|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த சகோதரிகள் திருமதி. பாய்ஜா அவர்களுக்கும், ஜலீலா அவர்களுக்கும் நன்றி, இதோ தங்களுடன் பகிர்ந்து கொள்ள அ முதல் ஃ!!ன்பு - ஆக்சிஜன்

ரோக்கியம் - மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என்றும் முழுமையாக நிலைத்திட ஆவல், பிராத்தணைகள்.

ன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.

கை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.

ழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை

ர்வம்பு - கால விரயம்

திர்பார்ப்பினை குறைத்து மாற்றத்தினை தவிர்க்கலாம்.

ங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து

ற்றுமை எப்பொழுதும் எவருடனும்.


ய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது.


ஒளடதம் : அழகிய‌ புன்னகை


ஷ‌பி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!

இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.

48 comments

Anonymous on September 8, 2009 at 11:08 AM  

WOWWWWWWWWWWWWWWW

உயிர் எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கும் பதில்கள்....

மெய் சிலிர்க்கும் உயிர் எழுத்து வரிசையின் பதில்கள்...


Anonymous on September 8, 2009 at 11:09 AM  

ஈகை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.

உழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை

ஊர்வம்பு - கால விரயம்

எதிர்பார்ப்பினை குறைத்து ஏமாற்றத்தினை தவிர்க்கலாம்.

முதல் தர பதில்கள்...


Anonymous on September 8, 2009 at 11:10 AM  

ஒளடதம் : அழகிய‌ புன்னகை

நோயற்ற வாழ்வை தரும் குறைவற்ற செல்வம் இந்த புன்னகை...


Anonymous on September 8, 2009 at 11:11 AM  

அன்பு - ஆக்சிஜன்

அனைவரும் அறிந்தால் சுகமே...


Anonymous on September 8, 2009 at 11:13 AM  

ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!

இதை நான் சொல்லனும் ஏன்னென்றால்

இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.

இந்த வம்பில் மாட்டி விட்ட நீங்க எப்படி நல்லவங்க...போங்க ஷ்ஃபி


ஜெஸ்வந்தி on September 8, 2009 at 12:04 PM  

''ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!//

இது நல்லா இருக்கு! தன்னை நேசிப்பவன் தான் பிறரை நேசிப்பான் .


Mrs.Menagasathia on September 8, 2009 at 12:45 PM  

கலக்கலான பதில்கள்!!

//ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!//நன்றாக இருக்கு ஜெஸ்வந்தி சொல்வடஹி வழிமொழிகிறேன்.


இராகவன் நைஜிரியா on September 8, 2009 at 12:51 PM  

முதல் சந்தோஷம் நான் தப்பிச்சுட்டேன்...

இரண்டாவது சந்தோஷம் தங்கை தமிழரசி மாட்டிகிட்டாங்க

மூன்றாவது சந்தோஷம் - உங்க பதில் எல்லாம அருமை

மூன்று சந்தோஷங்களை கொடுத்த உங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி


இராகவன் நைஜிரியா on September 8, 2009 at 12:51 PM  

// இந்தப் பதிவினை தொடர,//

இந்த இடுகையைத் தொடர என்று இருக்க வேண்டும்


Jaleela on September 8, 2009 at 1:08 PM  

//இன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.//

//ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட//சூப்ப‌ரா போட்டு இருக்கீங்க‌

எல்லா வரிகளும் அருமை.


S.A. நவாஸுதீன் on September 8, 2009 at 1:20 PM  

தமிழரசி said...

WOWWWWWWWWWWWWWWW

உயிர் எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கும் பதில்கள்....

மெய் சிலிர்க்கும் உயிர் எழுத்து வரிசையின் பதில்கள்...

அதேதான். ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ஷஃபி.


S.A. நவாஸுதீன் on September 8, 2009 at 1:22 PM  

அன்பு - ஆக்சிஜன் - அருமை
இன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.
ஈகை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.
***********************
முதன்மையான பதில்கள்


தியாவின் பேனா on September 8, 2009 at 1:53 PM  

நல்லாயிருக்குது


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 2:24 PM  

//தமிழரசி said...
WOWWWWWWWWWWWWWWW
//

தங்களின் முதல் வருகையும், ஐந்து பின்னூட்டங்களும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அரசி!! நன்றி.


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 2:51 PM  

//தமிழரசி said...
ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!

இதை நான் சொல்லனும் ஏன்னென்றால்

இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.

இந்த வம்பில் மாட்டி விட்ட நீங்க எப்படி நல்லவங்க...போங்க ஷ்ஃபி//

வித்தகர்கள் நீங்கள் அனைவரும், பதில்களை படிக்க ஆவலாக இருக்கின்றோம்.


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 3:16 PM  

//ஜெஸ்வந்தி said...
''ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!//

இது நல்லா இருக்கு! தன்னை நேசிப்பவன் தான் பிறரை நேசிப்பான் .
Mrs.Menagasathia said...
கலக்கலான பதில்கள்!!

