|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

ஹலோ, என்னொட வலைப்பூவிற்க்கு வந்ததற்க்கு நன்றி!! ரென்டு நாளைக்கு முன்னாடி தான் 'பிளாகர்' ஆனேன்!! எலக்ஷன் ந்யூஸினால் ரொம்ப பிசி (need to say some reasons..) இனி வரும் நாட்களில் எதாவது பிளாகுகிரேன்!! ஒரு சந்தேகம், சிற்ந்த பிளாகருஙகலுக்கு விருது கொடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டேன்...அதுல நம்ம பேரும்....(ஹலோ just innocent, curious question, இதுக்கு போய் ஏனுஙக கோபப்படுரீங்க?)

4 comments

S.A. நவாஸுதீன் on May 17, 2009 at 11:14 AM  

Common Start Music. (
சூரியன் படத்துல வர்ற கவுண்டமணி Misic போடுங்கப்பா!!)


S.A. நவாஸுதீன் on May 17, 2009 at 11:15 AM  

Shafi Remove the word verification


cheena (சீனா) on November 8, 2009 at 5:53 AM  

வலதுகைப் பக்கம் விருது எக்கச்சக்கமா இருக்கே

நல்வாழ்த்துகள் ஷஃபி


ஷ‌ஃபிக்ஸ்/Suffix on November 8, 2009 at 10:44 AM  

//cheena (சீனா) said...
வலதுகைப் பக்கம் விருது எக்கச்சக்கமா இருக்கே

நல்வாழ்த்துகள் ஷஃபி//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா.