tag:blogger.com,1999:blog-1019374622545743413.post6239585785247216501..comments2023-07-26T12:26:56.515+03:00Comments on "ஷஃபிக்ஸ்": கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ்SUFFIXhttp://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1019374622545743413.post-60139791624671029982009-09-20T06:31:27.929+03:002009-09-20T06:31:27.929+03:00தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ந...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-194510207854231032009-09-18T20:31:21.186+03:002009-09-18T20:31:21.186+03:00//PEACE TRAIN said...
கடப்பாசி,வட்டில் அப்பம்,பொர...//PEACE TRAIN said...
கடப்பாசி,வட்டில் அப்பம்,பொரிச்ச ரொட்டி ரெடியா?//

பெருநாள் அனேகமாக ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். ஆமா மாப்ள, கடப்பாசி, வட்டிலப்பம் இல்லாத பெருநாளா? அங்கே எப்படி சேம் அதிரை ஸ்டைல் தானே? இல்லாட்டி பிஜ்ஜா, பர்கரா?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-76389458567037943182009-09-17T09:56:11.072+03:002009-09-17T09:56:11.072+03:00கடப்பாசி,வட்டில் அப்பம்,பொரிச்ச ரொட்டி ரெடியா?கடப்பாசி,வட்டில் அப்பம்,பொரிச்ச ரொட்டி ரெடியா?இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-30980689123782821082009-09-17T09:55:08.118+03:002009-09-17T09:55:08.118+03:00பெருநாள் எப்போ தலைவா?பெருநாள் எப்போ தலைவா?இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-40114349854782609572009-08-29T13:58:17.303+03:002009-08-29T13:58:17.303+03:00// உழவன் " " Uzhavan " said...
ரொம...// உழவன் " " Uzhavan " said...
ரொம்ப ஹெல்த்தி வேற :-)//

இலகுவானதும் கூட, தைரியமா ட்ரை பண்ணுங்க உழவர் அண்ணே!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-9796117178521692182009-08-28T08:35:57.859+03:002009-08-28T08:35:57.859+03:00ரொம்ப ஹெல்த்தி வேற :-)ரொம்ப ஹெல்த்தி வேற :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-27088509126499374702009-08-24T16:29:20.339+03:002009-08-24T16:29:20.339+03:00//Mrs.Menagasathia said...
ஷஃபி நீங்களும் சமைக்க ...//Mrs.Menagasathia said...
ஷஃபி நீங்களும் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா,ம்ம்ம் நல்லாயிருக்கு.உங்களின் அடுத்த சமையல் குறிப்பு எப்போ?

எனக்கும் அப்படியே ப்ரெட் பார்சல் அனுப்புங்க ஷஃபி!!//

வருகைக்கு நன்றி, அடுத்த சமையல் குறிப்பா? ஹி..ஹி..!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-88816482584120284092009-08-24T16:06:52.738+03:002009-08-24T16:06:52.738+03:00ஷஃபி நீங்களும் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா,ம்ம்ம்...ஷஃபி நீங்களும் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா,ம்ம்ம் நல்லாயிருக்கு.உங்களின் அடுத்த சமையல் குறிப்பு எப்போ?

எனக்கும் அப்படியே ப்ரெட் பார்சல் அனுப்புங்க ஷஃபி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-7344040232425598132009-08-24T13:17:25.152+03:002009-08-24T13:17:25.152+03:00//Jaleela said...
கிரிஸ்பி கிராக்கர்ஸ் க்கு பிறகு...//Jaleela said...
கிரிஸ்பி கிராக்கர்ஸ் க்கு பிறகு உங்கள் அடுத்த சமையல் குறிப்பு என்ன?

ஷபிக்ஸ் ரமலான் முபாரக்//

அருசுவையின் அரசியா நீங்களே இருங்க அக்கா, நான் அப்பபோ ஏதாவது வெங்காயம் நறுக்குவது, தக்காளி வெட்டுறது மாதிரி பெரிய பெரிய சமையல் குறிப்புகள் போடுறேன்.

உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-15479224592112961752009-08-24T13:04:26.673+03:002009-08-24T13:04:26.673+03:00கிரிஸ்பி கிராக்கர்ஸ் க்கு பிறகு உங்கள் அடுத்த சமைய...கிரிஸ்பி கிராக்கர்ஸ் க்கு பிறகு உங்கள் அடுத்த சமையல் குறிப்பு என்ன?

ஷபிக்ஸ் ரமலான் முபாரக்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-26784261637888562652009-08-24T11:55:55.305+03:002009-08-24T11:55:55.305+03:00//தமிழரசி said...
கேக்கிறவன் கேனப்பயலாயிருந்தால் ...//தமிழரசி said...
கேக்கிறவன் கேனப்பயலாயிருந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..//

ஹலோ பாய்ஸ் இது உங்கள பார்த்து கேட்கப்பட்ட கேள்வி, யாராவது இருக்கிங்களா?

//இது ஒரு டிஷ் இதை செய்ய ஒரு போஸ்டிங்... நான் ஒருத்தியில்லை கேக்கன்னு என்னனா போடுவீங்களா? எவ்ளோ சுலபமா ஒரு ஐட்டம் இத பண்ணி தங்கமணிக்கு சவுண்டு வேற..ஹோட்டல்காரன் ஊரை ஏமாத்தினா நீங்க எங்களை ஏமாத்திறீங்களா? யாரங்கே கூட்டுங்கள் ப்லாக்கர்ஸ் மீட்டிங்கை....ஹிஹிஹி இந்த டிஷ்ஷை பரிமாறத்தான்.....பாவப்பட்ட எங்களை இப்படியா ஷ்பி பழிவாங்குவது?//

நீங்க லேட்டா வந்தாலும் பிரட் இன்னும் மொரு மொருப்பா தான் இருக்கு!! சாப்பிட்டுவிட்டு போங்க அரசி!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-29658621742881416512009-08-24T11:45:21.640+03:002009-08-24T11:45:21.640+03:00கேக்கிறவன் கேனப்பயலாயிருந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓ...கேக்கிறவன் கேனப்பயலாயிருந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..இது ஒரு டிஷ் இதை செய்ய ஒரு போஸ்டிங்... நான் ஒருத்தியில்லை கேக்கன்னு என்னனா போடுவீங்களா? எவ்ளோ சுலபமா ஒரு ஐட்டம் இத பண்ணி தங்கமணிக்கு சவுண்டு வேற..ஹோட்டல்காரன் ஊரை ஏமாத்தினா நீங்க எங்களை ஏமாத்திறீங்களா? யாரங்கே கூட்டுங்கள் ப்லாக்கர்ஸ் மீட்டிங்கை....ஹிஹிஹி இந்த டிஷ்ஷை பரிமாறத்தான்.....பாவப்பட்ட எங்களை இப்படியா ஷ்பி பழிவாங்குவது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-21121217540744415882009-08-23T15:10:31.886+03:002009-08-23T15:10:31.886+03:00//சிங்கக்குட்டி said...
தலைப்ப படிக்க ஒரு ஒருவாரம...//சிங்கக்குட்டி said...
தலைப்ப படிக்க ஒரு ஒருவாரம் டைம் கொடுங்க :-)) சும்மா :-))...நல்ல பதிவு நன்றி.//

நன்றி சிங்கக் குட்டி, மேட்டரு சிம்ப்ளு, அதான் இந்த டைட்டிலு கொஞ்சம் ஓவர் பில்டப்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-35592894637033156432009-08-23T15:07:04.688+03:002009-08-23T15:07:04.688+03:00// ஊர்சுற்றி said...
கலக்குறீங்க ஷஃபிக்ஸ்.
நன்ற...// ஊர்சுற்றி said...
கலக்குறீங்க ஷஃபிக்ஸ்.

நன்றி நண்பரே!!

