|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

என்னை ஒரு வலைப்பதிவாளனாக மதித்து அழகிய முறையில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசியாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை இந்த அழ‌கிய‌ பூந்தோட்ட‌த்திற்க்கு அழைத்து வ‌ந்து‌ உங்க‌ள் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்திய‌ நவாஸிர்க்கு ந‌ன்றிக‌ள் பல‌. அடுத்து கிடைத்த‌ அற்ப்புத‌ ஜாம்ப‌வான்க‌ள் ஜ‌மாலும் அபூஅஃப்ச‌ரும், இவ‌ர்க‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள்.

என‌து ஆக்க‌க‌ங்க‌ளுக்கு த‌வ‌றாம‌ல் பின்னூட்ட‌மிட‌ம் செய்யது, ரோஸ், சும‌ஜ்லா, ஜ‌லீலா, அக்பர், சர்ஃப்ராஸ், முகேஷ் ம‌ற்றும் புதிய‌ ந‌ன்ப‌ர்க‌ள் ச‌க்தி, ர‌ம்யா, வ‌சந்த், தேவ‌ன்மய‌ம், ந‌சரேய‌ன், மயாதி, சுரேஷ் அனைவ‌ருக்கும் ம‌ன‌மார்ந்த ந‌ன்றிக‌ள்.

இன்னும் சிற‌ந்த‌‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் உங்க‌ள் அனைவ‌ரின் ஆத‌ர‌வை நாடும் உங்க‌ள் அன்பு ந‌ன்ப‌ன் "ஷ‌ஃபி".

59 comments

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 11:28 AM  

தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 11:30 AM  

சிறந்த படைப்புகளை தரும் யாராக இருந்தாலும் பாரட்ட தகுதியுடையவரே, அந்த லிஸ்ட்லே உங்களுக்கும் இடம் உண்டு..

எங்க ஆதரவு தட்டச்சு எப்பவுமே உண்டு Keep on ROCKING...!!!

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 11:32 AM  

//வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா//

தூள் படத்துலே வர்ர "அக்கா" இல்லியே?

டெர்ரர கிளப்புறீயேலெ இப்படி ஆங்.....

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 11:34 AM  

அல்லாறுமே எனக்கும் சூடு வெக்கிறவங்க (அட பின்னூட்டமிடுவதை சொன்னேனுங்க) இதன் மூலம் நானும் நன்றியை கூவிக்கிறேனுங்கோ....

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 11:45 AM  

//அபுஅஃப்ஸர் said...
தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது//

இந்த சகஜமான சமாசாரம் இங்கே வந்து கத்துக்கிட்டது தானே!! உங்களை விடவா..........

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 12:02 PM  

அபுஅஃப்ஸர் said...
//வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா//

தூள் படத்துலே வர்ர "அக்கா" இல்லியே?

டெர்ரர கிளப்புறீயேலெ இப்படி ஆங்.....//

எக்கா...........வ்!!

நட்புடன் ஜமால் on July 11, 2009 at 12:11 PM  

எங்க ஆதரவு தட்டச்சு எப்பவுமே உண்டு Keep on ROCKING...!!!\\

நானும் கூவிக்கி்றேன்ப்பா ...

S.A. நவாஸுதீன் on July 11, 2009 at 12:13 PM  

என்னதிது புதுசாக்கீது. இதுக்கெல்லாம் நன்றி சொல்லி சங்கடப் படுத்தாதீங்க ஷ‌ஃபி. எனக்கு வெக்க வெக்கமா வருது போங்க. இன்னும் தொடர்ந்து கலக்குங்க.

