அன்பு நன்பர் நட்புடன் ஜமால் எனை ஊக்கப்படுத்தி மகிழ்வித்த இந்த விருது!! சம்பிரதாயப்படி இந்த விருதை நம் பதிவுலக நன்பர்களுக்கு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாம், விருது கொடுக்கும் தகுதி இந்தப்புதிய பதிவாலனுக்கு சுமத்தப்பட்ட சுகமான சுமை தான். இங்கு பழம்பெரும் மூத்த பதிவாலர்களுக்கு இந்த விருதை அளிப்பதில் பெருமைப்படுகின்றேன்.
இவரது எழுத்துக்களில் அவருடைய ஆழமான் உழைப்பும், அது பற்றிய நுண்ணறிவும் இருக்கும், Teaching Skills இவரிடம் நிறையவே இருக்கிறது. சமீபத்தில் வலைப்பூ சம்பந்தமான தொழில் நுட்பக்கூறுகளை பதிவாக போட்டு புரட்சி செய்துவரும் சுமஜ்லா.
இவருடைய கவிதைகளில் சமுதாயப்புரட்சியும், ஆதங்கமும் சீறி எழும், அதற்க்கு சாட்சி சமீபத்திய அவருடைய படைப்பு 'சீதைகளை சிதையில் ஏற்றாதீர்'.... அவரே தான் சக்தி
கவிதைக்கு ஒர் அரசி, தனது ஓசையையே கவிதையாக்கி மகிழ்த்திடுவார், இவருடைய கவிதைகளின் ரசிகர் பட்டாளத்தில் நானும் ஒருவன், இவர் தான் எங்கள் தமிழரசி.
அவர் கவிதைக்கு அரசியென்றால் இவர் சமையற்கலையில் அரசி, அது மட்டுமல்லாது வீட்டு பராமரிப்பு குறிப்புகளை மிகச்சிரத்தையுடன் பகிர்ந்து வருகிறார். இவர்தான் ஜலீலா
அழகிய சிறு கவிதைகளை படைத்து வருபவர். என்னுடைய ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் இவரும் ஒருவர். இவருடைய கவிதை 'சுவாசம்', நான் படித்து ரசித்தவற்றில் ஒன்று. இவர்தான் ரோஸ்.
சமீபத்தில் இவருடைய சிறு கவிதைகளை படித்தேன். மிகவும் எதார்த்தமாக இருக்கும் இவர் கவி வரிகள். இவருடைய ஆக்கங்கள் "ஏக்கம்" மற்றும் "வெட்கம்", சிறிய வரிகளானாலும், ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள் காயத்ரி!!நன்றி நன்பர்களே!!
25 comments
விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தங்களுக்கும் பெற்ற அனைவருக்கும்.
ada enakuma nanri pa
வாழ்த்துக்கள் ஷஃபி...உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஷஃபி தங்களுக்கும் தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.....
ஹைய்யோ விருதுக்கு மேல விருது இந்த வாரமே 4 விருது என்ன கூடவே பொற்காசோ இல்லை செக்கோ கொடுத்தா நல்லாயிருக்கும் ஷஃபிக்கு கேட்குமா? வாழ்த்துக்கள் வாங்கியவர்களுக்கு நன்றி வழங்கிய நண்பனுக்கு...
என்னடா, இந்த பட்டாம்பூச்சி விருது ரெண்டு தடவை கிடைச்சிருச்சு, ஆனா, interesting blog award, ஒரு தடவை தானே கிடைத்திருக்குனு நினைச்சேன்; வந்திட்டீங்க நீங்க!
இதெல்லாம் ஒரு அன்பின் வெளிப்பாடுதானே! மிக்க நன்றி தம்பி!
//S.A. நவாஸுதீன் said...
விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி நவாஸ்
//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் தங்களுக்கும் பெற்ற அனைவருக்கும்.//
நன்றி ஜமால்
//gayathri said...
ada enakuma nanri pa//
வாழ்த்துக்கள் காயத்ரி
//அ.மு.செய்யது said...
வாழ்த்துக்கள் ஷஃபி...உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றி செய்யது
//பிரியமுடன்.........வசந்த் said...
வாழ்த்துக்கள் ஷஃபி தங்களுக்கும் தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.....//
நன்றி வஸந்த்
//தமிழரசி said...