//அது எப்புடி சமையல் மேட்டருன்னாலே - தங்கமணிய உள்ள கொண்டு வந்துடுறீங்க?!!! :))))//

உங்கள மாதிரி கிட்ச்சனில தனியா நின்னு சமாளிக்க நம்மாள முடியாதுப்பா..ஹி..ஹி!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-13570484939190675632009-08-23T14:56:40.751+03:002009-08-23T14:56:40.751+03:00கலக்குறீங்க ஷஃபிக்ஸ்.
அது எப்புடி சமையல் மேட்டரு...கலக்குறீங்க ஷஃபிக்ஸ்.

அது எப்புடி சமையல் மேட்டருன்னாலே - தங்கமணிய உள்ள கொண்டு வந்துடுறீங்க?!!! :))))ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-57983707634414971632009-08-17T15:11:43.583+03:002009-08-17T15:11:43.583+03:00தலைப்ப படிக்க ஒரு ஒருவாரம் டைம் கொடுங்க :-)) சும்ம...தலைப்ப படிக்க ஒரு ஒருவாரம் டைம் கொடுங்க :-)) சும்மா :-))...நல்ல பதிவு நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-41108190640588319522009-08-17T10:12:54.863+03:002009-08-17T10:12:54.863+03:00//அ.மு.செய்யது said...
நன்றிங்க..
ஆறுமாச முன்னா...//அ.மு.செய்யது said...

நன்றிங்க..

ஆறுமாச முன்னாடி வரைக்கும் ஸ்டவ்வே பத்த வைக்கத் தெரியாத நான்
இப்ப சாம்பார்,ரசம்,எலுமிச்சை ரைஸ்,புளியோதரை ரைஸ்( பொடிகள் உபயம் ) வரைக்கும் செய்ய கத்துகிட்டேங்க..

இப்படி அடிக்கடி ஈஸியான சமையல் டிப்ஸ் போடுங்க..நம்ம இப்ப டிவில விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியே
சமையல் சமையல் தான்.//

அது சரி அப்போ விரைவில் டும்..டும் சத்தம்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-77745083501999770552009-08-16T19:41:53.371+03:002009-08-16T19:41:53.371+03:00வேணும்னா நம்ம எல்லோரும்..சாரி நான் மட்டும் "ப...வேணும்னா நம்ம எல்லோரும்..சாரி நான் மட்டும் "பேச்சிலர் சமையல் டிப்ஸ்"னு ஒரு வலைதளம் புதுசா
ஆரம்பிக்கிறேன்.அதுல நீங்கள்லாம் வந்து பதிவு போடுங்க.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-12734905939018966652009-08-16T19:40:34.108+03:002009-08-16T19:40:34.108+03:00//ஷஃபிக்ஸ் said...
/அ.மு.செய்யது said...
தனிமை ...//ஷஃபிக்ஸ் said...
/அ.மு.செய்யது said...
தனிமை தனிமையோ !!!! கொடுமை கொடுமையோ !!!!//

செய்யது, இப்பத்தான் நல்ல சான்ஸ், பலவிதமா தடபுடலா சமைச்சுன் கிச்சனில் கில்லி ஆயிடுங்க, பின்னாடி உதையும்..ச்சே உதவும்

நன்றிங்க..

ஆறுமாச முன்னாடி வரைக்கும் ஸ்டவ்வே பத்த வைக்கத் தெரியாத நான்
இப்ப சாம்பார்,ரசம்,எலுமிச்சை ரைஸ்,புளியோதரை ரைஸ்( பொடிகள் உபயம் ) வரைக்கும் செய்ய கத்துகிட்டேங்க..

இப்படி அடிக்கடி ஈஸியான சமையல் டிப்ஸ் போடுங்க..நம்ம இப்ப டிவில விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியே
சமையல் சமையல் தான்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-86776561567730404992009-08-16T17:03:41.435+03:002009-08-16T17:03:41.435+03:00//S.A. நவாஸுதீன் said...
நான் பிரட்ல வெண்ணைய தடவி...//S.A. நவாஸுதீன் said...
நான் பிரட்ல வெண்ணைய தடவி டோஸ்டர்ல போட்டு எடுத்துர்றது.