S.A. நவாஸுதீன் on July 11, 2009 at 12:14 PM  

அற்புத‌ ஜாம்ப‌வான்க‌ள் ஜ‌மாலும் அபூஅஃப்ச‌ரும்,

இது என்னமோ கரெக்ட் தான். என்ன கொண்டு வந்து மாட்டிவிட்டது இவனுங்க ரெண்டுபேரும்தானே

S.A. நவாஸுதீன் on July 11, 2009 at 12:15 PM  

செய்யது, ரோஸ், சும‌ஜ்லா, ஜ‌லீலா, அக்பர், சர்ஃப்ராஸ், முகேஷ் ம‌ற்றும் புதிய‌ ந‌ன்ப‌ர்க‌ள் ச‌க்தி, ர‌ம்யா, வ‌சந்த், தேவ‌ன்மய‌ம், ந‌சரேய‌ன், மயாதி, சுரேஷ் - பின்னூட்டப் புலிகள் வாழ்க, வாழ்க

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 12:19 PM  

S.A. நவாஸுதீன் said...
என்னதிது புதுசாக்கீது. இதுக்கெல்லாம் நன்றி சொல்லி சங்கடப் படுத்தாதீங்க ஷ‌ஃபி. எனக்கு வெக்க வெக்கமா வருது போங்க. இன்னும் தொடர்ந்து கலக்குங்க.

/அரசியல்ல வந்துட்டோம்ல...இதுவெல்லாம் தவிர்க்க முடியாது, நவாஸ்/

S.A. நவாஸுதீன் on July 11, 2009 at 12:20 PM  

எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசி - கணக்கிலடங்கா கவிதைகள் சொர்ணமாய் அணிந்திருக்கும் தங்க மங்கை.

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 12:22 PM  

//நட்புடன் ஜமால் said...
எங்க ஆதரவு தட்டச்சு எப்பவுமே உண்டு Keep on ROCKING...!!!\\

நானும் கூவிக்கி்றேன்ப்பா ...//

இனி ROCKAMMA கையெ..சாரி KEYBOARD தட்டுத்தான்

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 12:28 PM  

//S.A. நவாஸுதீன் said... பின்னூட்டப் புலிகள் வாழ்க, வாழ்க//

அதோட எஃப்க்ட்த்தான் பார்த்தேனே, ரோசோட ஒரு ப்லேன்க் பதிவுக்கு நூற்றுக்கனக்கில போட்டு தாக்கியத, ய்ப்பா ஒரு கேப் கிடைக்க விட மாட்டங்கப்பா சரியான பின்னூட்டவாதிங்க.......வாழ்க, சேவை தொடருட்டும்!!

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 1:13 PM  

//S.A. நவாஸுதீன் said...
எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசி - கணக்கிலடங்கா கவிதைகள் சொர்ணமாய் அணிந்திருக்கும் தங்க மங்கை.//

ஆமாம் தங்க மங்கைத்தான்...முதல் வலைச்சரப்பதிவுக்கு சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜுவெல்லரி, எல்.கே. எஸ் போய்ட்டு வந்துதானே பதிவையே தொடங்கினாங்க!!

Anonymous on July 11, 2009 at 1:39 PM  

அபுஅஃப்ஸர் said...
தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

எங்கள் ஓட்டு ஷபிக்கே..

Anonymous on July 11, 2009 at 1:40 PM  

அபுஅஃப்ஸர் said...
//வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா//

தூள் படத்துலே வர்ர "அக்கா" இல்லியே?

டெர்ரர கிளப்புறீயேலெ இப்படி ஆங்.....

ஹெல்லோ நான் தானுங்க...

Anonymous on July 11, 2009 at 1:43 PM  

S.A. நவாஸுதீன் said...
எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசி - கணக்கிலடங்கா கவிதைகள் சொர்ணமாய் அணிந்திருக்கும் தங்க மங்கை.

என்ன ஆள் ஆளுக்கு அக்கான்னு சொக்கா போடறீங்க உங்க பர்த்டே நமக்கு தெரியுமில்ல....

இந்த நவாஸ்ச திட்டவே முடியலை என்ன பண்ண புகழ்ச்சிக்கு மயங்கிட்டேன்....

