|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!




If a daily fitness walk could be put in a pill, it would be one of the most popular prescriptions in the world.


வாரத்திலே மூனு இல்லாட்டி நாலு வாட்டி குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடந்தீங்கன்னா உடல் ஆரோக்கியத்திர்க்கு மிகவும் நல்லதுன்னு மருத்துவ வல்லுனர்கள் சொல்ராங்க. இந்த மேட்டர் எற்கனவே பல முறை படிச்சும், கேட்டும் இருக்கோம், இது சும்மா ஒரு ரீப்பீட்டுதானுங்கோ.


இதனால் மன அழுத்தத்தினால்(Stress)வரக்கூடிய இரத்த அழுத்தம் குறைகிறதுன்னு ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சு இருக்காங்க. இன்னும் Type II வகை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வச்சுருக்க‌ உதவுதுன்னும் சொல்றாங்க. அட.. நடந்துதான் பாருங்களேன், உச்சி முதல் உல்லங்கால் வரை வித்யாசத்தை உனர்வீர்கள்.


இந்த மெஸ்ஸேஜை ஜொஹென்னஸ்பெர்கில் இருக்கும் என்னோட ஃப்ரென்டுக்கு அனுப்பினேன், மாப்ளே நீ சொன்னேன்னு நானும் போனேன்டா, அதுவும் இங்கே summer வேர, இந்த பொன்னுங்க தொல்லை தாங்கலைடா, கன்ட மாதிரி ட்ரெஸ் பன்னிக்கிட்டு (பன்னாமெ) நம்ம முன்னாடி ஒடுதுங்க, அத பார்த்து நானும் ஓட, முட்டி மோதி, விழுப்புன்னுடன் வீரமாக வேகமாக வீட்டிர்க்கு வந்துட்டேன்டா, இது தேவையா? (பேசிக் தெரியாத பேரிக்காயா இருக்கானே).


இந்த மாதிரி ரிஸ்க் இருந்துச்சுன்னா ஹெல்மேட் போட்டு ஒடுரது தான் சிறந்த வழி (வேறு ஏதாவது சிறந்த வழி இருந்தால் வல்லுனர்கள் அட்வைஸ்களை அள்ளி தெளியுங்கள்).


சரி... நடயை கட்டுஙக......சாரி கூட்டுங்க.

10 comments

நட்புடன் ஜமால் on June 2, 2009 at 11:10 AM  

கூட்டிடுவோம்

நடையை


(இதற்கு வேறு பொருள் கண்டால் நான் பொருப்பல்ல ...)


S.A. நவாஸுதீன் on June 2, 2009 at 11:14 AM  

கலக்குறீங்களே Shafi. மேட்டர் பழசுன்னாலும் அதை நகைச்சுவையோடு வித்தியாசமா வேடிக்கையா சொன்னது சூப்பர்.


SUFFIX on June 2, 2009 at 11:22 AM  

//நட்புடன் ஜமால் said...
கூட்டிடுவோம்

நடையை//

நீங்கள் எல்லாம் கூடினால் கும்மி தான், அப்புறம் என்னன்னவோ நடக்கும்.. நடயை தவிர.


SUFFIX on June 2, 2009 at 11:26 AM  

//S.A. நவாஸுதீன் said...
கலக்குறீங்களே Shafi. மேட்டர் பழசுன்னாலும் அதை நகைச்சுவையோடு வித்தியாசமா வேடிக்கையா சொன்னது சூப்பர்.//

நீங்கள் தான் இதன் முன்னோடி நவாஸ், நீங்கள் கோடு போட்டு கொடுத்தீங்க, நாங்க‌ முக்கி முனகி ரோடு போட்டுட்டு இருக்கோம், கொஞசம் கரடு முரடாதான் இருக்கும், சவாரிய சமாளிச்சுக்கோங்க!!


S.A. நவாஸுதீன் on June 2, 2009 at 11:33 AM  

If a daily fitness walk could be put in a pill, it would be one of the most popular prescriptions in the world.

இந்த மாத்திரை மீரா மெடிக்கல்ல கிடைக்குமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க


SUFFIX on June 2, 2009 at 11:36 AM  

கிடைக்கும்...அதற்கு நீங்க நடந்து போவனும், அப்புறம் இருக்கான்னு கேட்கனும்...இல்லைன்னு பதில் கிடைக்கும். (என்ன ஒரு வில்லங்கத்தனம்)


அப்துல்மாலிக் on June 2, 2009 at 11:52 AM  

ஆமாம் நட நட என்று சொல்றீங்களே அப்படினா என்னாங்க, அது எந்த கடையிலே கிடைக்கும்


அப்துல்மாலிக் on June 2, 2009 at 11:54 AM  

//விழுப்புன்னுடன் வீரமாக வேகமாக வீட்டிர்க்கு வந்துட்டேன்டா, இது தேவையா?//

புரியாத பயபுள்ள‌

ஏனுங்க ஷஃபி சொன்னது யாரையாவது கூட்டிக்கினு ஓடிப்போறது அவங்களை தொரத்திக்கிட்டு இல்லே... சரிதானே


அப்துல்மாலிக் on June 2, 2009 at 11:56 AM  

//இன்னும் Type II வகை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வச்சுருக்க‌ உதவுதுன்னும் சொல்றாங்க. அட.. நடந்துதான் பாருங்களேன், உச்சி முதல் உல்லங்கால் வரை வித்யாசத்தை உனர்வீர்கள்.
//

தினமும் 1 மணிநேரம் நடக்க வேண்டும் அபப்டினு நம்மூர் டயபடிஸ் டாக்டர் கிறுக்கலா எழுதிக்கொடுத்து 1000 ரூபாயை கறந்துடுவானுங்க என்பது யாமறிந்த உண்மையாக்கும்


SUFFIX on June 2, 2009 at 12:15 PM  

அவன் உங்களை மாதிரி இல்லை அபூ அஃப்சர், நல்லவனுங்கோ! யாரு கன்டா இப்போ பயபுள்ள மாறி இருப்பான். நீங்க எப்படி ஓட உத்தேசம்? ஹெல்மெட் கைவசம் இருக்கா? அப்படி இல்லைனா கவனமா கவனிக்காம ஒடுங்க.