|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!


நாம் எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்போம் அல்லவா, வேலைக்கு ஏன் தாமதம்னு கேட்டா, அதை பஸ் மேலேயோ, ரைல் மேலேயோ போட்டு, ஒரு வழியா அன்றைய நாளை சமாளிப்போம்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது, இது மாதிரி கேளிக்கூத்தான உண்மையான காரணங்கள் சிலவற்றை தொகுத்து அதிலே போட்டிருந்தாங்க.

வருமான வரித் துறை

க்ளைன்ட் குறித்த நேரத்தில் வரி கட்டவில்லை

அதுவா, என்னோட க்ளைன்ட்டுக்கு 'தாமதமா வரி கட்டுகிற வியாதி '(Late filing syndrome) இருக்கு, அதனால அப்படி ஆயிடுச்சு.

தீர்ப்பு : மனோவியல் வல்லுணர்கள் ஆலோசனைப்படி இதை ஏற்க முடியாது. மரியாதையா ஃபைனோட பணத்தை கட்டு.

தசம தானம் (Decimal point) எபோதுமே குழப்பமப்பா

ரேன்டி கணக்கில் $1,772.50 க்கு பதிலா $177,250 இருந்துச்சு, சரி பிரச்ணையில்லை, கமுக்கமா அடுத்த நாளே விட்டைப் பூட்டிட்டு ஹவாய் தீவுக்கு கிளம்பிட்டாங்க.

சாரிங்க, எங்களுக்கு இது மாதிரி பெரிய தொகை அடிக்கடி கணக்கில வந்து விழும், அதனால நாங்க இந்த டெசிமல் குழப்பத்தை கவனிக்கல.

தீர்ப்பு : எங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு, புடிச்சு வைங்கடா உள்ளே.


சாலை விதி மீறல்

என்னய்யா இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டுற?

அய்யா நான் குடிக்கலங்க, அந்த ரெஸ்டாரன்டில் உள்ள் சேனிட்டைசர்ல அவ்ளோ ஆல்கஹால ஊத்தி இருக்காங்க, முகத்தை அதில தொடச்சுதுக்கே இந்த மாதிரி ஆயிடுச்சு.

ஹே நிறுத்து நிறுத்து, ஏன் இவ்ளோ வேகமா போறீங்க?

1. எனக்கு முன்னாடி போனவன் இது மாதிரி தானே போனான்.

2. நான் உச்சா போவணும்

3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு

4. நாங்க குழந்தை பெத்துக்கிற மூடல் இருந்தோம், அதனால...

5. என்னோட நண்பன் ஊரிலரிந்து வருகிறான், அவன் மனைவிய உடனே பார்ககணும்னு சொன்னான், அதான் வேகமா போறேன்.

அலுவலம்

நேத்து வேலைக்கு வராம எதுக்குப்பா டிமிக்கி கொடுத்திட்ட?

1. அதுவா, மறந்திட்டு நான் பழைய ஆஃபிஸுக்கு போய் வேலை பார்த்துட்டு இருந்துட்டேன்.

2. என்னோட வேலை பரிபோவது மாதிரி கன‌வு கண்டேன், அதனால படுக்கையை விட்டு எழுந்திருக்க பிடிக்கவில்லை.

3. என்னோட ஷூவை யாரொ திருடிட்டு போய்ட்டாங்க‌

4. வருகிற வழியில ஒரே பனிமூட்டம், வழி மாறி எங்கேயோ போய் விட்டுருச்சு.

5. என்னோட நாய் போலிசுக்கு போன் பண்ணிடுச்சு, அவங்க வந்து என்கொயரி அது இதுன்னு படுத்திட்டாங்க, அதனால வரமுடியல.

டாப் மோஸ்ட்

நீ ஏம்மா உன்னோட நண்பன இப்படி அடிச்சுருக்கே, விரல்களையெல்லாம் கடிச்சு இருக்கியே.

ஆமா பின்னே என்ன, ஒரு நாளைக்கு எனக்கு 10 மார்ஸ் சாக்லெட் சாப்பிடணும், அவன் என்னடான்னா ஒண்ணு, ரெண்டுன்னு வாங்கித்தரான், சரியான பசி அதான்....

-------------------------------------------------------------------------------------------------


Maybe you don't like your job, maybe you didn't get enough sleep, well nobody likes their job, nobody got enough sleep. Maybe you just had the worst day of your life, but you know, there's no escape, there's no excuse, so just suck up and be nice. ~Ani Difranco

98 comments

S.A. நவாஸுதீன் on February 7, 2010 at 12:33 PM  

///வேலைக்கு ஏன் தாமதம்னு கேட்டா, அதை பஸ் மேலேயோ, ரைல் மேலேயோ போட்டு, ஒரு வழியா அன்றைய நாளை சமாளிப்போம்.///

ஆமா லேட்டா வரது இவருக்கு என்ன புதுசான்னு நினைச்சுகிட்டு ”ஏன்யா லேட்டு”ன்னு கேக்காத அளவுக்கு பண்ணிடனும்.


