வந்தும் சென்றும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!
கால்களை நனைத்தது
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்
ஆழம் வேண்டாமே!!
எட்ட இருந்தும்கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!
கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தெரிந்து கொண்டதோ!!
30 comments
ஆஹா...அண்ணாத்தே....கவுஜ..கவுஜ...
ஆஹா... கவி்த... கலக்கறீங்கப்பூ.. நடக்கட்டும்.
2,3 ஏதோவிற்கு மிக பொருத்தமாய்
ம்ம்ம்
ஏதோ ஒரு பாட்டு அது காதில் கேட்க்கும் ...
முதல் இரண்டு கவிதைகளும் நல்லாருக்கு சபிக்ஸ்.முதல் கவிதை தத்துவார்த்தம்!
முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கு சகோ!! கலக்குங்க...
கவிதைகள் அனைத்தும் அருமை ஷஃபி.
:-)))
எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!
.......superb!!!!!!!!!!!!!! :-)
படத்தை வெச்சி கவிதை யோசிச்சீங்களா
முயன்றார் கைவிடுவதில்லை.. தொடருங்க
ஹை கடல் தண்ணி என் காலை தொட்டு விட்டு போவது போல் ஒரு பிரமை,
சூப்பர், நிலா கவிதையும் நல்ல இருக்கு,
Aga aga... ennaa kavidha... ennaa feelingss... kalakreenga bro... ellam gene panra vela pola.. ha ha ;-)
ஆகாக ககா
அப்படியென்றால் ,’அருமை’ என்று அர்த்தம்
Loved it :)
மிகவும் அருமையாக இருக்கின்றது..வரிகளுக்கு எற்றாற் போல படங்களும் போட்டு அசத்திட்டிங்க...
படங்கள் அருமை; கவிதைகளும்.. தான்!!
:-)))
முதல் முறை வந்துள்ளேன்
கவிதைகள் அருமை..
பொருத்தமான புகைப்படங்கள்
வாழ்த்துக்கள்..
//வந்தும் சென்றும் கால்களை நனைத்தது
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்ஆழம் வேண்டாமே!//
எத்தனை சொல்லுது இந்த ஒவியம்...
//எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!! //
வரிகளால் ஒளி கூடும் உண்மை நிலவுக்கு... வரிகளால் ஒலி கூடியது கவிதைக்கு...
//கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும் தெரிந்து கொண்டதோ!! //
உணர்ந்த தென்றல் தான் உணர்த்த வேண்டும் உண்மையை...மெல்லிய காதலை மென்மையாய் தாலாட்டுகிறது இந்த குட்டிக் கவிதைகள்...
அட.. முத்துக்களை சிதறவிட்டுருக்கீங்களே :-)
நன்றி @ ஹனீஃப் ரிஃபாய்
நன்றி @ இராகவன் நைஜிரியா
நன்றி @ நட்புடன் ஜமால்
நன்றி @ பா.ராஜாராம்
நன்றி @ Mrs.மேனகாக்கா
நன்றி @ அக்பர்
நன்றி @ ஜெய்லானி
நன்றி @ சித்ரா மேடம்
நன்றி @ அபுஅஃப்ஸர்
நன்றி @ ஜலீலாக்கா
நன்றி @ அன்புத்தோழன்
நன்றி @ கோமதியக்கா
நன்றி @ லதா மேடம்
நன்றி @ கீதாக்கா
நன்றி @ ஹுஸைனம்மா
நன்றி @ எனது கிறுக்கல்கள்
நன்றி @ தமிழ் டீச்சர்
நன்றி @ உழவன்
கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தெரிந்து கொண்டதோ.//
அண்ணாத்தே அசத்துறீங்க பாத்துப்பூ பாவம் நாங்களும் இருக்கோம்..
நன்றி @ அன்புடன் மலிக்கா
கவிதைகள் அனைத்தும் அருமை ஷஃபி.
சின்னதா அருமையா இருக்கு..
நன்றி...
padam paarthu kathai solluvaanganu teriyum kavithaiyum sollurraangapa namam boss....kalakkal boss
நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html
அட்டா..கவிதையும் நன்றாக எழுதுகின்றீர்கள் சகோதரரே!!
Nice... Congrats.
//இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!
// அதானே என்ன கொடுமை இது?கொள்கை பிடிப்பற்றதன்மை என்பதா?வியாபாரத்தில் நெளிவு சுளிவை கடைபிடித்து அட்ஜஸ்ட் செய்து தொழிலில் வெற்றிகாணும் முயற்சி என்பதா?
Post a Comment