"காதல் மழைக்காக ஒதுங்கியவர்கள்
அக்னியாய் பார்வைகள் அனலாய் வீச
தடைகளை குடையேந்தி தகர்தெரிந்தவர்கள்"
பேசுவேனா வீரவசனம் ?
விரசமும், சரசமும் வெட்டவெளியில்
வெட்க்கித்தலை குனிகிரேன் மனம் வெதும்பி
வீதியில் விளம்பரம்..
விரகம்தான் விடயமோ
புனிதமான காதல் புடலங்காயோ
காசு கொடுத்தால் கிடைக்க கத்தரிக்காயோ
சுதந்திரமென சுலபமாய் சொல்வீர்கள்
சீரழிக்கும் சுதந்திரம் சுலபமாய் வந்தாலும்
அருவெறுப்பாய் இருக்கிறது, அறவே வேண்டாம்!!!
26 comments
அடப்பாவமே எந்த ஊர்ல இந்த அநியாயம்?
எந்த ஊரா இருக்கும்? அண்ணே..அண்ணே, சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊருங்க!!
every aspect there is negative and postive....veru enna solla...
அட என்னக்கொடுமங்க இது
காதலால் வாழும் இந்த உலகத்தையே கேவலப்படுத்தும் இந்த ஜென்மங்கள்...
அந்தப்படத்தை போட்டு அதை எதிர்த்து எழுதப்பட்ட கவிதை அருமை கலக்குங்க இனியாவது விடை (வடை) கிடைக்குதானு பாக்கலாம்
ஓ..படத்துக்கே எதிர்கவுஜையா ??
தலைவா.....!!!! வாங்க..!!
//தமிழரசி said...
every aspect there is negative and postive....veru enna solla...
//
அக்காவே சொல்லியாச்சு..இதுக்கு மேல நாங்க என்ன சொல்ல ??
சீரழிக்கும் சுதந்திரம் சுலபமாய் வந்தாலும்அருவெறுப்பாய் இருக்கிறது, அறவே வேண்டாம்!!!
அருமை
நச் வரிகள்...
S.A. நவாஸுதீன் said...
அடப்பாவமே எந்த ஊர்ல இந்த அநியாயம்?
\\
hihihi
ஷஃபிக்ஸ் said...
எந்த ஊரா இருக்கும்? அண்ணே..அண்ணே, சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊருங்க!!
\\
namma ooruna?ada entha oorupa?
அபுஅஃப்ஸர் said...
அட என்னக்கொடுமங்க இது
காதலால் வாழும் இந்த உலகத்தையே கேவலப்படுத்தும் இந்த ஜென்மங்கள்
\\
hey note pannuga thalaiva
அ.மு.செய்யது said...
//தமிழரசி said...
every aspect there is negative and postive....veru enna solla...
//
அக்காவே சொல்லியாச்சு..இதுக்கு மேல நாங்க என்ன சொல்ல ??
\\
repeatuuuuuuuuuuuuu
எப்படிங்க இப்படி ஒரு போட்டோ கிடைத்தது உங்களுக்கு? சினிமா சூட்டிங்க சூட்டிங் பண்ணுணீங்களா?
பாவம் அவங்க லவ்வ வீட்ல இடம் கிடைக்கலையோ என்னவோ?
//விரசமும், சரசமும் வெட்டவெளியில்
வெட்க்கித்தலை குனிகிரேன் மனம் வெதும்பி//
அழகான வரிகள். இந்த மூன்று ‘வெ’க்களைப் பார்த்து, அந்த ஜோடிகளே ‘வெ’ட்கம் அடைந்திருப்பார்கள்!
நல்ல படம் கிடைத்து அதை வார்த்தை சாட்டைகளால் விளாசி இருக்கீங்க ...
ஒரு வேளை அந்த குடைகளுக்குள் நானோ நீங்களோ இருந்திருப்பின் ...
//தமிழரசி said...
every aspect there is negative and postive....veru enna solla...//
அவங்களுக்கு Positive...சமுதாயத்திர்க்கு Negative. சரி, சரி ஏதோ நல்லது நடந்தால் சரிதான்
//அபுஅஃப்ஸர் said...