S.A. நவாஸுதீன் on February 7, 2010 at 12:40 PM  

/////தசம தானம் (Decimal point) எபோதுமே குழப்பமப்பா
ரேன்டி கணக்கில் $1,772.50 க்கு பதிலா $177,250 இருந்துச்சு,/////

எனக்கு ஒரு தடவை ஃப்ரெண்ட் ஒருத்தர் 2,350/- சௌதி ரியால் என்னோட அக்கௌண்ட்ல போட்டார். என்னோட அக்கௌண்ட்ல அப்ப நூரோ இருநூறோ ரியால்தான் இருந்தது. ஏடிஎம்ல 2,400/- எடுத்துட்டு பார்த்தால் அக்கௌண்ட்ஸ் பேலன்ஸ் 23000+ இருந்திச்சு. அப்புறம் பேன்க்ல இன்ஃபார்ம் பண்ணினால் நோ ப்ராப்ளம் சார். அது ஆட்டோமெட்டிக்கா அவங்களே சரி பண்ணிடுவாங்கன்னு அசால்ட்டா சொல்லிட்டாங்க. அதுமாதிரி சரி பண்ணிட்டாங்க. மன்த்லி ஸ்டேட்மெண்ட் வந்தப்ப பார்த்தால் 2350/- க்கு பதிலா 23500/- எண்ட்ரி ஆயி பின்ன அதை கேன்சல் பண்ணியிருக்கு.


நட்புடன் ஜமால் on February 7, 2010 at 12:58 PM  

பள்ளிக்கூட நாட்களுக்கு கொண்டு போய்ட்டிய ஷஃபி

எத்தனையோ முறை

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர்


ஹுஸைனம்மா on February 7, 2010 at 1:20 PM  

//என்ன ஒரு வில்லங்கத்தனம்...?//

உங்களைப் பொறுத்தவரை வில்லங்கம் வாடிக்கைதானே!!


ஹுஸைனம்மா on February 7, 2010 at 1:22 PM  

ரீடர்ஸ் டைஜஸ்ட்ல எவ்வளவோ விஷய்ங்கள் வருது, அதெல்லாம் விட்டுட்டு, தேடிப்பிடிச்சி, இத மட்டும் எழுதுறீங்க.

உங்களுக்குத் தேவையான விஷயமாச்சே!!


ஹுஸைனம்மா on February 7, 2010 at 1:23 PM  

இப்படி நீங்கல்லாம் படிக்கப் போய்த்தான், இப்ப அந்த புக்கையே நிறுத்தப் போறாங்களாம்!!


S.A. நவாஸுதீன் on February 7, 2010 at 1:25 PM  

////நட்புடன் ஜமால் said...
பள்ளிக்கூட நாட்களுக்கு கொண்டு போய்ட்டிய ஷஃபி

எத்தனையோ முறை

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர்////

ஹா ஹா ஹா

வாத்தியார்: ஏண்டா லேட்டு

நவாஸ்: எதிர் காத்து சார் அதான் லேட்டு. (அப்போ அவ்ளோ ஒல்லி) அவ்வ்வ்வ்வ்


SUFFIX on February 7, 2010 at 1:28 PM  

//நட்புடன் ஜமால் said...
பள்ளிக்கூட நாட்களுக்கு கொண்டு போய்ட்டிய ஷஃபி

எத்தனையோ முறை

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர்//

தலைய சொறிஞ்சுக்கிட்டே, அப்பாவியா அந்த முகத்த வச்சி...


Anonymous on February 7, 2010 at 1:28 PM  

எதை யார் சொல்லவதுடா சாமி..வில்லங்கத்தனத்தை பத்தி வில்லங்கமே பேசுது................வேணாம் வலிக்குது...அழுதுடுவேன்...


SUFFIX on February 7, 2010 at 1:30 PM  

செர்டிஃபைடு நல்லவரு நவாஸ் பலே..பலே!! இது போல் இங்கு நடப்பது சகஜமோ, நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.


SUFFIX on February 7, 2010 at 1:33 PM  

// ஹுஸைனம்மா said...
//என்ன ஒரு வில்லங்கத்தனம்...?//

உங்களைப் பொறுத்தவரை வில்லங்கம் வாடிக்கைதானே!!

தமிழரசி said...
எதை யார் சொல்லவதுடா சாமி..வில்லங்கத்தனத்தை பத்தி வில்லங்கமே பேசுது................வேணாம் வலிக்குது...அழுதுடுவேன்..//

ஏன் இந்த அம்மணீஸ் எல்லாம் இன்னக்கி ஒண்ணா சேர்ந்துட்டாங்க?


SUFFIX on February 7, 2010 at 1:37 PM  

//ஹுஸைனம்மா said...
இப்படி நீங்கல்லாம் படிக்கப் போய்த்தான், இப்ப அந்த புக்கையே நிறுத்தப் போறாங்களாம்!//

அப்போ உங்கள மாதிரி கல்கண்டு படிக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்.


ஸாதிகா on February 7, 2010 at 1:40 PM  

சிரிக்கவும் வைத்தது,சிந்திக்கவும் வைத்தது.

//ஹே நிறுத்து நிறுத்து, ஏன் இவ்ளோ வேகமா போறீங்க?

1. எனக்கு முன்னாடி போனவன் இது மாதிரி தானே போனான்.

2. நான் உச்சா போவணும்

3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு

4. நாங்க குழந்தை பெத்துக்கிற மூடல் இருந்தோம், அதனால...

5. என்னோட நண்பன் ஊரிலரிந்து வருகிறான், அவன் மனைவிய உடனே பார்ககணும்னு சொன்னான், அதான் வேகமா போறேன்.//ஹா.. இப்படிக்கூட சொல்லுவார்களா???


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:48 PM  

//ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது, //

சரி... சரி... நீங்க ரீடர்ஸ் டைஜஸ்ட் படிக்கிறீங்கன்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம்....

இங்கிலிபீசு எல்லாம் நல்லா படிப்பீங்களோ? நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை...


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:50 PM  

// அதுவா, என்னோட க்ளைன்ட்டுக்கு 'தாமதமா வரி கட்டுகிற வியாதி '(Late filing syndrome) இருக்கு, அதனால அப்படி ஆயிடுச்சு.//

அவருக்கு சரியாச் சொல்லத் தெரியவில்லை... க்ளையண்டுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ் இருக்குன்னு சொன்னா ஒத்துகிடுவாங்க..

