சில கணம்
விலகியும் விடாமல்
படரும்
வியப்பு!!
கண்களில் பட்ட
கணப் பொழுதினில்
மின்னி மறைந்ததில்
ஏதோ
தவிப்பு!!
சில்லரையாய்
வந்த செவ்வொலி
கேட்டு சட்டென
எங்கும்
சிலிர்ப்பு!!
கண்டும் காணாமலும்
கனவிலறங்கி
குளிர்ச்சியாய்
பல
கணிப்பு!!
தித்திக்கும் நினைவு
திகட்டாத
இன்பத்தேண்
அதன்
இனிப்பு!!
மனத்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!
உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!
அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!
57 comments
சூப்பரப்”பூ”
கவிதை எளிய நடையில், மென்மையா இருக்கு ஷஃபி, தலைப்பைப் போலவே
மனத்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!]]
அழகு ...
//அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!
//
ஆவாரம் பூவை பற்றி ஆரவாரமான கவிதை, கலக்கலப் "பூ"
ஆவாரம் பூவுக்கே இப்படியென்றால்
மல்லி பற்றி எழுத சொன்னால்.... தாங்காதுப்பா????
கொடுத்து வைத்த ஆவாரம் பூ...கலக்கிட்டீங்க ப்ரதர்!!
//S.A. நவாஸுதீன் said...
கவிதை எளிய நடையில், மென்மையா இருக்கு ஷஃபி, தலைப்பைப் போலவே//
மென்மைனா ஸ்லீப் ஹை மாதிரியா!!
//அபுஅஃப்ஸர் said...
ஆவாரம் பூவுக்கே இப்படியென்றால்
மல்லி பற்றி எழுத சொன்னால்.... தாங்காதுப்பா???//
எந்த மல்லி தலைவரே, பூவா? மசாலா பவுடரா?
// நட்புடன் ஜமால் said...
மனத்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!]]
அழகு ...//
தாங்கள் வந்து கருத்து சேர்த்தமை அதைவிட அழகு
Mrs.Menagasathia said...
கொடுத்து வைத்த ஆவாரம் பூ...கலக்கிட்டீங்க ப்ரதர்!!//
Thank you Sister
//
தென்றலாய் வீசி
சில கணம்
விலகியும் விடாமல்
படரும்
வியப்பு!!
//
ம்ம்ம் சூப்பர்! வார்த்தை அலங்காரமா வந்திருக்கு
தென்றலாய் வீசி
சில கணம்
விலகியும் விடாமல்
படரும்
வியப்பு!!
nalla irukunga anna
//அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!
//
இல்லே இல்லே குஷ்பூ :))
//RAMYA said...
//
தென்றலாய் வீசி
சில கணம்
விலகியும் விடாமல்
படரும்
வியப்பு!!
//
ம்ம்ம் சூப்பர்! வார்த்தை அலங்காரமா
வந்திருக்கு//
ஆமா கலர் கலரா, தோரணமெல்லாம் கட்டி....
//
கண்களில் பட்ட
கணப் பொழுதினில்
மின்னி மறைந்ததில்
ஏதோ
தவிப்பு!!
//
வருத்தப் படாதீங்க மின்னல் வந்திடுச்சு அதான்...... :-)
//
சில்லரையாய்
வந்த செவ்வொலி
கேட்டு சட்டென
எங்கும்
சிலிர்ப்பு!!
//
அது சரி :))
//
கண்டும் காணாமலும்
கனவிலறங்கி
குளிர்ச்சியாய்
பல
கணிப்பு!!
//
சாப்பிட்டோமா தூங்கினோமான்னு இல்லாமா! இது என்ன சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு:))
ஹா ஹா ஹா ஹா ஹா
//
தித்திக்கும் நினைவு
திகட்டாத
இன்பத்தேண்
அதன்
இனிப்பு!!
//
தேன் இனிக்குமா காயு :))
//
மனத்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!
//
வார்த்தைகளின் கோர்வை அருமை :))
//
உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!
//
Super...........
//
அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!
//
செம! செம! செம!
முடிவுரை!
