932009-06-27T14:25:08.685+03:002009-06-27T14:25:08.685+03:00//S.A. நவாஸுதீன் said...
கேட்பதெர்க்கெல்லாம் '...//S.A. நவாஸுதீன் said...
கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான் அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.

ஒரே "ம்" தான். ஆனா அப்பப்ப உருமாறு(ம்)//

டியூன் எல்லாம் அவங்க பார்ட் நவாஸ்!! நாம அடக்கி வாசிக்கிரது பெட்ட்ர்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-75137817610993710252009-06-27T13:54:34.206+03:002009-06-27T13:54:34.206+03:00வாங்க அபூ!! நீங்க இப்பொத்தான் வந்து குதிக்கிரியளா?...வாங்க அபூ!! நீங்க இப்பொத்தான் வந்து குதிக்கிரியளா? நாங்க காலமுதல் வரிஞ்சு கட்டிக்கிட்டு இருக்கோம்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-37962412932793058282009-06-27T13:44:46.576+03:002009-06-27T13:44:46.576+03:00கிளம்பிட்டேளா???
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எதிர் கவுஜ...கிளம்பிட்டேளா???

ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எதிர் கவுஜ ரொம்ப தமாசு...

கலக்கல்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-41421542900778861082009-06-27T13:10:12.395+03:002009-06-27T13:10:12.395+03:00//mukesh said...
Nice, however you should have ex...//mukesh said...
Nice, however you should have exhibited the original kavithai also.//

Thanks Mukesh, Just click the 'ithukku' you can read the kavi posted by sumajla.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-10474131832509787902009-06-27T13:03:39.243+03:002009-06-27T13:03:39.243+03:00Nice, however you should have exhibited the origin...Nice, however you should have exhibited the original kavithai also.mukeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-58827419673732327682009-06-27T12:58:53.310+03:002009-06-27T12:58:53.310+03:00//S.A. நவாஸுதீன் said...
உயர்தினையும் அஃறினையும்...//S.A. நவாஸுதீன் said...
உயர்தினையும் அஃறினையும் மாறி மாறி மாற்றும்'இந்த' இவளை மாற்றும் முயற்சியில்.... இவன்

புளிய வச்சு தேச்சா பித்தளை பளபளன்னு ஆகும். ஆனால் பவுனா மாறாது. விட்டுடுங்க//

இன்னக்கி வீட்டுல என்ன நடக்கப்போவுதுன்னு நினைச்சா இப்பவே வயித்துல புளிய கரைக்குதுSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-39648642406627018222009-06-27T12:55:14.510+03:002009-06-27T12:55:14.510+03:00//S.A. நவாஸுதீன் said...
மீட்டர் நீள நெக்லஸ், ...//S.A. நவாஸுதீன் said...
மீட்டர் நீள நெக்லஸ், முழங்கை வரை வலையல்கள், முனகல் நிற்கவில்லை, கடையே இவளுக்கு மாற்றனுமாம்.

அப்பதானே எல்லோரும் "தங்கமான" பொம்பளைன்னு சொல்லுவாங்க நினைப்பு.//

இப்பவெல்லாம் தங்கமேன்னு கொஞ்சக்கூட பயமா இருக்கு அப்பு!! முடிஞ்ச வரை அடக்கி வாசிக்கிரது நல்லது.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.com