Anonymous on July 11, 2009 at 1:44 PM  

நட்புக்கு நன்றி தேவையில்லை என்ற போதும் நன்றி நவிழ்ந்து நட்பின் இலக்காய் இலக்கணமாகி விட்டீங்க ..

Anonymous on July 11, 2009 at 1:45 PM  

ஷ‌ஃபிக்ஸ் said...
//S.A. நவாஸுதீன் said...
எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசி - கணக்கிலடங்கா கவிதைகள் சொர்ணமாய் அணிந்திருக்கும் தங்க மங்கை.//

ஆமாம் தங்க மங்கைத்தான்...முதல் வலைச்சரப்பதிவுக்கு சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜுவெல்லரி, எல்.கே. எஸ் போய்ட்டு வந்துதானே பதிவையே தொடங்கினாங்க!!

இதையெல்லாம் மறக்க மாட்டீங்களே அப்பு...

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 1:51 PM  

//தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

எங்கள் ஓட்டு ஷபிக்கே..//

கட்சிக்கு கொ.ப.செ ரெடி!!ஆனாலும் முழுசா நம்பமுடியாது

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 1:52 PM  

தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
//வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா//

தூள் படத்துலே வர்ர "அக்கா" இல்லியே?

டெர்ரர கிளப்புறீயேலெ இப்படி ஆங்.....

ஹெல்லோ நான் தானுங்க...//

இது அபூ மேட்டர், நான் நின்று வேடிக்கை பார்க்க ரெடி

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 1:54 PM  

//தமிழரசி said...
S.A. நவாஸுதீன் said...
எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசி - கணக்கிலடங்கா கவிதைகள் சொர்ணமாய் அணிந்திருக்கும் தங்க மங்கை.

என்ன ஆள் ஆளுக்கு அக்கான்னு சொக்கா போடறீங்க உங்க பர்த்டே நமக்கு தெரியுமில்ல....

இந்த நவாஸ்ச திட்டவே முடியலை என்ன பண்ண புகழ்ச்சிக்கு மயங்கிட்டேன்....//

உங்கள் வீரத்தை மெச்சுகிறோம் அரசி!!

த.ஜீவராஜ் on July 11, 2009 at 3:25 PM  

///இன்னும் சிற‌ந்த‌‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் ////

தொடருங்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே

Jaleela on July 11, 2009 at 3:49 PM  

ஷபி தம்பி நல்ல பதிவுகளுக்கு நிச்சயம் வாழ்த்து உண்டு..//எங்க ஆதரவு தட்டச்சு எப்பவுமே உண்டு Keep on ROCKING...!!!\\//

ஆ.ஞானசேகரன் on July 11, 2009 at 3:55 PM  

பாராட்டுகள் நண்பரே>.. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 4:09 PM  

நன்றி Jaleela அக்கா!! "சிக்கன் ஜிகர்தன்டா" இன்னும் பென்டிங் இருக்கு!! ஒரு நாளைக்கு நம்மளோட வலைத்தோட்டத்தில் விருந்து போட்டுருவோம்.

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 4:10 PM  

த.ஜீவராஜ் said...
///இன்னும் சிற‌ந்த‌‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் ////

தொடருங்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே//

நன்றி ஜீவராஜ்

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 4:11 PM  

//ஆ.ஞானசேகரன் said...
பாராட்டுகள் நண்பரே>.. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி//

நன்றி ஞானசேகரன்

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 4:33 PM  

//ஷ‌ஃபிக்ஸ் said...
//S.A. நவாஸுதீன் said... பின்னூட்டப் புலிகள் வாழ்க, வாழ்க//

அதோட எஃப்க்ட்த்தான் பார்த்தேனே, ரோசோட ஒரு ப்லேன்க் பதிவுக்கு நூற்றுக்கனக்கில போட்டு தாக்கியத, ய்ப்பா ஒரு கேப் கிடைக்க விட மாட்டங்கப்பா சரியான பின்னூட்டவாதிங்க.......வாழ்க, சேவை தொடருட்டும்!!
//