கவிதை நன்றாக இருக்கு..
டாப்பு
இன்னும் இடுப்பு
அடுப்பு
தொடுப்பு
எல்லாத்தையும் எழுதுங்க..சஃபி...ஹ ஹ ஹா
கண்களில் பட்ட
கணப் பொழுதினில்
மின்னி மறைந்ததில்
ஏதோ
தவிப்பு!!//
அருமையான வரிகள்...
அப்ப அப்பா ஆவரம் பூவுக்கு கவிதையா ம்ம் சூப்பர்
அந்த பூவை பார்க்கவே மனதுக்கு ரொம்ப இதமா இருக்கு.
ஹி..ஹி.. நமக்கு இந்த கவிதயெல்லாம் சட்டுனு புரியாதுங்கோ!! அதனால ஒன்லி அட்டெண்டன்ஸ்!!
கலக்கல்!
அருமை.
தீபாவளி வாழ்த்துக்கள்!
சூப்பர் கவிதை.
தீபாவளி வாழ்த்துக்கள்!
அப்பூ சூப்பர்
கண்களில் பட்ட
கணப் பொழுதினில்
மின்னி மறைந்ததில்
ஏதோ
தவிப்பு!!
\\
கண்களில் பட்டாச்சா பாவம் ஆவாரம் பூ
அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'
\\
ada che avlothana k anna
சரியப்பு
//உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!//
அழகான நான் ரசித்த வரிகள். ரொம்பவே முன்னேறிட்டீங்க!
//RAMYA said...
//
அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!
//
செம! செம! செம!
முடிவுரை//
நன்றி ரம்யா விமர்சையாக கும்மியதற்க்கு!!
@Ammu Madhu said...
கவிதை நன்றாக இருக்கு..//
நன்றி அம்மு!!
//பிரியமுடன்...வசந்த் said...
டாப்பு
இன்னும் இடுப்பு
அடுப்பு
தொடுப்பு
எல்லாத்தையும் எழுதுங்க..சஃபி...ஹ ஹ ஹா//
ஆமா இப்படியே போவும் ட்.ஆர். வசனம் மாதிரி!!
//அதிரை அபூபக்கர் said...
கண்களில் பட்ட
கணப் பொழுதினில்
மின்னி மறைந்ததில்
ஏதோ
தவிப்பு!!//
அருமையான வரிகள்..//
நன்றி அபூபக்கர்.
//Jaleela said...
அப்ப அப்பா ஆவரம் பூவுக்கு கவிதையா ம்ம் சூப்பர்
அந்த பூவை பார்க்கவே மனதுக்கு ரொம்ப இதமா இருக்கு//
நன்றி ஜலீலா, உங்கள் கடின உழைப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது, மாஷா அல்லாஹ்!!
// ஹுஸைனம்மா said...
ஹி..ஹி.. நமக்கு இந்த கவிதயெல்லாம் சட்டுனு புரியாதுங்கோ!! அதனால ஒன்லி அட்டெண்டன்ஸ்!!//
வாங்க ஹுசைனம்மா, நீங்க அட்டென்ட்டஸ் போட்டாலே நாங்க பாஸ் மார்க் வங்கியதற்க்கு சமம், தொடருட்டும் உங்கள் ஆதரவு. நன்றி.
// நாஸியா said...
கலக்கல்!//
நன்றி முதல் வருகைக்கு நாஸியா, பிரியாணியும் கலக்கலாவே இருக்கு.
// " உழவன் " " Uzhavan " said...
அருமை.
தீபாவளி வாழ்த்துக்கள்!//
தங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே!!
// சிங்கக்குட்டி said...
சூப்பர் கவிதை.
தீபாவளி வாழ்த்துக்கள்//
சிங்கக்குட்டி said...
சூப்பர் கவிதை.
தீபாவளி வாழ்த்துக்கள்
//rose said...
அப்பூ சூப்பர்//
நன்றி ரோஸ், தங்கள் பதிவுகள் என்னாச்சு? ரொம்ப ரொம்ப பிசியோ?
// நசரேயன் said...