தோசைக்கல்னு பேர வச்சிட்டு தோசை சுடாம பிரட்டை சுடுராங்கையா. ஐயோ ஐயோ//

ஷ்ஷ்!! இந்த மாதிரி ஷார்ட் கட் முறையெல்லாம் செஞ்சா அப்புறம் பிலிம் காட்டுறது எப்படி? ஆனா நவாஸ், தோசைக்கல்லு தான் இதுக்கு சரியான முறை, டோஸ்டர் அந்த அளவுக்கு மொரு மொரு இல்லை!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-57476434230217863412009-08-16T16:56:46.821+03:002009-08-16T16:56:46.821+03:00நான் பிரட்ல வெண்ணைய தடவி டோஸ்டர்ல போட்டு எடுத்துர்...நான் பிரட்ல வெண்ணைய தடவி டோஸ்டர்ல போட்டு எடுத்துர்றது.

தோசைக்கல்னு பேர வச்சிட்டு தோசை சுடாம பிரட்டை சுடுராங்கையா. ஐயோ ஐயோS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-25782635467748233842009-08-16T16:19:54.561+03:002009-08-16T16:19:54.561+03:00//Jaleela said...
அப்ப இப்ப சமையலில் பெண்களை விட ...//Jaleela said...
அப்ப இப்ப சமையலில் பெண்களை விட ஆண்கள் தான் கை தேர்ந்து இருக்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் இந்த அளவிற்கு செய்வதே பெரிய விஷியம்.

பிரெட் நெஜமாவே சூப்பரோ சூப்பர், அதுவும் மாலை டிபனுக்கு ரொம்பவே நல்ல இருக்கு.

டிப் பண்ண மையானஸ் அதை விட அருமை, நீங்கள் வேறு சட்னி என்று சொல்லி விட்டீர்கள், உடனே ஒரு சட்னி குறிப்பு போட்டகனுமே.//

ஹா..ஹா! செஞ்சே பார்த்தாச்சா, Good Good!! சீக்கிரம் இதுக்கு ஏத்த சட்னிய ரெடி பன்னிட்டு சொல்லுங்க!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-87027651739189199482009-08-16T15:51:55.190+03:002009-08-16T15:51:55.190+03:00அப்ப இப்ப சமையலில் பெண்களை விட ஆண்கள் தான் கை தேர்...அப்ப இப்ப சமையலில் பெண்களை விட ஆண்கள் தான் கை தேர்ந்து இருக்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் இந்த அளவிற்கு செய்வதே பெரிய விஷியம்.

பிரெட் நெஜமாவே சூப்பரோ சூப்பர், அதுவும் மாலை டிபனுக்கு ரொம்பவே நல்ல இருக்கு.

டிப் பண்ண மையானஸ் அதை விட அருமை, நீங்கள் வேறு சட்னி என்று சொல்லி விட்டீர்கள், உடனே ஒரு சட்னி குறிப்பு போட்டகனுமே.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-954175938050335882009-08-16T15:46:34.227+03:002009-08-16T15:46:34.227+03:00//Jaleela said...
பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெ...//Jaleela said...
பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்!!)

ஹா ஹா ஷபி பிரெட்டில் இந்த கோடு எப்படி போடுவது?//

ஒரு சிறிய ஸ்கேல், பெர்மெனன்ட் மார்க்கர் எடுத்துகோங்க அப்புறம்......SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1019374622545743413.post-17620397693870020212009-08-16T15:43:46.141+03:002009-08-16T15:43:46.141+03:00//Jaleela said...
ஹா இஞ்சி டீயுடன் உங்கள் கிரிஸ்ப...//Jaleela said...
ஹா இஞ்சி டீயுடன் உங்கள் கிரிஸ்பி க்ராக்கரஸ் அருமையோ அருமை.

இது போல் யாராவது செய்து கொடுத்தா சாப்பிட என்ன கசக்கவா செய்யும்.//

சமையல் அரசி ஜலீலா அக்கா கையில் பட்டம் வாங்கியாச்சு, அம்புட்டுத்தேன்!! நன்றி.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.com