அண்ணே...பார்த்து எடுங்க

ஃபோக்கஸ் பன்ன வேண்டியது தான், இது ஓவரிலும் ஓவர்

இவர் நிச்சயமா கபடி பிளேயராத்தான் இருப்பாரு

இவரு படம் பிடிக்கிராரோ இல்லையோ, இவரோட லோ ஹிப் அனைவரின் கேமராவயும் கவரும்
இந்த குரூப்போட அல்டிமேட் ஸ்டார் இவருதானுங்க,.. சொல்லத்தேவையில்லை!!
22 comments
ஹா ஹா ஹா.
அதுசரி இதெல்லாம் நீங்க எங்கேர்ந்து புடிச்சீங்க
ஹா ஹா ஹா
போட்டோஸும் உன் கமெண்ட்ஸும் அருமை
அதுலேயும் முதல் கமெண்ட் ... ;)
//நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா
போட்டோஸும் உன் கமெண்ட்ஸும் அருமை
அதுலேயும் முதல் கமெண்ட் ... ;)//
கடைசி போட்டோவை கண்ணை மூடிட்டுத்தான் சிரிக்கோனும்
இரண்டாவது படத்தின் புகைப்பட கலைஞரின் கோண அளவின் நுண்ணரசியலை ரசித்தேன்.
ஹா ஹா ஹி ஹி
முதல் போட்டோ + ஜோக் அருமை
//அ.மு.செய்யது said...
இரண்டாவது படத்தின் புகைப்பட கலைஞரின் கோண அளவின் நுண்ணரசியலை ரசித்தேன்//
நாமலும் இப்படி பல ஆங்கில்ஸ்ல நின்னுத்தான் எடுத்திருப்போம், அந்த போட்டோவெல்லாம் எந்த மவராசன் போட்டு வைக்கப்போரானோ
//Jaleela said...
ஹா ஹா ஹி ஹி
முதல் போட்டோ + ஜோக் அருமை//
இனி போட்டோ எடுக்கும்முன் உஷாரா நிக்கனும் அக்கா, படு பாவிங்க படத்தை எடுக்கிறதையும், படம் எடுக்கிறானுங்க
இனி போட்டோ எடுக்கும்முன் உஷாரா நிக்கனும் அக்கா, படு பாவிங்க படத்தை எடுக்கிறதையும், படம் எடுக்கிறானுங்க
இத நினைத்து நினைத்து சிரிப்பு தான்
ஹா ஹா ஹா
//இத எடுத்தவர் இத பார்த்தா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவார் முக்கியமா அந்த லோகிப் காரர்.//
சரிதான்
//அப்படியே ரியல் போட்டோ கிராபர் போல ஒரு இது..//
போட்டோ எடுக்க சொன்ன நாம எப்படி நிற்கிறோம் என்றூ கூட பார்ப்பதில்லை, அய்யோ பின்னாடி எவ்வளவு போர் கிண்டல் பண்றாங்க .
//Jaleela said...
//இத எடுத்தவர் இத பார்த்தா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவார் முக்கியமா அந்த லோகிப் காரர்.//
அவர் ஒரு Dedicated ஃபோட்டொக்ராபரா இருக்கும், நம்மளை போல லொல்லு பார்ட்டிங்க சுத்தி இருக்குதுங்கன்னு பாவம் அவருக்கு எங்கே தெரியப்போவுது.
சுட்ட போட்டோக்க்ள் அருமை!!
//thevanmayam said...
சுட்ட போட்டோக்க்ள் அருமை!!//
வாங்க தேவன், சுட்டதுன்னு அபத்தமா சொல்லாதீங்க, மின்னஞ்சல் வழியே உங்களைப்போல் நன்பர்கள் தந்தது, ஆனால் 'கமென்ட்ஸ்' ஒரிஜினல் தானுங்கோ!!
நல்லா எடுக்குறாங்கையா ஃபோட்டோ
எல்லோரும் பெரிய ஆட்டோ ச்சே ஃபோட்டோகிராபர்னு நினைப்புதான்
கமெண்ட் அடிக்கிறாதுலே நம்மாளை மிஞ்ச யாருமில்லைதான்.. இல்லையா ஷாபி
//ஃபோக்கஸ் பன்ன வேண்டியது தான், இது ஓவரிலும் ஓவர்
//
கொஞ்சம் ஃபிரீயா போட்டோபுடிக்க வுடமாட்டீங்களே
//அபுஅஃப்ஸர் said...
கமெண்ட் அடிக்கிறாதுலே நம்மாளை மிஞ்ச யாருமில்லைதான்.. இல்லையா ஷாபி//
ஆமா அபூ, கஷடப்பட்டு போட்டோ எடுத்தாலும் இந்த பயபுள்ளங்க சும்மா இருப்பாங்கெ, கமென்ட் அடிச்சு தொலைச்சு எடுத்துராங்கெ, அதுக்கு சும்மா கமென்ட் மட்டும் அடிச்சு சும்மா இருந்துடலாம்.
//அபுஅஃப்ஸர் said...
//ஃபோக்கஸ் பன்ன வேண்டியது தான், இது ஓவரிலும் ஓவர்
//
கொஞ்சம் ஃபிரீயா போட்டோபுடிக்க வுடமாட்டீங்களே//
ஒரு ஆங்கிள்ள பார்த்தா அந்த சடபுடத்தில வர்ர தோஸ்த், அபூ சாயல்ல இருக்குன்னு யாரோ இங்கே சொல்ராங்கப்பு
அனைத்தும் கலக்கல்.
இனி போட்டோ எடுக்கும் போது ஸ்டைலா நின்னு எடுக்கனும்.
என்னையச் சொன்னேன்.
யப்பா லூட்டி தாங்கலை.......
//அக்பர் said...
அனைத்தும் கலக்கல்.
இனி போட்டோ எடுக்கும் போது ஸ்டைலா நின்னு எடுக்கனும்.
என்னையச் சொன்னேன்.//
நீங்க எப்படி நின்னு எடுத்தாலும், அதையும் படம் பிடிச்சு போட்டுருவோம்ல
//தமிழரசி said...
யப்பா லூட்டி தாங்கலை.......//
இப்பொத்தானே ஸ்டார்ட் பன்னியிருக்கோம், ஏதோ நம்மாள் முடிஞ்ச சேவை
ஹேய் இங்க பார்டா நமக்கு போட்டியா ஷஃபிக்ஸ்
yeppadinga ippadiyellam unga mulai velaiseyyedu ungalukku mattum tanga ippadiyellam
by abu ismail
Post a Comment