இது எப்போ ஓய் சொல்லவே இல்லே

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 4:35 PM  

//ஷ‌ஃபிக்ஸ் said...
//தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

எங்கள் ஓட்டு ஷபிக்கே..//

கட்சிக்கு கொ.ப.செ ரெடி!!ஆனாலும் முழுசா நம்பமுடியாது
//

நல்லா காக்கா புடிக்க தெரியுமா? அட கொ.ப.செ. வுக்கு காக்கா புடிக்கிறது ரொம்ப முக்கியயம்க்கோவ்

அபுஅஃப்ஸர் on July 11, 2009 at 4:36 PM  

//தமிழரசி said...
நட்புக்கு நன்றி தேவையில்லை என்ற போதும் நன்றி நவிழ்ந்து நட்பின் இலக்காய் இலக்கணமாகி விட்டீங்க ..
//

ஆங்கில இலக்கணமா? தமிழ் இலக்கணமா?

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 4:50 PM  

அபுஅஃப்ஸர் said...
//தமிழரசி said...
நட்புக்கு நன்றி தேவையில்லை என்ற போதும் நன்றி நவிழ்ந்து நட்பின் இலக்காய் இலக்கணமாகி விட்டீங்க ..
//

ஆங்கில இலக்கணமா? தமிழ் இலக்கணமா?//

இப்போ தெலுங்கிலத்தான் மாட்லாடுறாங்க‌

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 4:51 PM  

//அபுஅஃப்ஸர் said...
//ஷ‌ஃபிக்ஸ் said...
//S.A. நவாஸுதீன் said... பின்னூட்டப் புலிகள் வாழ்க, வாழ்க//

அதோட எஃப்க்ட்த்தான் பார்த்தேனே, ரோசோட ஒரு ப்லேன்க் பதிவுக்கு நூற்றுக்கனக்கில போட்டு தாக்கியத, ய்ப்பா ஒரு கேப் கிடைக்க விட மாட்டங்கப்பா சரியான பின்னூட்டவாதிங்க.......வாழ்க, சேவை தொடருட்டும்!!
//

இது எப்போ ஓய் சொல்லவே இல்லே//

அது சரி, நீர்தானய்யா அதை தொடக்கி வச்சது

sakthi on July 11, 2009 at 4:56 PM  

அபுஅஃப்ஸர் said...

தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

ஆமாங்கோ உங்களுக்கு வருங்காலம்

ரொம்ப பிரகாசமா இருக்க

எங்கள் சங்கத்தின் சார்பாய்

வாழ்த்துக்கள்

ஷ‌ஃபிக்ஸ் on July 11, 2009 at 5:02 PM  

//sakthi said...
அபுஅஃப்ஸர் said...

தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

ஆமாங்கோ உங்களுக்கு வருங்காலம்

ரொம்ப பிரகாசமா இருக்க

எங்கள் சங்கத்தின் சார்பாய்

வாழ்த்துக்கள்//

வருக வருக, நன்றி நன்றி, என்ன சும்மா வர்ரீங்க, மாலை அட்லீஸ்ட் ஒரு பொன்னாடை...

rose on July 11, 2009 at 6:51 PM  

நன்றி சொல்ல ஒரு பதிவா கலக்கல்தான்

rose on July 11, 2009 at 6:54 PM  

S.A. நவாஸுதீன் said...
என்னதிது புதுசாக்கீது. இதுக்கெல்லாம் நன்றி சொல்லி சங்கடப் படுத்தாதீங்க ஷ‌ஃபி. எனக்கு வெக்க வெக்கமா வருது போங்க.
\\
ஒரே தமாசாக்கீதுப்பா

rose on July 11, 2009 at 6:56 PM  

நட்புடன் ஜமால் said...
எங்க ஆதரவு தட்டச்சு எப்பவுமே உண்டு Keep on ROCKING...!!!\\

நானும் கூவிக்கி்றேன்ப்பா ...

