|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 9:05 AM

<>வண்ணக் கலவை

Filed Under () By SUFFIX at 9:05 AMஇந்த வண்ணக் கலவை எனது நான்கு வயது மகன் அத்னான் வரைந்தது. அவனாகவே வண்ணங்களை தேர்ந்தெடுத்து ஏதோ ஒன்றை சொல்வது போல் இருந்தது இந்த ஓவியம்.

இந்த ஓவியத்திற்க்கு அவன் கொடுக்கும் விளக்கம் 'பொம்மை' 'புது மாடல் மொபைல் போன்' 'பூக்கள்' இன்னும் பல.
இன்று ஆகஸ்ட் இரண்டாம் தேதி, நண்பர்கள் தினம்!! இதனைக் கண்டவுடன் எனக்குத் தோன்றியது நமது நட்புக்களே!! நமது எண்ணங்கள் பல்வேறு வண்ணங்கள், ஆனால் நட்பு எனும் அழகிய உருவால் ஒன்றாகிறோம்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்30 comments

நட்புடன் ஜமால் on August 3, 2009 at 3:36 AM  

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

பல வண்ணங்கள் கலந்த கலவை தானே நண்பர்கள் ...


sakthi on August 3, 2009 at 3:43 AM  

அழகான ஓவியம்

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


gayathri on August 3, 2009 at 7:03 AM  

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


gayathri on August 3, 2009 at 7:03 AM  

ungaluku enblogla oru award koduthur iuekn parunga pa


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 8:49 AM  

// நட்புடன் ஜமால் said...
நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

பல வண்ணங்கள் கலந்த கலவை தானே நண்பர்கள் ...//

நன்றி ஜமால், இந்த ஓவியத்தை பார்த்ததும் தோன்றியது அது தான்.


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 8:50 AM  

//sakthi said...
அழகான ஓவியம்

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்//

நன்றி சக்தி


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 8:56 AM  

//gayathri said...
ungaluku enblogla oru award koduthur iuekn parunga pa//

நன்றி காயத்ரி, தங்கள் விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.


S.A. நவாஸுதீன் on August 3, 2009 at 9:14 AM  

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ஷ‌ஃபி.

//நமது எண்ணங்கள் பல்வேறு வண்ணங்கள், ஆனால் நட்பு எனும் அழகிய உருவால் ஒன்றாகிறோம்.//

சரியாச் சொன்னீங்க. உங்கள் மொழியை ஓவியமாக்கிய பிரபல ஓவியருக்கு பாராட்டுக்கள்


அதிரை அபூபக்கர் on August 3, 2009 at 10:12 AM  

அழகான வண்ணங்கள் கலந்த ஓவியம்..
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 11:12 AM  

//S.A. நவாஸுதீன் said...
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ஷ‌ஃபி.

//நமது எண்ணங்கள் பல்வேறு வண்ணங்கள், ஆனால் நட்பு எனும் அழகிய உருவால் ஒன்றாகிறோம்.//

சரியாச் சொன்னீங்க. உங்கள் மொழியை ஓவியமாக்கிய பிரபல ஓவியருக்கு பாராட்டுக்கள்//

நன்றி நவாஸ். பிரபல ஓவியரிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன், ஆனால் அப்படின்னா என்ன, மிட்டாயா, ஐஸ் கிரீமான்னு கேட்பார்.


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 11:12 AM  

//அதிரை அபூபக்கர் said...
அழகான வண்ணங்கள் கலந்த ஓவியம்..
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்//

நன்றி அபூபக்கர்


அக்பர் on August 3, 2009 at 11:26 AM  

அழகான ஓவியம்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.


rose on August 3, 2009 at 12:32 PM  

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.


அபுஅஃப்ஸர் on August 3, 2009 at 3:00 PM  

இது தான் மாடர்ன் ஆர்ட்டோ?
எப்படிப்பார்த்தாலும் ஏதோ ஒன்று கண்ணுக்கு புலப்படுது
நல்ல திறமை, அதை நன்கு மெருகூட்டுங்கள் நல்லா வருவார்

என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவுசெய்துக்கிறேன்...


