|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!


(அது 1999 இன்டெர்னெட் உபயோகப்படுத்த தொடங்கிய காலம், வழக்கம்போல் நன்பர்கள் சேட்டிங் அது இது என்று அறிமுகப்படுத்தினார்கள், ஆன்லனில் பல நல்ல‌ நன்பர்கள் கிடைத்ததும் உண்டு, ஏடா கூடமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்.. அப்படி ஒன்று நடந்திருந்தால், ஒரு சிறு கற்பனை)

அழுத்தினேன் அறை எண் மூன்று
அட‌டா, அறை முழுதும் அச‌த்த‌ல்கள்

குயில்களின் கூட்டம், மானோடு மயில்க‌ளும்தான்
பாப் அப்பாய் ஒரு பாப்பா, என்னை பார‌ப்பா என்றது

வ‌ய‌து, நிற‌ம், உய‌ர‌ம் இதுவும் வேண்டுமாம்
த‌ட்டிவிட்டேன் ஒரு என்ணை தந்திரமாய், ‌

அவ‌ளுக்கு வ‌ழ‌க்க‌ம்போல் ப‌தினெட்டேத்தானாம்
இத‌னிட‌யே இன்னொருத்தி இங்கே வா என்ற‌ழைத்தால்
ர‌க‌சியமாய் அவ‌ள் சொன்னால் ர‌ஷ்ய‌ப்பெண் தானென்று
ஒன்றா இர‌ன்டா இப்ப‌டியாய் ஒன்ப‌து பேர்

அமேரிக்கா, ஆப்பிரிக்கா இப்ப‌டி ப‌ல‌ க‌ன்ட‌ங்க‌ள்
சிந்தனை சிறகடித்தது சிகாகோ‌வுக்கும், சிங்கைக்கும்

சிறு இடைவெளியில் ஒன்பதில் ஒன்றைக்காணோம்
அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!
தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்

23 comments

அபுஅஃப்ஸர் on June 30, 2009 at 1:57 PM  

இதாங்க மாயை உலகம்

இந்த பிளாக்கும் அந்த வகையை சார்ந்ததுதான்

படிச்சிட்டு கமெண்ட் போடாமல் போய்டுவாங்க, கேட்டல் டெக்னிக்கல் பிராப்ளம்


அபுஅஃப்ஸர் on June 30, 2009 at 1:58 PM  

//ஏடா கூடமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்.. /

ஏதோ நடந்தாப்புலே இருக்கே


அபுஅஃப்ஸர் on June 30, 2009 at 1:59 PM  

A S L ஒன்னு கேட்டிருப்பாங்கலே அது இல்லியா


அபுஅஃப்ஸர் on June 30, 2009 at 2:00 PM  

//அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்//

ரசிச்சேன்


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 2:01 PM  

//அபுஅஃப்ஸர் said...
//ஏடா கூடமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்.. /

ஏதோ நடந்தாப்புலே இருக்கே//

இந்த மாதிரி டெக்னிக்கலாவெல்லாம் கேள்வி கேட்க்கப்புடாது


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 2:04 PM  

//அபுஅஃப்ஸர் said...
//அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்//

ரசிச்சேன்//

இது அரசியல்ல சகஜம்தானோ?


S.A. நவாஸுதீன் on June 30, 2009 at 2:23 PM  

அபுஅஃப்ஸர் said...

இதாங்க மாயை உலகம்

இந்த பிளாக்கும் அந்த வகையை சார்ந்ததுதான்

படிச்சிட்டு கமெண்ட் போடாமல் போய்டுவாங்க, கேட்டல் டெக்னிக்கல் பிராப்ளம்

Exactly. ellam anubavamthaan. enna machan


S.A. நவாஸுதீன் on June 30, 2009 at 2:25 PM  

வ‌ய‌து, நிற‌ம், உய‌ர‌ம்

asl plz - அதானே அதேதான்


S.A. நவாஸுதீன் on June 30, 2009 at 2:28 PM  

ஆரம்பகட்டத்திலே நல்ல ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்தது


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 2:29 PM  

//S.A. நவாஸுதீன் said...
வ‌ய‌து, நிற‌ம், உய‌ர‌ம்

asl plz - அதானே அதேதான்

அபுஅஃப்ஸர் said...
A S L ஒன்னு கேட்டிருப்பாங்கலே அது இல்லியா//

ஏதோ அனுபவப்பட்டவங்க நீங்க எல்லொரும் சொல்லுதீக, நாங்க படிச்ச ஸ்கூல்ல ABC தான் சொல்லித்தந்தாக.