இது எல்லாம் வரி கட்றவங்களுக்குத்தானே.. நமக்கென்ன..


சிங்கக்குட்டி on February 7, 2010 at 1:50 PM  

சூப்பர் ஷ‌ஃபி.

பழைய நினைவுகள் வருது....:-)


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:51 PM  

வரி கட்றவருக்கு சம்பாதிசதற்கு வரிகட்டணும் கவலை. நமக்கு சம்பாதிக்கணும் அப்படின்னு கவலை.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கவலை..


SUFFIX on February 7, 2010 at 1:51 PM  

// ஸாதிகா said...
சிரிக்கவும் வைத்தது,சிந்திக்கவும் வைத்தது.

.//ஹா.. இப்படிக்கூட சொல்லுவார்களா???//

அந்த நேரத்தில எஸ் ஆவ ஏதாச்சும் சொல்லிடுவாங்கெ போல..


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:52 PM  

// SUFFIX said...
//ஹுஸைனம்மா said...
இப்படி நீங்கல்லாம் படிக்கப் போய்த்தான், இப்ப அந்த புக்கையே நிறுத்தப் போறாங்களாம்!//

அப்போ உங்கள மாதிரி கல்கண்டு படிக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான். //

கல்கண்டு சாப்பிடறதுமில்லாம, படிக்க வேற செய்யறீங்களா ஷஃபி..


SUFFIX on February 7, 2010 at 1:52 PM  

//இராகவன் நைஜிரியா said...
//ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது, //

சரி... சரி... நீங்க ரீடர்ஸ் டைஜஸ்ட் படிக்கிறீங்கன்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம்....

இங்கிலிபீசு எல்லாம் நல்லா படிப்பீங்களோ? நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை..//

நாம அப்பொப்பொ ஊருகாய் மாதிரி தொட்டுக்குவோம் அண்ணே..


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:53 PM  

// S.A. நவாஸுதீன் said...
///வேலைக்கு ஏன் தாமதம்னு கேட்டா, அதை பஸ் மேலேயோ, ரைல் மேலேயோ போட்டு, ஒரு வழியா அன்றைய நாளை சமாளிப்போம்.///

ஆமா லேட்டா வரது இவருக்கு என்ன புதுசான்னு நினைச்சுகிட்டு ”ஏன்யா லேட்டு”ன்னு கேக்காத அளவுக்கு பண்ணிடனும். //

நவாஸ் எவ்வளவு கரெக்டா சொல்லிட்டார் பாருங்க.. அனுபவம் பேசுகிறது..


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:54 PM  

// SUFFIX said...
//இராகவன் நைஜிரியா said...
//ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது, //

சரி... சரி... நீங்க ரீடர்ஸ் டைஜஸ்ட் படிக்கிறீங்கன்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம்....

இங்கிலிபீசு எல்லாம் நல்லா படிப்பீங்களோ? நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை..//

நாம அப்பொப்பொ ஊருகாய் மாதிரி தொட்டுக்குவோம் அண்ணே... //

ஊறுகாய்னாலே தொட்டுகறதுதான்... அதை ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி எல்லாம் அப்படியே சாப்பிடுவேன்னு சொல்லபிடாது... சொன்னா வயறு காலி


SUFFIX on February 7, 2010 at 1:54 PM  

//இராகவன் நைஜிரியா said...

அவருக்கு சரியாச் சொல்லத் தெரியவில்லை... க்ளையண்டுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ் இருக்குன்னு சொன்னா ஒத்துகிடுவாங்க..//

உங்களுக்கு அடுத்த புரமோஷன் இந்த மாதிரி அப்பாவிங்களுக்கு அட்வைசரா ஆக்குவதுதான்.


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:55 PM  

// SUFFIX said...
// ஸாதிகா said...
சிரிக்கவும் வைத்தது,சிந்திக்கவும் வைத்தது.

.//ஹா.. இப்படிக்கூட சொல்லுவார்களா???//

அந்த நேரத்தில எஸ் ஆவ ஏதாச்சும் சொல்லிடுவாங்கெ போல..//

“S" அப்படின்னா வளைஞ்சு நெளிஞ்சு இருக்கறதா?


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:55 PM  

மீ த 25


SUFFIX on February 7, 2010 at 1:55 PM  

//சிங்கக்குட்டி said...
சூப்பர் ஷ‌ஃபி.

பழைய நினைவுகள் வருது....:-)//

ஆகா வந்துருச்சா, அசைபோடுங்க சிங்கக்குட்டி.


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:56 PM  

// தீர்ப்பு : எங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு, புடிச்சு வைங்கடா உள்ளே.
//

நல்லா குத்தினாங்கப்பா...


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:58 PM  

//SUFFIX said...
//சிங்கக்குட்டி said...
சூப்பர் ஷ‌ஃபி.

பழைய நினைவுகள் வருது....:-)//

ஆகா வந்துருச்சா, அசைபோடுங்க சிங்கக்குட்டி.//

தம்பி.. என்னாது இது...சிங்கக்குட்டி என்னிக்காவது அசை போட்டு இருக்கா... அசை போடுவது எல்லாம் வேற...


SUFFIX on February 7, 2010 at 1:59 PM  

//இராகவன் நைஜிரியா said...
மீ த 25//

அண்ணன் வந்தாலே 25, 50 இப்படி தான், ரொம்ப தாராள மனசு.