அபுஅஃப்ஸர் on August 3, 2009 at 3:01 PM  

//ஜஜ‌மால்

பல வண்ணங்கள் கலந்த கலவை தானே நண்பர்கள் ...//

இந்த முக்கியமான நாளில் இதைதான் அத்னான் கலந்து மாடர்ன் ஆர்ட்டா தந்திருக்காரோ


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 3:04 PM  

//அபுஅஃப்ஸர் said...
இது தான் மாடர்ன் ஆர்ட்டோ?
எப்படிப்பார்த்தாலும் ஏதோ ஒன்று கண்ணுக்கு புலப்படுது
நல்ல திறமை, அதை நன்கு மெருகூட்டுங்கள் நல்லா வருவார்

என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவுசெய்துக்கிறேன்...//

நன்றி அபூ!! அது எப்படி கரெக்டா மாடர்ன் ஆர்ட்டுன்னு சொல்லிட்டீங்க? பரவாயில்லையே பேஷ், பேஷ்


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 3:13 PM  

//அபுஅஃப்ஸர் said...
//ஜஜ‌மால்

பல வண்ணங்கள் கலந்த கலவை தானே நண்பர்கள் ...//

இந்த முக்கியமான நாளில் இதைதான் அத்னான் கலந்து மாடர்ன் ஆர்ட்டா தந்திருக்காரோ//

இப்படியெல்லாம் சொல்லி அத்னான ஐஸ் வைக்க முடியாது, ஒரு சாக்லெட் டப்பாவ கூரியரில் அனுப்பி வைங்க‌


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 3:56 PM  

Jaleela has left a new comment on the post கீழே உள்ள மெசேஜ் உங்கள் பிளாக்கில் வண்ணகல்வைக்கு கீழ் பேஸ்ட் செய்யவும், முன்று நாளா சுஹைனா பிளாக் தவிர யாருக்கும் பதிவுகளில் பதில் போட முடியல.


(இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அத்னான் க்கு வாழ்த்துக்கள்,அவர் கொடுத்த கலர் காம்பினேஷன் எல்லாம் சூப்பர். அவர் வரைந்த அளவிற்கு கூட எனக்கு வரைய தெரியாது, ஆனால் என் பெரிய மகன் ஹகீம் எதையும் பார்த்ததும் தத்ரூபமாக வரைவான்.)


ஷ‌ஃபிக்ஸ் on August 3, 2009 at 4:05 PM  

//Jaleela has left a new comment on the post

(இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அத்னான் க்கு வாழ்த்துக்கள்,அவர் கொடுத்த கலர் காம்பினேஷன் எல்லாம் சூப்பர். அவர் வரைந்த அளவிற்கு கூட எனக்கு வரைய தெரியாது, ஆனால் என் பெரிய மகன் ஹகீம் எதையும் பார்த்ததும் தத்ரூபமாக வரைவான்.)//


நன்றி சகோதரி, நண்பர்களின் பின்னூட்டங்களை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதனை அத்னானுடன் நிச்சயமாக பகிர்ந்து கொள்வேன்.


பிரியமுடன்.........வசந்த் on August 3, 2009 at 6:24 PM  

அத்னானுக்கு பாராட்டுக்கள்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


ஜெஸ்வந்தி on August 4, 2009 at 9:34 AM  

இந்த வண்ணக் கலவைச் சேர்க்கை நன்றாக இருக்கிறது. இதுதான் நவீன ஓவியம் . நாங்கள் நினைப்பதை ஓவியத்தில் காண்பது....தொலைபேசி... பூ ...பொம்மை ...எல்லாமே அவனுக்குத் தெரிகிறதே. உங்கள் மகனுக்கு என் அன்பும் ஆசியும்.


ஷ‌ஃபிக்ஸ் on August 4, 2009 at 2:14 PM  

//பிரியமுடன்.........வசந்த் said...
அத்னானுக்கு பாராட்டுக்கள்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

நன்றி வஸந்த் தங்கள் வாழ்த்துக்களுக்கு.


ஷ‌ஃபிக்ஸ் on August 4, 2009 at 2:16 PM  

//ஜெஸ்வந்தி said...
இந்த வண்ணக் கலவைச் சேர்க்கை நன்றாக இருக்கிறது. இதுதான் நவீன ஓவியம் . நாங்கள் நினைப்பதை ஓவியத்தில் காண்பது....தொலைபேசி... பூ ...பொம்மை ...எல்லாமே அவனுக்குத் தெரிகிறதே. உங்கள் மகனுக்கு என் அன்பும் ஆசியும்.//

மிக்க மகிழ்ச்சி தங்களின் வாழ்த்துக்களுக்கு, ஆமாம் Creativity, இதற்க்கு ஒரு எல்லையே இல்லை.


SUMAZLA/சுமஜ்லா on August 4, 2009 at 3:46 PM  

பிள்ளைகளின் கிறுக்கலில் கூட ஆயிரம் அர்த்தங்கள், உபயோகங்கள் காணலாம், உதாரணமாக, இதை வைத்து எங்களுக்கு நண்பர் தின நல் வாழ்த்து சொல்வது...


ஷ‌ஃபிக்ஸ் on August 4, 2009 at 5:15 PM  

// SUMAZLA/சுமஜ்லா said...
பிள்ளைகளின் கிறுக்கலில் கூட ஆயிரம் அர்த்தங்கள், உபயோகங்கள் காணலாம், உதாரணமாக, இதை வைத்து எங்களுக்கு நண்பர் தின நல் வாழ்த்து சொல்வது...//

ஒரு Coincidentனு சொல்லலாம். படத்தை பார்த்ததும் எனக்குத் தோன்றியது, அன்றைய தினம் நண்பர்கள் தினம் வேறு. அது தான் உடனே பதிவில் போட்டு விட்டேன்.


Anonymous on August 5, 2009 at 8:49 AM  

வண்ணங்கள் போல் வன்மைகள் இனிக்காது இருக்காது நல்லெண்ணங்களே நட்பு நீடிக்க நல்வழி.....

குழந்தையின் கைவண்ணம் திகைக்க வைக்கிறது...வண்ணங்களை எத்தனை அழகாய் தீட்டி அவன் அறிவுக்கு அது பொம்மை என எட்டியிருக்கிறது...ஆனால் இதை ஷஃபி சொல்லாவிட்டால் நமக்கும் புரிந்திருக்காது ஆம் அவர்களின் செயல்களுக்கும் மொழிக்கும் ஒரு தனி அர்த்தமே இருக்கும்,,,ஊக்குவியுங்கள் ஷஃபி அவனது திறமையை...அம்மா மாதிரி புத்திசாலி திறமைசாலி அழகான புள்ளை... வாழ்த்துக்கள் என் செல்லதுக்கு..


ஷ‌ஃபிக்ஸ் on August 5, 2009 at 9:56 AM  

//தமிழரசி said...
வண்ணங்கள் போல் வன்மைகள் இனிக்காது இருக்காது நல்லெண்ணங்களே நட்பு நீடிக்க நல்வழி.....

குழந்தையின் கைவண்ணம் திகைக்க வைக்கிறது...வண்ணங்களை எத்தனை அழகாய் தீட்டி அவன் அறிவுக்கு அது பொம்மை என எட்டியிருக்கிறது...ஆனால் இதை ஷஃபி சொல்லாவிட்டால் நமக்கும் புரிந்திருக்காது ஆம் அவர்களின் செயல்களுக்கும் மொழிக்கும் ஒரு தனி அர்த்தமே இருக்கும்,,,ஊக்குவியுங்கள் ஷஃபி அவனது திறமையை...அம்மா மாதிரி புத்திசாலி திறமைசாலி அழகான புள்ளை... வாழ்த்துக்கள் என் செல்லதுக்கு..//

நன்றி அரசி, அத்னானின் திறமையை பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி, தாய்க்குலத்திற்க்கு சப்போட்டா, தங்கமணி ரொம்ப குஷி ஆயிடுவாங்க‌


ஊர்சுற்றி on August 9, 2009 at 8:17 PM  

இந்த 'போஸ்ட் மாடர்னிஸம்' னு சொல்லுவாங்களே, அதாங்க 'பின்நவீனத்துவம்', அதை இப்பவே கத்து கொடுத்திட்டீங்களா?!!!


ஷ‌ஃபிக்ஸ் on August 11, 2009 at 5:07 PM  

// ஊர்சுற்றி said...
இந்த 'போஸ்ட் மாடர்னிஸம்' னு சொல்லுவாங்களே, அதாங்க 'பின்நவீனத்துவம்', அதை இப்பவே கத்து கொடுத்திட்டீங்களா?!!!//

நாம எங்கே சொல்லித்தந்தோம் அவராகவே தோன்றியதை வரைந்து அதற்க்கு பல விளக்கங்கள்!! அது தான் பின் நவீனத்துவமாகக் கூட இருக்கலாம். நன்றி ஊர்சுற்றி!!


" உழவன் " " Uzhavan " on August 28, 2009 at 8:36 AM  

ஓவியம் அழகு தலைவா :-)