//நன்றாக இருக்கு ஜெஸ்வந்தி சொல்வடஹி வழிமொழிகிறேன்.//

நன்றாக சொன்னீர்கள், நன்றி


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 3:53 PM  

//இராகவன் நைஜிரியா said...
முதல் சந்தோஷம் நான் தப்பிச்சுட்டேன்...

இரண்டாவது சந்தோஷம் தங்கை தமிழரசி மாட்டிகிட்டாங்க

மூன்றாவது சந்தோஷம் - உங்க பதில் எல்லாம அருமை

மூன்று சந்தோஷங்களை கொடுத்த உங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி//

அண்ணே, ரொமப் நன்றி, அப்புறம் உங்களுக்குன்னு ஒன்னு ரெடியாயிட்டு இருக்கு, அந்த இடுகையில் விரைவில் மாட்டுவீங்க!!


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 4:08 PM  

//இராகவன் நைஜிரியா said...
// இந்தப் பதிவினை தொடர,//

இந்த இடுகையைத் தொடர என்று இருக்க வேண்டும்//

மாற்றி விடுகிறேன் அண்ணா, நன்றி.


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 4:10 PM  

Jaleela said...
//இன்றியமையாதது ‍- படைத்த //இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.//

//ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட//சூப்ப‌ரா போட்டு இருக்கீங்க‌

எல்லா வரிகளும் அருமை.//

நன்றி ஜலீலா


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 4:15 PM  

//S.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...

WOWWWWWWWWWWWWWWW

உயிர் எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கும் பதில்கள்....

மெய் சிலிர்க்கும் உயிர் எழுத்து வரிசையின் பதில்கள்...

அதேதான். ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ஷஃபி.//

நன்றி நவாஸ்


ஷ‌ஃபிக்ஸ் on September 8, 2009 at 4:19 PM  

//தியாவின் பேனா said...
நல்லாயிருக்குது//

நன்றி தியா


நட்புடன் ஜமால் on September 8, 2009 at 4:57 PM  

எதிர்பார்ப்பினை குறைத்து ஏமாற்றத்தினை தவிர்க்கலாம்]]


அருமை அருமை.


நட்புடன் ஜமால் on September 8, 2009 at 4:57 PM  

ஐங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து]]

நிதர்சணம்.


நட்புடன் ஜமால் on September 8, 2009 at 4:58 PM  

ஒற்றுமை எப்பொழுதும் எவருடனும். ]]


நட்பின் துவக்கம்.


பா.ராஜாராம் on September 8, 2009 at 5:48 PM  

வணக்கம் நண்பரே.உங்களை பற்றி நவாசும் குறிப்பிட்டார்.பிடித்த உலகத்தின் சூல்வயிறு பெரிதாகிக்கொண்டே இருக்கிறது.பிரசவம், உங்கள் முகம் உள்வாங்கும் தருணமாக இருக்கலாம்.சுகபிரசவமாகட்டும் இந்த நட்பும்.இந்த அன்புக்கும் கௌரவத்திற்கும் நன்றி நிறைய.நேர்மையான பதிலாக்கம் அழகாய் இருந்தது,ரமதான் கரீம் நண்பரே.சீக்கிரம் சிந்திப்போம்.நன்றி நவாஸ்!


அபுஅஃப்ஸர் on September 8, 2009 at 6:49 PM  

//உழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை
//

சரிதான்

//ஓய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது//

இது எல்லோருக்கும் பொருந்தும்..

அருமை தோழா

நான் நினைத்த அனைத்தையும் ஷஃபி சொல்லிவிட்டதால் இன்னுமொரு பதிவு போட்டு உங்களையெல்லம் பின்னூட்டமிட வைத்து காலத்தை விரயமாக்க விரும்பவில்லை


Chitra on September 8, 2009 at 8:00 PM  

Arumaiyaa irukku..nalla tamil blog :) Ungal free time la Ennoda samayal blog kku vandhu paarungalen :)


ஊர்சுற்றி on September 8, 2009 at 9:14 PM  

சில எழுத்துக்களுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்குமே!!!


ஷ‌ஃபிக்ஸ் on September 9, 2009 at 1:07 PM  

//நட்புடன் ஜமால் said...
எதிர்பார்ப்பினை குறைத்து ஏமாற்றத்தினை தவிர்க்கலாம்]]


அருமை அருமை.//

ஆமாம் ஜமால் இதனை முடிந்த அளவு நடைமுறை படுத்தியும் வருகிறேன்


ஷ‌ஃபிக்ஸ் on September 9, 2009 at 1:10 PM  

//நட்புடன் ஜமால் said...
ஒற்றுமை எப்பொழுதும் எவருடனும். ]]


நட்பின் துவக்கம்.//

நட்பின் மற்றொரு இலக்கணம் நீங்கள், நன்றி ஜமால்


ஷ‌ஃபிக்ஸ் on September 9, 2009 at 1:11 PM  

//பா.ராஜாராம் said...
வணக்கம் நண்பரே.உங்களை பற்றி நவாசும் குறிப்பிட்டார்.பிடித்த உலகத்தின் சூல்வயிறு பெரிதாகிக்கொண்டே இருக்கிறது.பிரசவம், உங்கள் முகம் உள்வாங்கும் தருணமாக இருக்கலாம்.சுகபிரசவமாகட்டும் இந்த நட்பும்.இந்த அன்புக்கும் கௌரவத்திற்கும் நன்றி நிறைய.நேர்மையான பதிலாக்கம் அழகாய் இருந்தது,ரமதான் கரீம் நண்பரே.சீக்கிரம் சிந்திப்போம்.நன்றி நவாஸ்!