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 1:59 PM  

// S.A. நவாஸுதீன் said...
/////தசம தானம் (Decimal point) எபோதுமே குழப்பமப்பா
ரேன்டி கணக்கில் $1,772.50 க்கு பதிலா $177,250 இருந்துச்சு,/////

எனக்கு ஒரு தடவை ஃப்ரெண்ட் ஒருத்தர் 2,350/- சௌதி ரியால் என்னோட அக்கௌண்ட்ல போட்டார். என்னோட அக்கௌண்ட்ல அப்ப நூரோ இருநூறோ ரியால்தான் இருந்தது. ஏடிஎம்ல 2,400/- எடுத்துட்டு பார்த்தால் அக்கௌண்ட்ஸ் பேலன்ஸ் 23000+ இருந்திச்சு. அப்புறம் பேன்க்ல இன்ஃபார்ம் பண்ணினால் நோ ப்ராப்ளம் சார். அது ஆட்டோமெட்டிக்கா அவங்களே சரி பண்ணிடுவாங்கன்னு அசால்ட்டா சொல்லிட்டாங்க. அதுமாதிரி சரி பண்ணிட்டாங்க. மன்த்லி ஸ்டேட்மெண்ட் வந்தப்ப பார்த்தால் 2350/- க்கு பதிலா 23500/- எண்ட்ரி ஆயி பின்ன அதை கேன்சல் பண்ணியிருக்கு. //

நவாஸு .... நீங்க இவ்வளவு நல்லவரா...


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 2:00 PM  

// நட்புடன் ஜமால் said...
பள்ளிக்கூட நாட்களுக்கு கொண்டு போய்ட்டிய ஷஃபி

எத்தனையோ முறை

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர் //

இத சொல்லாத பள்ளிக்கூட மாணவனே கிடையாதுன்னு நினைக்கின்றேன்..


SUFFIX on February 7, 2010 at 2:01 PM  

//இராகவன் நைஜிரியா said...

தம்பி.. என்னாது இது...சிங்கக்குட்டி என்னிக்காவது அசை போட்டு இருக்கா... அசை போடுவது எல்லாம் வேற...//

நைஜீரியாவில அப்படி இல்லையா?


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 2:02 PM  

// SUFFIX said...
//இராகவன் நைஜிரியா said...
மீ த 25//

அண்ணன் வந்தாலே 25, 50 இப்படி தான், ரொம்ப தாராள மனசு. //

அண்ணன் இப்ப எல்லாம் வரவது இல்லை என்பதை எவ்வளவு சூசகமா சொல்லிட்டீங்க...

ஆணி புடுங்க வேண்டியிருக்கு...

சம்பளமும் வாங்கிக்கணும், வேலையும் செய்யணும் அப்படின்னு சொல்றாங்க. நானும் சம்பளம் நான் வாங்கிக்கிறேன், வேலையை யாரையாவது செய்யச் சொல்லுங்கன்னு சொல்லிப் பார்த்துட்டேன். ஒரே ஆள் இரண்டு வேலை செய்ய கூடாதுன்னு சொல்லிப் பார்த்தேன்... கேட்கமாட்டேங்கிறாங்கப்பா..


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 2:03 PM  

// SUFFIX said...
//இராகவன் நைஜிரியா said...

தம்பி.. என்னாது இது...சிங்கக்குட்டி என்னிக்காவது அசை போட்டு இருக்கா... அசை போடுவது எல்லாம் வேற...//

நைஜீரியாவில அப்படி இல்லையா?//

எனக்குத் தெரிஞ்சு, சைனா, கத்தார், இந்தியாவில் கூட அப்படி இல்லை


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 2:04 PM  

// தமிழரசி said...
எதை யார் சொல்லவதுடா சாமி..வில்லங்கத்தனத்தை பத்தி வில்லங்கமே பேசுது................வேணாம் வலிக்குது...அழுதுடுவேன்...//

ச்சூ...இப்படி எடுத்ததுக்கெல்லாம் சும்மா சும்மா அழப்பிடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்ல...


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 2:05 PM  

// S.A. நவாஸுதீன் said...
////நட்புடன் ஜமால் said...
பள்ளிக்கூட நாட்களுக்கு கொண்டு போய்ட்டிய ஷஃபி

எத்தனையோ முறை

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர்////

ஹா ஹா ஹா

வாத்தியார்: ஏண்டா லேட்டு

நவாஸ்: எதிர் காத்து சார் அதான் லேட்டு. (அப்போ அவ்ளோ ஒல்லி) அவ்வ்வ்வ்வ் //

ஹா... ஹா.... நவாஸ் அவ்வளவு ஒல்லியா...


இராகவன் நைஜிரியா on February 7, 2010 at 2:06 PM  

இந்த கும்மி இங்கு இத்துடன் நிறைவு பெறுகிறது...

தனிமனிதனாக எவ்வளவு நேரம்தான் கும்மி அடிக்கிறதுப்பா...


Anbu Thozhan on February 7, 2010 at 2:08 PM  

கொல கூத்தால இருக்கு....

சார்: ஏன்டா லேட்... ??
பையன்: லேட் ஆய்டுச்சு சார்...

ஹா ஹா... லேட் ஆனதால தான் கேள்வியே.... ஆனா வாழப்பழ கத கணக்கா மறுபடி லேட் ஆய்டுச்சு சார்னு சொல்ற குசும்ப மறக்கவே முடியாது....

கிண்டிட்டியலே பிரதர் பலசைலாம்....


நாஸியா on February 7, 2010 at 2:15 PM  

Thanks for the tips..

;)


SUFFIX on February 7, 2010 at 2:17 PM  

// இராகவன் நைஜிரியா said...

நவாஸ் எவ்வளவு கரெக்டா சொல்லிட்டார் பாருங்க.. அனுபவம் பேசுகிறது..//

அவரு ஒரு கில்லாடி இது போன்றவற்றில்...


SUFFIX on February 7, 2010 at 2:20 PM  

//இராகவன் நைஜிரியா said...