ஹைய்யோ விருதுக்கு மேல விருது இந்த வாரமே 4 விருது என்ன கூடவே பொற்காசோ இல்லை செக்கோ கொடுத்தா நல்லாயிருக்கும் ஷஃபிக்கு கேட்குமா? வாழ்த்துக்கள் வாங்கியவர்களுக்கு நன்றி வழங்கிய நண்பனுக்கு...//
மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி நன்மைத்தானே அரசி? இது என்ன செக்கோ, பிக்கோன்னுக்கிட்டு, அக்கவுன்ட் நம்பரையும் பாஸ் வேர்டையும் கொடுங்க!!
//SUMAZLA/சுமஜ்லா said...
என்னடா, இந்த பட்டாம்பூச்சி விருது ரெண்டு தடவை கிடைச்சிருச்சு, ஆனா, interesting blog award, ஒரு தடவை தானே கிடைத்திருக்குனு நினைச்சேன்; வந்திட்டீங்க நீங்க!
இதெல்லாம் ஒரு அன்பின் வெளிப்பாடுதானே! மிக்க நன்றி தம்பி!//
தாங்கள் மகிழ்வுற்றதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி அண்ணா
பொற்காசோ
\\
பொற்காசா எங்கே எங்கே?
வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களுக்கு
சிலபேருக்கு ஒன்னுக்கு மேல் விருது கிடைத்திருக்கு
கவி வறிகள் அல்ல வரிகள் சகோதரரே
ஷஃபிக்ஸ்,
விருது உங்களுக்கும் வந்திடுச்சா? வாழ்த்துக்கள்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இந்த விருது பற்றி நானொரு இடுகை 'டிராஃப்ட்' பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமாவே வெளியிட்டுவிடுகிறேன்.
//rose said...
நன்றி அண்ணா//
நன்றி வாழ்த்துக்கள் ரோஸ்
// அபுஅஃப்ஸர் said...
வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களுக்கு
சிலபேருக்கு ஒன்னுக்கு மேல் விருது கிடைத்திருக்கு//
நன்றி அபூ
// sakthi said...
கவி வறிகள் அல்ல வரிகள் சகோதரரே//
நன்றி, திருத்தி விடுகிறேன் சகோதரி
ஊர்சுற்றி said...
//ஷஃபிக்ஸ்,
விருது உங்களுக்கும் வந்திடுச்சா? வாழ்த்துக்கள்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இந்த விருது பற்றி நானொரு இடுகை 'டிராஃப்ட்' பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமாவே வெளியிட்டுவிடுகிறேன்.//
நன்றி ஊர்சுற்றி... நல்லா ஊர சுத்திட்டு விருத பத்தி ஆராய்ஞ்சு பதிவு போடப்போறீங்களா
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
(கவுண்டமணி = என்ன பா இது இங்க என்ன நடக்குது. பத்து நாள் ஊரில் இல்லை அதற்குள் இவ்வளவு பெரிய விழா, விருது எல்லாம் நடத்திட்டீங்களா?)
/அன்புடன் கொடுத்த விருதுக்கு ரொம்ப சந்தோஷம் ஷபி, மிக்க நன்றி.
அலகாபாத் போய்வந்தாச்சு .
நேற்று தான் ஊரில் இருந்து வந்தேன்,
இப்போதைக்கு போஸ்டிங் எதுவும் போட முடியாது, நிறைய மெயில் வேறு, பிலாக் பக்கம் மெதுவா தான் வரனும்.
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.
விருது பெற்றவர்களுக்கும் என் வழ்த்துக்கள்.
//Jaleela said...
(கவுண்டமணி = என்ன பா இது இங்க என்ன நடக்குது. பத்து நாள் ஊரில் இல்லை அதற்குள் இவ்வளவு பெரிய விழா, விருது எல்லாம் நடத்திட்டீங்களா?)
/அன்புடன் கொடுத்த விருதுக்கு ரொம்ப சந்தோஷம் ஷபி, மிக்க நன்றி.
அலகாபாத் போய்வந்தாச்சு .
நேற்று தான் ஊரில் இருந்து வந்தேன்,
இப்போதைக்கு போஸ்டிங் எதுவும் போட முடியாது, நிறைய மெயில் வேறு, பிலாக் பக்கம் மெதுவா தான் வரனும்.
வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.//
WELCOME BACK மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் ஜலீலா.
Post a Comment