நன்றி நண்பர் ராஜாராம் அவர்களே, இறைவன் நாடினால் நாம் விரைவில் சந்திப்போம்.


ஷ‌ஃபிக்ஸ் on September 9, 2009 at 1:13 PM  

//அபுஅஃப்ஸர் said...
//உழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை
//

சரிதான்

//ஓய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது//

இது எல்லோருக்கும் பொருந்தும்..

அருமை தோழா

நான் நினைத்த அனைத்தையும் ஷஃபி சொல்லிவிட்டதால் இன்னுமொரு பதிவு போட்டு உங்களையெல்லம் பின்னூட்டமிட வைத்து காலத்தை விரயமாக்க விரும்பவில்லை//

இது என்ன எஸ்ஸ்ஸ்!! இது முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படுமான்னு பஞ்சாயத்து கூட்டி எங்க தல தான் சொல்லனும். வருகைக்கு நன்றி அபூ.


ஷ‌ஃபிக்ஸ் on September 9, 2009 at 1:16 PM  

//Chitra said...
Arumaiyaa irukku..nalla tamil blog :) Ungal free time la Ennoda samayal blog kku vandhu paarungalen :)//

Thanks Chitra, ஓ.கே. வந்து உங்க ப்லாக்கையும் பார்த்து விடுகிறேன். நன்றி


ஷ‌ஃபிக்ஸ் on September 9, 2009 at 1:17 PM  

//ஊர்சுற்றி said...
சில எழுத்துக்களுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்குமே!!!//

ஆமாம் தலைவரே, வார்த்தைகள் மனதில் இருந்தது, தட்டச்சும்போது எழுத்துக்களை தேடவேண்டியிருந்தது. நன்றி தங்களின் தொடர் வருகைக்கு.


அ.மு.செய்யது on September 9, 2009 at 7:27 PM  

சொன்னவை அனைத்தும் நல்ல கருத்துகள் !!!!!


SUMAZLA/சுமஜ்லா on September 9, 2009 at 8:25 PM  

ஃன் பொருள் சூப்பர்!


" உழவன் " " Uzhavan " on September 10, 2009 at 1:45 PM  

உயிரெழுத்துக்களை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி :-)


Mrs.Faizakader on September 11, 2009 at 10:44 PM  

//''ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!//
ஆஹா அருமை... அருமையான பதில்கள்..


Ad Nawas on September 12, 2009 at 4:28 AM  

மிக அருமை!


சிங்கக்குட்டி on September 12, 2009 at 9:46 AM  

நல்ல பதிவு நல்ல கற்பனை :-))


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 3:59 PM  

//அ.மு.செய்யது said...
சொன்னவை அனைத்தும் நல்ல கருத்துகள் !!!!!//

நன்றி செய்யது


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 4:00 PM  

//SUMAZLA/சுமஜ்லா said...
ஃன் பொருள் சூப்பர்!//
மிக்க மகிழ்ச்சிங்க‌


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 4:01 PM  

//" உழவன் " " Uzhavan " said...
உயிரெழுத்துக்களை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி :-)//

நன்றி உழவரே


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 4:08 PM  

//Mrs.Faizakader said...
//''ஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!//
ஆஹா அருமை... அருமையான பதில்கள்..//

நன்றி சகோதரி


ஷ‌ஃபிக்ஸ் on September 12, 2009 at 4:12 PM  

//Ad Nawas said...
மிக அருமை!

சிங்கக்குட்டி said...
நல்ல பதிவு நல்ல கற்பனை :-))//


நன்றி நவாஸ்
நன்றி சிங்கக்குட்டி


Mrs.Menagasathia on September 12, 2009 at 5:50 PM  

see this link http://sashiga.blogspot.com/2009/09/blog-post_12.html


அன்புடன் மலிக்கா on September 13, 2009 at 11:43 AM  

நேர்த்தியான பதில்கள்
வாழ்த்துக்கள்


ஷ‌ஃபிக்ஸ் on September 13, 2009 at 4:08 PM  

//அன்புடன் மலிக்கா said...
நேர்த்தியான பதில்கள்
வாழ்த்துக்கள்//

நன்றி சகோதரி, தங்களுடைய கவிதைகளும் கருத்தாழமிக்கதாகவும், எளிமையாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்.