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர் //

இத சொல்லாத பள்ளிக்கூட மாணவனே கிடையாதுன்னு நினைக்கின்றேன்..//

ஆமா அப்போ ஹெச். எம், இப்போ ஜி.எம், ஒரு எழுத்து தாண்ணே வித்யாசம்.


SUFFIX on February 7, 2010 at 2:22 PM  

//Anbu Thozhan said...
கொல கூத்தால இருக்கு....

சார்: ஏன்டா லேட்... ??
பையன்: லேட் ஆய்டுச்சு சார்...

ஹா ஹா... லேட் ஆனதால தான் கேள்வியே.... ஆனா வாழப்பழ கத கணக்கா மறுபடி லேட் ஆய்டுச்சு சார்னு சொல்ற குசும்ப மறக்கவே முடியாது....

கிண்டிட்டியலே பிரதர் பலசைலாம்....//

அப்பொப்போ இது மாதிரி கிளரிவிடணும்ல..


SUFFIX on February 7, 2010 at 2:25 PM  

//நாஸியா said...
Thanks for the tips..

;)//

என்னது டிப்ஸா :) நல்லா சொல்லுங்க ஹுசைனம்மாவுக்கு கேட்கிற மாதிரி.


SUFFIX on February 7, 2010 at 2:28 PM  

//இராகவன் நைஜிரியா said...
இந்த கும்மி இங்கு இத்துடன் நிறைவு பெறுகிறது...

தனிமனிதனாக எவ்வளவு நேரம்தான் கும்மி அடிக்கிறதுப்பா...//

ஆட்டக்கள நாயகன் நீங்க தான், தனியாவுல ஆடியிருக்கிங்க!!


Anbu Thozhan on February 7, 2010 at 2:50 PM  

//இத்துடன் நிறைவு பெறுகிறது//

அம்புட்டு தானா.... கும்மி கம்மியா இருக்கு...

ராகவன் அண்ணன் ப்ளாக் இப்போ தான் பாத்தேன்....

ஆஹா.... என்னா கும்மு கும்முரீங்கப்பா எல்லாரையும்.... பழைய கும்மிகள படிச்சு முடிச்சுட்டு வர்றதுக்குள்ள முடிச்சுட்டீங்களே....

தங்கள் லொள்ளு பணியை தொடர்ந்து ஆத்து ஆத்துன்னு அயராமல் ஆத்திகினு இருக்கும் படி பணிவா கேட்கினு கெளம்ப்றேங்க்னோ....


Jaleela on February 7, 2010 at 4:08 PM  

ரொம்ப லொள்ளா தான் இருக்கு பதிவு தேடி பிடிச்சி போட்டீஙக்ளே ,
ஒன்று மறந்துட்டீங்க.

ஏன் லேட்டு அப்பதான் டைம பார்த்து ஆஹா ஒன் வாட்சில் ஒருமணி நேரம் முன்னாடி இருக்கு நான் தான் பர்ஸ்ட் வந்து இருக்கேன் இல்லையா நினைத்து கொண்டு இருக்கேன்.

ஏன் லேட்டு ஆகா எட்டு மணிக்கே கைக்கடிகாரம் நின்று விட்டது நான் இன்னும் 8.30 ஆகல என்று நினைத்து கொன்டு இருந்தேன்.


Jaleela on February 7, 2010 at 4:10 PM  

//ஹே நிறுத்து நிறுத்து, ஏன் இவ்ளோ வேகமா போறீங்க?

1. எனக்கு முன்னாடி போனவன் இது மாதிரி தானே போனான்.

2. நான் உச்சா போவணும்

3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு

4. நாங்க குழந்தை பெத்துக்கிற மூடல் இருந்தோம், அதனால...

5. என்னோட நண்பன் ஊரிலரிந்து வருகிறான், அவன் மனைவிய உடனே பார்ககணும்னு சொன்னான், அதான் வேகமா போறேன்.

ஹா ஹா ஹா


Jaleela on February 7, 2010 at 4:10 PM  

//ஹே நிறுத்து நிறுத்து, ஏன் இவ்ளோ வேகமா போறீங்க?

1. எனக்கு முன்னாடி போனவன் இது மாதிரி தானே போனான்.

2. நான் உச்சா போவணும்

3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு

4. நாங்க குழந்தை பெத்துக்கிற மூடல் இருந்தோம், அதனால...

5. என்னோட நண்பன் ஊரிலரிந்து வருகிறான், அவன் மனைவிய உடனே பார்ககணும்னு சொன்னான், அதான் வேகமா போறேன்.

ஹா ஹா ஹா


Jaleela on February 7, 2010 at 4:11 PM  

பரவாயில்லை ஷபி உடைய இந்த பதிவு நாஸியாவிற்கு நல்ல டிப்ஸா இருக்கு.


SUFFIX on February 7, 2010 at 4:36 PM  

//Jaleela said...

ஏன் லேட்டு அப்பதான் டைம பார்த்து ஆஹா ஒன் வாட்சில் ஒருமணி நேரம் முன்னாடி இருக்கு நான் தான் பர்ஸ்ட் வந்து இருக்கேன் இல்லையா நினைத்து கொண்டு இருக்கேன்.

ஏன் லேட்டு ஆகா எட்டு மணிக்கே கைக்கடிகாரம் நின்று விட்டது நான் இன்னும் 8.30 ஆகல என்று நினைத்து கொன்டு இருந்தேன்.//

எல்லோரும் இந்த ரெண்டு டிப்ஸையும் சேர்த்துக்குங்க, எப்பவாச்சும் உதவும்.


அபுஅஃப்ஸர் on February 7, 2010 at 5:18 PM  

நாந்தான் லேட்டா..