\\
பாவம் ஜமால் அண்ணா வேலையை மாத்துனாலும் மாத்தினாங்க முதல் ஆளா பின்னூட்டம் போட முடியலையே

rose on July 11, 2009 at 6:57 PM  

S.A. நவாஸுதீன் said...
அற்புத‌ ஜாம்ப‌வான்க‌ள் ஜ‌மாலும் அபூஅஃப்ச‌ரும்,

இது என்னமோ கரெக்ட் தான். என்ன கொண்டு வந்து மாட்டிவிட்டது இவனுங்க ரெண்டுபேரும்தானே

\\
அதானே எங்க தலைவாக்கு ஒன்னுமே தெறியாதே அப்பாவி ஆச்சே

rose on July 11, 2009 at 7:00 PM  

sakthi said...
அபுஅஃப்ஸர் said...

தல நீங்க அரசியல்லே சேர்ந்து தேர்தல்ல நிக்கலாம், நிச்சயம் வெற்றியுண்டு, அந்த தகுதி இந்த நன்றி பதிவின் மூலம் தெரியுது

ஆமாங்கோ உங்களுக்கு வருங்காலம்

ரொம்ப பிரகாசமா இருக்க

எங்கள் சங்கத்தின் சார்பாய்

வாழ்த்துக்கள்

\\
நானும் கூவிக்குறேன்

அ.மு.செய்யது on July 11, 2009 at 9:00 PM  

நீங்க ஆல்ரெடி பிரபல பதிவராயிட்டீங்க...

நன்றியெல்லாம் எதுக்குங்க..ந‌ம்ம அக்கா அடுத்து உங்க‌ள‌ ப‌த்தி ஒரு க‌விதை எழுதுவாங்க‌..அப்புற‌ம் பாருங்க‌..

பிரியமுடன்.........வசந்த் on July 11, 2009 at 10:11 PM  

வாழ்த்துக்கள் ஷஃபி

SUMAZLA/சுமஜ்லா on July 11, 2009 at 10:49 PM  

தளராமல் வளரவும்,
உலராமல் செழிக்கவும்,
மலராமல் மணக்கவும்
சிலரால்தான் முடியும்.
வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி on July 11, 2009 at 11:01 PM  

புதுசா என்னையும் ரசிகர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கோ !

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 8:53 AM  

//அ.மு.செய்யது said...
நீங்க ஆல்ரெடி பிரபல பதிவராயிட்டீங்க...

நன்றியெல்லாம் எதுக்குங்க..ந‌ம்ம அக்கா அடுத்து உங்க‌ள‌ ப‌த்தி ஒரு க‌விதை எழுதுவாங்க‌..அப்புற‌ம் பாருங்க‌..//

இப்படியெல்லாம் கூட நடக்குமா? அவங்க எழுதிருவாங்க எனக்கு மகிழ்ச்சித்தான், ஆனால் நீங்க படிக்கனுமே, அத நெனச்சாத்தான்...

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 8:56 AM  

//பிரியமுடன்.........வசந்த் said...
வாழ்த்துக்கள் ஷஃபி//

நன்றி வஸந்த் வருகைக்கும், வாழ்த்தியத்ர்க்கும்.

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 8:59 AM  

SUMAZLA/சுமஜ்லா said...
தளராமல் வளரவும்,
உலராமல் செழிக்கவும்,
மலராமல் மணக்கவும்
சிலரால்தான் முடியும்.
வாழ்த்துக்கள்.

ய்ம்மாடியோவ்....மிக்க மகிழ்ச்சி சகோதரி!! அழகிய கவிதை. THANKS A LOT.

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 9:04 AM  

//ஜெஸ்வந்தி said...
புதுசா என்னையும் ரசிகர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கோ !//

வருகைக்கு நன்றி ஜெஸ்வந்தி, ரசிகர்னு எல்லாம் பெரிசா சொல்லாதீங்க, நம்ம கட்சியில நீங்களும் ஒரு உறுப்பினர்.

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 9:06 AM  

rose said...
நன்றி சொல்ல ஒரு பதிவா கலக்கல்தான்//

ந‌ன்றி ரோஸ்.

சப்ராஸ் அபூ பக்கர் on July 12, 2009 at 3:52 PM  

ஆதரவும், அன்பும் தொடரும்.....

நீங்களும் தொடருங்கள்..... வாழ்த்துக்கள்......

Jaleela on July 12, 2009 at 4:44 PM  

ஷபி தம்பி உங்களை மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எழுத தெரியாது,
சிக்கன் ஜிகர் தண்டா தானே ஞாபகம் இருக்கு.

பார்க்கலாம் பத்து நாள் கழித்து .....அரசியலில் தல ந்னு வேறூ சொல்லிவிட்டார்கள். அப்ப நம்ம ஏரியாவிற்கும் வந்து போங்க.
சிக்கன் ஜிகர் தண்டா எழுத வசதியா இருக்கும்

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 5:12 PM  

//சப்ராஸ் அபூ பக்கர் said...
ஆதரவும், அன்பும் தொடரும்.....

நீங்களும் தொடருங்கள்..... வாழ்த்துக்கள்......//

நன்றி நன்பரே!!

ஷ‌ஃபிக்ஸ் on July 12, 2009 at 5:18 PM  

//Jaleela said...
ஷபி தம்பி உங்களை மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எழுத தெரியாது,
சிக்கன் ஜிகர் தண்டா தானே ஞாபகம் இருக்கு.//

பார்க்கலாம் பத்து நாள் கழித்து .....அரசியலில் தல ந்னு வேறூ சொல்லிவிட்டார்கள். அப்ப நம்ம ஏரியாவிற்கும் வந்து போங்க.
சிக்கன் ஜிகர் தண்டா எழுத வசதியா இருக்கும்//

நாங்களாவது தெரிஞ்சோ, தெரியாமலோ வார்த்தைகளால் கவிதை எழுதுறோம், நீங்கள் தான் கரன்டியிலேயே அருசுவைக்கவிகள் அழகாக எழுதுகிறீர்களே!! உங்க சமையற்கட்டில் இனி அடிக்கடி திருடுவோம்!!

Jaleela on July 13, 2009 at 9:05 AM  

ஷபி இத கேட்க சந்தோஷமா இருக்கு நீங்கள் திருடவே தேவையில்லை கேட்டா நானே எடுத்து கொடுத்து விடுவேன்.

சின்ன வயதில் இருந்து கரண்டி தான் ஆகையால் இந்த கவிதை , கதை எல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பித்து இருக்கேன்.

ஷபி ஒரு ஹெல்ப் அலகாபாத்தில் யாராவது தெரியுமா?

முனைவர்.இரா.குணசீலன் on July 13, 2009 at 1:50 PM  

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்களுடன்......

ஷ‌ஃபிக்ஸ் on July 13, 2009 at 4:05 PM  

//ஷபி ஒரு ஹெல்ப் அலகாபாத்தில் யாராவது தெரியுமா?//

சாரி அக்கா, நான் தற்போது இருப்பது ஜித்தாவில், எனக்கு அலகாபாத்தில் யாரையும் தெரியாதே!

Jaleela on July 13, 2009 at 4:35 PM  

ok

" உழவன் " " Uzhavan " on July 15, 2009 at 2:54 PM  

ஆஹா.. இப்படி ஒரு தனி பதிவே போட்டு நம்ம செங்கவி அக்காவ ஐஸ் வச்சுட்டீங்களா :-)).. ஐயோ நான் ஐஸ் வைக்க மிஸ் பண்ணிட்டேனே.