நாம் சிலரை பார்த்து இருக்கிறோம், கார் கதவை மூடியவுடன் இவர் வாயை திறந்து விடுவார், முன்னாடி, பின்னாடி, லெஃப்ட், ரைட்டு இப்படி சாலையில் போற எல்லோரையும் வசைமாறி பொழிந்து கொண்டே இருப்பார். (சாரி உங்களை சொல்லவில்லை). இதனால் யாருக்கு என்ன உபயோகம்? பாவம் அவருக்குத்தான் energy waste.
என்னுடைய பார்வையில் ஒரு சிறிய கனிப்பு, நமக்கும் அடுத்த ஓடுகிற வாகன ஓட்டுனருக்கும் உள்ள உறவு, ஒன்று அல்லது இரன்டு வினாடிகள், அந்த சிறிய தருனத்தில் எத்தனை போட்டி, விவாதங்கள், காழ்ப்புனர்ச்சிகள்? அடுத்த போகிற வண்டி முந்தி தான் போகட்டுமே! அடுத்த இரன்டு வினாடிகளில் நாம் அவனை முந்தலாம், அல்லது இருவரும் சிக்னலில் ஒரே சமயத்தில் காத்து இருக்கப் போகிறோம். இதனை உண்ராமல் நாம் அவசியம் இல்லாமல் stress ஆகிறோம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!! நீஙக என்ன நினைக்கிறீர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments
//நமக்கும் அடுத்த ஓடுகிற வாகன ஓட்டுனருக்கும் உள்ள தொடர்பு, ஒன்று அல்லது இரன்டு வினாடிகள், அந்த சிறிய தருனத்தில் எத்தனை போட்டி//
தினமும் காலை/மாலையில் நான் சந்திக்கும் விடயம்
வாங்க ஷாஃபி வரவேற்கிறோம்
நல்லா நல்லதா நிறைய எழுதுங்க
Post a Comment