லேட்டாயிடுச்சி ஷஃபி ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்

சரியான கும்மி போல இருக்கு..


அபுஅஃப்ஸர் on February 7, 2010 at 5:20 PM  

ஷ‌ஃபி மிகவும் ரசிச்சேன்
இப்ப கூட லேட்டாபோனா டிராஃபிக் அப்படி இப்படினு நிறைய சொல்லுறோம், ஸ்கூல் படிக்கும்போது சொல்ல ஆரம்பிச்சது இன்னும் தொடருது... ஹி ஹி ஹி


Mrs.Menagasathia on February 7, 2010 at 5:28 PM  

//

ஹே நிறுத்து நிறுத்து, ஏன் இவ்ளோ வேகமா போறீங்க?


1. எனக்கு முன்னாடி போனவன் இது மாதிரி தானே போனான்.


2. நான் உச்சா போவணும்


3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு


4. நாங்க குழந்தை பெத்துக்கிற மூடல் இருந்தோம், அதனால...


5. என்னோட நண்பன் ஊரிலரிந்து வருகிறான், அவன் மனைவிய உடனே பார்ககணும்னு சொன்னான், அதான் வேகமா போறேன்.//ஹா ஹா என்ன ஒரு வில்லத்தனம்??

////Jaleela said...

ஏன் லேட்டு அப்பதான் டைம பார்த்து ஆஹா ஒன் வாட்சில் ஒருமணி நேரம் முன்னாடி இருக்கு நான் தான் பர்ஸ்ட் வந்து இருக்கேன் இல்லையா நினைத்து கொண்டு இருக்கேன்.

ஏன் லேட்டு ஆகா எட்டு மணிக்கே கைக்கடிகாரம் நின்று விட்டது நான் இன்னும் 8.30 ஆகல என்று நினைத்து கொன்டு இருந்தேன்.//அப்படி போடுங்க ஜலிலாக்கா..

சகோ எங்கயிருந்து புடிச்சிங்க இந்த வில்லத்தனைத்தையெல்லாம்...


goma on February 7, 2010 at 5:31 PM  

சஃபிக்ஸ் ஏன் இத்தனை நாள் பதிவு இடவில்லை......?

கீ போர்டை யாரோ பூட்டி வச்சுட்டாங்க..சார்..


Chitra on February 7, 2010 at 6:05 PM  

வில்லங்கத்தனமான பதிவு. அடிக்கடி, எழுதுங்க.


Adirai Express on February 7, 2010 at 7:04 PM  

இந்த ஆக்கத்தை படிக்கும்போது, என்னுடைய பள்ளியின் (காரைக்கலில் உள்ள)நினைவு வந்து விட்டது, ஒருதடவை நாங்கள் வகுப்பிற்கு தாமதமாக வந்த எங்களை பார்த்து "ஏன் லேட்டுன்னு கேட்க?" சற்றும் யோசிக்காமல் "இன்னிக்கு டிரைவர் பஸ்ஸ ரொம்ப ஸ்லோவா ஓட்டுனாரு சொன்னதுதான் தாமதம் " போய் நீ முட்டிகால் போடுன்னு சொல்லிட்டாரு, நாங்க எஸ்கேப் ஆனா போத்ம்னு கிளாசுக்கு ஓடிட்டோம், "எப்படி எங்களோட வில்லங்கதனம்?"


நாஞ்சில் பிரதாப் on February 7, 2010 at 7:10 PM  

செம வில்லத்தனம்,

கடைசில போட்டீங்களே அந்த புண்ணியவான் சொன்ன தத்துவத்துலதான் சார் பொழைப்பே ஓடுது...


Mrs.Faizakader on February 7, 2010 at 8:02 PM  

நான் தான் லேட்டா.. ஸ்கூல் நினைவுக்கு கொண்டு போயிட்டிங்க..

//நேத்து வேலைக்கு வராம எதுக்குப்பா டிமிக்கி கொடுத்திட்ட?// இதன் காரணம் மிகவும் அருமை


ஜெய்லானி on February 7, 2010 at 9:03 PM  

வாத்தியார்: ஏன் லேட்டு

நாம: லேட்டாயிடிச்சி சார்ர்ர்ர்ர்ர்ர் //

இத சொல்லாத பள்ளிக்கூட மாணவனே கிடையாதுன்னு நினைக்கின்றேன்..///


ஒருமுறை ஏரியா முழுக்க கரெண்ட் இல்லாததால் (அரை மணிநேரம்) வேலைக்கே போகவில்லை.
பாஸ்: ஏன் நேற்று வேலைக்கு வரலை??
நான் : கரெண்ட் இல்லை சார்.
பாஸ் : கரெண்ட்டுக்கும் உனக்கும் என்னையா சம்பந்தம்??
நான் :லிப்ட் வேலை செய்யவில்லை ஸார். நான் என்ன ஸ்பைடர் மேனா!!. 12 வது மாடியிலிருந்து குதித்து வர!!!!.
பழைய நினைவுகள் எல்லாம் வருது..


பா.ராஜாராம் on February 8, 2010 at 2:43 AM  

கிரேட் சபி!

எள்ளலும் நகையுமாக பேசினாலும்,எவ்வளவு விபரங்களை வைக்கிறீர்கள்!


'ஒருவனின்' அடிமை on February 8, 2010 at 8:20 AM  

சூப்பர் ஷ‌ஃபி.


SUFFIX on February 8, 2010 at 8:55 AM  

//அபுஅஃப்ஸர் said...
நாந்தான் லேட்டா..

லேட்டாயிடுச்சி ஷஃபி ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்//

வாருங்கள் அய்யா வழக்கம்போல், இதுக்குத் தான் இந்த பதிவே...


