வியப்பாகவே இருக்கிறது...இந்த உயர்ந்த புர்ஜ் துபாய் கோபுரத்தை பார்த்து அல்ல, இதனை கட்டி முடித்த என் மனிதப்பிறவியை நினைத்து!!
அத்தனை உயர்ந்த கோபுரத்தின் உச்சியில், தன்னை சார்ந்து இருக்கும் தன் குடும்பத்தை ஒளியூட்ட மெழுகுவருத்தியாய் உருகும் மனிதா...உலகில் இனி எத்தனை கோபுரங்கள் போட்டி போட்டு எழட்டும்..என் பார்வையில் உழைத்து வாழும் நீயே உயர்ந்தவன்.
12 comments
உலகில் இனி எத்தனை கோபுரங்கள் போட்டி போட்டு எழட்டும்..என் பார்வையில் உழைத்து வாழும் நீயே உயர்ந்தவன்.
ரொம்ப சரியா சொன்னீங்க
நன்றி நவாஸ்.. ஒரு ஈமயிலில் வந்த இந்த படத்தை பார்த்ததும், அந்த கோபுரத்தின் மேலே ஹாயாக நின்று வேலை செய்கிராரே, அவரை பற்றி ஏதாவது சொல்லனும்னு தோனுச்சு..அதுதான் இந்த இரு வரிகள்.
வியப்பாகவே இருக்கிறது...இந்த உயர்ந்த புர்ஜ் துபாய் கோபுரத்தை பார்த்து அல்ல, இதனை கட்டி முடித்த என் மனிதப்பிறவியை நினைத்து!!
\\
manitha piravi athisaya piravi aachepa
rose said...
\\
manitha piravi athisaya piravi aachepa
அது ரஜினி படம் தானே!
rose said... \\
manitha piravi athisaya piravi aachepa//
அதிசியமா? அப்போ ZOO வில் தான் கொன்டு போய் வைக்கனும்...ஹீ..ஹீ!!
S.A. நவாஸுதீன் said...
rose said...
\\
manitha piravi athisaya piravi aachepa
அது ரஜினி படம் தானே!//
இந்த பசங்க திருந்தமாட்டாங்கப்பா, விட்டால் புருஜ் துபாய் மேல் மாடி வரை ஏறி ரஜினி கட் அவுட்டை வச்சுடுவாங்க போல.
இந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும் போது பூமியின் வளைவு
தெள்ளத்தெளிவாக தெரியுமாம் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
நல்ல புகைப்படப்பதிவு.
ஆமாம் செய்யது, அந்த முதல் படத்தை பார்த்தீங்களா, அதன் உச்சியில் பனி செய்யும் ஒருவர், அவர் அங்கிருந்து அந்த காட்சியை ரசிச்சு இருப்பாரோ?
Though it is a good photo, showing our globe from that man made elevation, Good that you have exposed the inner reality of common people who is working on top of it.
Thank you Mukesh
எத்தனை கோபுரம் கட்டினாலும்,
எல்லாருக்கும் அந்த ஆறடி கூட சொந்தம் இல்ல,
இப்படி கட்டிவிட்டு மனிதன் கேட்கிறான்,
:இறைவன் எங்க,காட்டுங்கள் "என்று.
உங்கள் கட்டுரை படித்தவுடன்
அதுதான் ஞாபகம் வந்தது.
//பாத்திமா ஜொஹ்ரா said...
எத்தனை கோபுரம் கட்டினாலும்,
எல்லாருக்கும் அந்த ஆறடி கூட சொந்தம் இல்ல,
இப்படி கட்டிவிட்டு மனிதன் கேட்கிறான்,
:இறைவன் எங்க,காட்டுங்கள் "என்று.
உங்கள் கட்டுரை படித்தவுடன்
அதுதான் ஞாபகம் வந்தது.//
நன்றி சகோதரி, உண்மை தான்!! வித்யாசமான சிந்தனை, மனிதனுக்கே இவ்வளவு ஆற்றல் என்றால், படைத்த இறைவனுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டும்!!
Post a Comment