சரியப்பு//
நன்றியப்பு
// SUMAZLA/சுமஜ்லா said...
//உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!//
அழகான நான் ரசித்த வரிகள். ரொம்பவே முன்னேறிட்டீங்க//
நன்றிங்க, கிளாஸ் லீடரே சொல்லியாச்சு, இனி என்ன!!, படிப்பு எப்படி போவுதுங்க? பதிவுகளின் அமைதியிலேயே தெரியுது நீங்க மிகவும் பிசின்னு. சாதனை படைக்க வாழ்த்துக்களும், பிராத்த்ணைகளும்.
//கண்டும் காணாமலும்
கனவிலறங்கி
குளிர்ச்சியாய்
பல
கணிப்பு!!//
நண்பரே,
நல்லாயிருக்கு கவிதை.
ஆனாலும்,
மேலே சுட்டியிருக்கும் வரியில் உள்ள 'கணிப்பு" எதை உணர்த்துகிறது எனப் புரியவில்லை.
சிதறாத முத்துக்களாய் சிந்தியிருக்கு இப்பூ
உங்கள் கவிதைகளில் இது ஒரு முத்தாய்ப்பு
பார்வைக்கு பரவசம் புன்னகைப்பூ
வார்த்தைக்கு வண்ண ரசம் இந்த கவிதைப்பூ
அழகு இந்த ஆவாரம்பூ ஆரவாரமில்லாத படைப்பூ...
கவிதை இனித்தது கரும்பாய்
அதை ரசித்து சுவைத்தேன் எறும்பாய்
வரிகள் அத்தனையும் சிலிர்ப்பாய்
வாடைகாற்றுடன் ஆடியது ஆவாரம்பூவாய்..
கருத்தாழ வரிகள் சுமந்த
கவிதை தனை படித்து
படித்தோரை ஈர்த்து விட்டீர்
வாழ்த்துக்கள்
//சத்ரியன் said...
//கண்டும் காணாமலும்
கனவிலறங்கி
குளிர்ச்சியாய்
பல
கணிப்பு!!//
நண்பரே,
நல்லாயிருக்கு கவிதை.
ஆனாலும்,
மேலே சுட்டியிருக்கும் வரியில் உள்ள 'கணிப்பு" எதை உணர்த்துகிறது எனப் புரியவில்லை//
நன்றி சத்ரியன், அது ஏதோ ஒரு கணிப்புன்னு வச்சுக்குங்க நண்பரே, பெரிய ஆராய்ச்சியாளரா இருப்பாரு போல.
// தமிழரசி said...
சிதறாத முத்துக்களாய் சிந்தியிருக்கு இப்பூ
உங்கள் கவிதைகளில் இது ஒரு முத்தாய்ப்பு
பார்வைக்கு பரவசம் புன்னகைப்பூ
வார்த்தைக்கு வண்ண ரசம் இந்த கவிதைப்பூ
அழகு இந்த ஆவாரம்பூ ஆரவாரமில்லாத படைப்பூ..//
கருத்துக்கள் கண்டு பூரிப்பு!
//அன்புடன் மலிக்கா said...
கவிதை இனித்தது கரும்பாய்
அதை ரசித்து சுவைத்தேன் எறும்பாய்
வரிகள் அத்தனையும் சிலிர்ப்பாய்
வாடைகாற்றுடன் ஆடியது ஆவாரம்பூவாய்.//
கவி பாடினீர் அழகாய்!
// ஸாதிகா said...
கருத்தாழ வரிகள் சுமந்த
கவிதை தனை படித்து
படித்தோரை ஈர்த்து விட்டீர்
வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கு நன்றிங்க!!
மிக்க நன்றீ ஷபி (ரொம்ப பாராட்டுறீங்க) எனக்கு தெரிந்த சில நல்ல விஷியம் சிலருக்கு பயன்படுமே என்றுதான் போடுகிறேன். அதன் மூலம் ஒரு மன ஆறுதல் அவ்வளவு தான்.
Arumayana varigal :) koduthuvaithu pu
//HaRy!! said...
Arumayana varigal :)//
நன்றி HaRy, முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
Post a Comment