Annam on February 8, 2010 at 9:05 AM  

oru villangam innoru villangam pathi pesukirathu adade!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)


Annam on February 8, 2010 at 9:06 AM  

antha kadaisila thathuvam include panni irukeengaley eppo irunthu thathuvam ellam padika aarambichel sari illa boss neenga:)


Annam on February 8, 2010 at 9:07 AM  

vattam oru chicken 65:)


SUFFIX on February 8, 2010 at 9:12 AM  

//Mrs.Menagasathia said...
சகோ எங்கயிருந்து புடிச்சிங்க இந்த வில்லத்தனைத்தையெல்லாம்...//

நம்ம சகாக்களுக்கு ஏத்த ரைட்டு சப்ஜெக்ட் தானுங்களே...ஹி ஹி.


SUFFIX on February 8, 2010 at 9:18 AM  

//goma said...
சஃபிக்ஸ் ஏன் இத்தனை நாள் பதிவு இடவில்லை......?

கீ போர்டை யாரோ பூட்டி வச்சுட்டாங்க..சார்..//

ஆமாம்க்கா கீ போர்ட்..கீ தொலைஞ்சுடுச்சு..Thanks for your concern.


SUFFIX on February 8, 2010 at 9:20 AM  

//Chitra said...
வில்லங்கத்தனமான பதிவு. அடிக்கடி, எழுதுங்க.//

என்னது வில்லங்கத்தனமான பதிவு அடிக்கடி எழுதணுமா? :(


SUFFIX on February 8, 2010 at 9:22 AM  

//Adirai Express said...
"ஏன் லேட்டுன்னு கேட்க?" சற்றும் யோசிக்காமல் "இன்னிக்கு டிரைவர் பஸ்ஸ ரொம்ப ஸ்லோவா ஓட்டுனாரு சொன்னதுதான் தாமதம் " //

சொன்னாலும் பொருத்தமா தான் சொல்லி இருக்கிங்க..:)


SUFFIX on February 8, 2010 at 9:24 AM  

//நாஞ்சில் பிரதாப் said...
செம வில்லத்தனம்,

கடைசில போட்டீங்களே அந்த புண்ணியவான் சொன்ன தத்துவத்துலதான் சார் பொழைப்பே ஓடுது...//

உண்மை நண்பரே, வண்டி ஓடணுமில்ல..


SUFFIX on February 8, 2010 at 9:28 AM  

//Mrs.Faizakader said...
நான் தான் லேட்டா.. ஸ்கூல் நினைவுக்கு கொண்டு போயிட்டிங்க..

//நேத்து வேலைக்கு வராம எதுக்குப்பா டிமிக்கி கொடுத்திட்ட?// இதன் காரணம் மிகவும் அருமை//

இங்கே லேட்டா வந்தாவெல்லாம் நோ பனிஷ்மெண்ட்


SUFFIX on February 8, 2010 at 9:41 AM  

//ஜெய்லானி said...
நான் :லிப்ட் வேலை செய்யவில்லை ஸார். நான் என்ன ஸ்பைடர் மேனா!!. 12 வது மாடியிலிருந்து குதித்து வர!!!!.
பழைய நினைவுகள் எல்லாம் வருது//

அவரும் நம்பிட்டாரா...:)


Anonymous on February 8, 2010 at 9:43 AM  

இராகவன் நைஜிரியா said...
// தமிழரசி said...
எதை யார் சொல்லவதுடா சாமி..வில்லங்கத்தனத்தை பத்தி வில்லங்கமே பேசுது................வேணாம் வலிக்குது...அழுதுடுவேன்...//

ச்சூ...இப்படி எடுத்ததுக்கெல்லாம் சும்மா சும்மா அழப்பிடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்ல...

இப்படி அடிக்கடி அழவைக்கப் படாதுன்னும் சொல்லுங்கண்ணா உங்க தம்பிக்கு....


SUFFIX on February 8, 2010 at 9:43 AM  

// பா.ராஜாராம் said...
கிரேட் சபி!

எள்ளலும் நகையுமாக பேசினாலும்,எவ்வளவு விபரங்களை வைக்கிறீர்கள்!//

மிக்க மகிழ்ச்சி அண்ணா...


SUFFIX on February 8, 2010 at 9:44 AM  

// 'ஒருவனின்' அடிமை said...
சூப்பர் ஷ‌ஃபி.//

மகிழ்ச்சி நண்பரே..


SUFFIX on February 8, 2010 at 9:46 AM  

// Annam said...
oru villangam innoru villangam pathi pesukirathu adade!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)//

நீயுமா இப்படி சப்போட் சுசிலாம்பாவா ஆயிட்டே


பித்தனின் வாக்கு on February 8, 2010 at 10:48 AM  

அண்ணாச்சி ரொம்ப நன்றி. புதுப்புது ஜடியா எல்லாம் கொடுத்துருக்க இனிமேல யூஸ் பண்ணிக்கிறேன். எத்தனை நாள்தான் வயித்து வலின்னு காரணம் சொல்றது. வெரிகுட் இந்த மாதிரிதான் யோசிக்கனும். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேம். நன்றி.


SUFFIX on February 8, 2010 at 11:19 AM  

//பித்தனின் வாக்கு said...
அண்ணாச்சி ரொம்ப நன்றி. புதுப்புது ஜடியா எல்லாம் கொடுத்துருக்க இனிமேல யூஸ் பண்ணிக்கிறேன். எத்தனை நாள்தான் வயித்து வலின்னு காரணம் சொல்றது. வெரிகுட் இந்த மாதிரிதான் யோசிக்கனும். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேம். நன்றி.//

யூஸ் பண்ணிட்டு, என்ன ஆச்சுன்னு மறக்காம லட்டர் போட்டு சொல்லிடுங்க


அ.மு.செய்யது on February 8, 2010 at 11:33 AM  

Ha ha ha...gud one.