அந்தப்படத்தை போட்டு அதை எதிர்த்து எழுதப்பட்ட கவிதை அருமை கலக்குங்க இனியாவது விடை (வடை) கிடைக்குதானு பாக்கலாம்//
ம்ம்ம்..உதைத்தான் கிடைக்கும்
//அ.மு.செய்யது said...
//தமிழரசி said...
every aspect there is negative and postive....veru enna solla...
//
அக்காவே சொல்லியாச்சு..இதுக்கு மேல நாங்க என்ன சொல்ல ??//
வாருங்கள்...அக்கா சொல் தட்டாத சொக்கா!!
//sakthi said...
சீரழிக்கும் சுதந்திரம் சுலபமாய் வந்தாலும்அருவெறுப்பாய் இருக்கிறது, அறவே வேண்டாம்!!!
அருமை
நச் வரிகள்...//
முதல் வருகைக்கும், தங்கள் ஊக்கத்திர்க்கும் நன்றி!!
//rose said...
S.A. நவாஸுதீன் said...
அடப்பாவமே எந்த ஊர்ல இந்த அநியாயம்?
\\
hihihi//
வாங்க ரோஸ், நாட்கள் பல கழித்து வந்தாலும், நறுக்குன்னு நாலு பின்னூட்டங்களை போட்டுட்டீங்க, நன்றிகள் நாளு..இல்லைப்பா..பல!!
//SUMAZLA/சுமஜ்லா said...
எப்படிங்க இப்படி ஒரு போட்டோ கிடைத்தது உங்களுக்கு? சினிமா சூட்டிங்க சூட்டிங் பண்ணுணீங்களா?
பாவம் அவங்க லவ்வ வீட்ல இடம் கிடைக்கலையோ என்னவோ?
//விரசமும், சரசமும் வெட்டவெளியில்
வெட்க்கித்தலை குனிகிரேன் மனம் வெதும்பி//
அழகான வரிகள். இந்த மூன்று ‘வெ’க்களைப் பார்த்து, அந்த ஜோடிகளே ‘வெ’ட்கம் அடைந்திருப்பார்கள்!//
வாங்க அக்கா!! அவங்களுக்கு வீட்டில இடம் கிடைச்சதோ இல்லையோ, நம்ம தோட்டத்தில் இடம் கொடுத்துட்டோம்ல.
//நட்புடன் ஜமால் said...
நல்ல படம் கிடைத்து அதை வார்த்தை சாட்டைகளால் விளாசி இருக்கீங்க ...
ஒரு வேளை அந்த குடைகளுக்குள் நானோ நீங்களோ இருந்திருப்பின் ...
நன்றி ஜமால்!! இதுவெல்லாம் விவரமானவுக செய்யுர ரவுசுங்க, நம்ம பசங்க இன்னும் ஆத்தாங்கரை, குலத்தாங்கரை லெவல்லத்தேன் திரியிராங்கெ!!!
அட லூசுங்க நிஜமவே தான் கேட்கிறேன் எந்த ஊரில் நடக்குது இப்படி
காதலுக்கு கண்ணில்லை என்பது சரிதானா?
"அண்ணே அண்ணெ சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே அத சொன்ன வெட்ககேடு, ,,,
ஷபி இந்த பாடல் தான் ஞாபகம் வருது.
Jaleela said...

// நீங்களும் அதே பாட்டத்தேன் பாடினீங்களா...?//
நானும் இந்தப் படத்தை மின்னஞ்சலில் பார்த்தேன். ஆனா இப்படி எழுதனும்னு தோணல. கலக்கிட்டீங்க.
gud:)
nalla sonneenga!
//" உழவன் " " Uzhavan " said...
நானும் இந்தப் படத்தை மின்னஞ்சலில் பார்த்தேன். ஆனா இப்படி எழுதனும்னு தோணல. கலக்கிட்டீங்க.
July 15, 2009 4:53 AM
இரசிகை said...
gud:)
nalla sonneenga!
நன்றி உழவர் அண்ணா
நன்றி இரசிகை
Post a Comment