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 2:31 PM  

//S.A. நவாஸுதீன் said...
ஆரம்பகட்டத்திலே நல்ல ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்தது//

அப்பொ ஆத்திச்சூடி படிச்ச நாங்க‌...இப்பொ இப்படி ஆயிட்டோம்


Anonymous on June 30, 2009 at 2:41 PM  

இதையே பதிவாக போடுவதே ஒரு கைத்தேர்ந்த திறமை தான்....asl ஆமா இதை சொல்லலைன்னா அந்த பக்கம் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ஹஹஹஹ்ஹஹ்


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 2:57 PM  

//தமிழரசி said...
இதையே பதிவாக போடுவதே ஒரு கைத்தேர்ந்த திறமை தான்....asl ஆமா இதை சொல்லலைன்னா அந்த பக்கம் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ஹஹஹஹ்ஹஹ்//

நன்றி தமிழ்!! எது சொன்னாலும் நம்பி தொலையும் விவரமில்லா காலம் அது!! ஹீ..ஹீ..இப்பொவெல்லாம் எல்லொரும் உஷாராயிட்டாங்க‌


Jaleela on June 30, 2009 at 3:23 PM  

சிறு இடைவெளியில் ஒன்பதில் ஒன்றைக்காணோம்
அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!
தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்


ஹா ஹா


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 3:26 PM  

//Jaleela said...
சிறு இடைவெளியில் ஒன்பதில் ஒன்றைக்காணோம்
அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!
தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்


ஹா ஹா//

நன்றி ஜலீலாக்கா


அ.மு.செய்யது on June 30, 2009 at 4:07 PM  

டைட்டில் நல்லா இருக்கு.

தடங்கலுங்கு வருந்துகிறோம்.

இது கொஞ்சம் ஓவரா தெரியல...


அ.மு.செய்யது on June 30, 2009 at 4:08 PM  

//அபுஅஃப்ஸர் said...
A S L ஒன்னு கேட்டிருப்பாங்கலே அது இல்லியா
//

அதான பார்த்தேன்.நம்மாளுங்க இதிலெலாம் கொஞ்சம் உசாரு தான்பா.


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 4:20 PM  

//அ.மு.செய்யது said...
டைட்டில் நல்லா இருக்கு.

தடங்கலுங்கு வருந்துகிறோம்.

இது கொஞ்சம் ஓவரா தெரியல...//

இப்படி ஒரு முடிவு இல்லைனா நீங்க சேட் டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் கேட்பியன்னு உங்க வில்லங்கத்தனம் எங்களுக்கு தெரியும்ல‌


ஷ‌ஃபிக்ஸ் on June 30, 2009 at 4:21 PM  

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
A S L ஒன்னு கேட்டிருப்பாங்கலே அது இல்லியா
//

அதான பார்த்தேன்.நம்மாளுங்க இதிலெலாம் கொஞ்சம் உசாரு தான்பா//

வயசுப்புள்ளங்க விட்டுருங்க


நட்புடன் ஜமால் on July 1, 2009 at 3:36 AM  

கடைசி வரிகளில் பின் நவீன வாடை அடிக்குது ...


அது ஒரு சாட்டிங் காலம் ...

இன்னமும் தொடருதுங்கோ ...


ஷ‌ஃபிக்ஸ் on July 1, 2009 at 8:17 AM  

//நட்புடன் ஜமால் said...
கடைசி வரிகளில் பின் நவீன வாடை அடிக்குது ...


அது ஒரு சாட்டிங் காலம் ...

இன்னமும் தொடருதுங்கோ ...//

அப்போ பேசிக் எல்லாம் முடிச்சு, இப்பொ டாக்ட்ரேட் வாங்கி இருப்பிய‌


அக்பர் on July 1, 2009 at 11:03 AM  

உங்களுக்காவது ஒன்பது வந்தது.

நமக்கு ரெண்டு தேறுததே கஷ்டம்.


ஷ‌ஃபிக்ஸ் on July 1, 2009 at 11:13 AM  

//அக்பர் said...
உங்களுக்காவது ஒன்பது வந்தது.

நமக்கு ரெண்டு தேறுததே கஷ்டம்.//

நம்பரை நம்பி ஏமாராதீர்கள் நன்பரே, சில சமயத்தில் "ஒன்பதை" விட இரன்டு பெட்டர்!!