உண்மையிலே இது வில்லத்தனம் தான்.


அ.மு.செய்யது on February 8, 2010 at 11:37 AM  

//// பா.ராஜாராம் said...
கிரேட் சபி!

எள்ளலும் நகையுமாக பேசினாலும்,எவ்வளவு விபரங்களை வைக்கிறீர்கள்!////

ஷ‌ஃபி வலையுலகின் புரொஜெக்ட் மேனேஜர்ங்க..!


SUFFIX on February 8, 2010 at 11:41 AM  

//அ.மு.செய்யது said...
Ha ha ha...gud one.

உண்மையிலே இது வில்லத்தனம் தான்.//

லேட்டா வந்ததுக்கு காரணம் ஒன்னும் சொல்லாம, கிண்டல் வேறையா? என்ன நியாயம் இது!!


SUFFIX on February 8, 2010 at 11:46 AM  

//அ.மு.செய்யது said...
//// பா.ராஜாராம் said...
கிரேட் சபி!

எள்ளலும் நகையுமாக பேசினாலும்,எவ்வளவு விபரங்களை வைக்கிறீர்கள்!////

ஷ‌ஃபி வலையுலகின் புரொஜெக்ட் மேனேஜர்ங்க..!//

ஆமா, ப்ராஜக்ட் லேட்டா ஆயிடுச்சுன்னா ஏன் லேட்டுன்னு கேட்கப்புடாது.


அக்பர் on February 8, 2010 at 11:50 AM  

சாரி பாஸ் கொஞ்சம் நேரமானதால லேட்டாயிடுச்சி.

ஷ‌ஃபி அடிக்கடி இது மாதிரி நிறைய எழுதுங்க. மனசு ரொம்ப லேசா ஆயிட்டமாதிரி இருக்கு.


SUFFIX on February 8, 2010 at 11:53 AM  

// அக்பர் said...
சாரி பாஸ் கொஞ்சம் நேரமானதால லேட்டாயிடுச்சி.

ஷ‌ஃபி அடிக்கடி இது மாதிரி நிறைய எழுதுங்க. மனசு ரொம்ப லேசா ஆயிட்டமாதிரி இருக்கு//

மனசு லேசானதினாலே லைட்டா ஆயிடுச்சா. மகிழ்ச்சி அக்பர்.


thenammailakshmanan on February 8, 2010 at 12:08 PM  

///வேலைக்கு ஏன் தாமதம்னு கேட்டா, அதை பஸ் மேலேயோ, ரைல் மேலேயோ போட்டு, ஒரு வழியா அன்றைய நாளை சமாளிப்போம்.///

hahaha

//3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு//


hahaha

//5. என்னோட நாய் போலிசுக்கு போன் பண்ணிடுச்சு, அவங்க வந்து என்கொயரி அது இதுன்னு படுத்திட்டாங்க, அதனால வரமுடியல.//

ஹய்யோ சிரிச்சுசிரிச்சு முடியல ஷஃபி


SUFFIX on February 8, 2010 at 2:34 PM  

//thenammailakshmanan said...

hahaha

hahaha

ஹய்யோ சிரிச்சுசிரிச்சு முடியல ஷஃபி//

ஹா ஹா..ரொம்ப டேங்க்ஸு..


நசரேயன் on February 9, 2010 at 1:41 AM  

நானும் லேட் தான் இங்கே


அன்புடன் மலிக்கா on February 9, 2010 at 6:30 AM  

ஹா ஹா என்ன ஒரு வில்லங்கத்தனம் இதல்லாம் சாதாரணமப்பா., இல்லண்ணா.

நல்ல விறுவிறுப்போடு செய்திகளை சொல்லுமுறை சூப்பர் ஷஃபியண்ணா.

அதுசரி ஹுசைன்னைம்மா கல்கண்டுதான் சாப்பிடுதாகளா?


suvaiyaana suvai on February 9, 2010 at 5:30 PM  

enna kodumai ithu!!


SUFFIX on February 10, 2010 at 11:30 AM  

//நசரேயன் said...
நானும் லேட் தான் இங்கே//

ஓ.கே தலைவரே, லேட்டானாலும் பரவாயில்லை வந்துட்டீங்க எப்படியோ...


Annam on February 10, 2010 at 11:31 AM  

90 naney:)


SUFFIX on February 10, 2010 at 11:32 AM  

//அன்புடன் மலிக்கா said...

அதுசரி ஹுசைன்னைம்மா கல்கண்டுதான் சாப்பிடுதாகளா?//

ஹூசைனம்மா கல்கண்டு படிப்பாங்க சொன்னேன், அதை சாப்பிடுவாங்களா...? :)


SUFFIX on February 10, 2010 at 11:33 AM  

// suvaiyaana suvai said...
enna kodumai ithu!!//

ரொம்ப பெருமையும் கூட..


Annam on February 10, 2010 at 11:34 AM  

cha cha boss neenga munthikitteengala:) 92 naa thaan:)))


Annam on February 10, 2010 at 11:36 AM  

boss naa porenppa
:)neenga kareetta enna run edukka vida matengureenga:)))


malarvizhi on February 15, 2010 at 2:00 PM  

ஹா ஹா ஹா.....சூப்பர் ஷ‌ஃபி.nice post.


"உழவன்" "Uzhavan" on February 17, 2010 at 2:32 PM  

இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்றவங்கதான நம்ம. கலக்கல் :-)


SUFFIX on February 17, 2010 at 3:41 PM  

நன்றி @ மலர்விழி

நன்றி @ உழவரே