|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மழையால் ஏற்பட்ட வெள்ளம், அதனைத் தொடர்ந்து வானம் தினமும் 2012 படக்காட்சி போல மிரட்டிக் கொண்டு இருந்தது. இன்றைக்கு தான் வானம் தெளிவாக இருந்தது. இந்தப் படங்கள் எங்கள் அலுவலகத்தின் பத்தாவது மாடியிலிருந்து எடுத்தது.

வானம் 10.12.2009


வானம் 08.12.2009


32 comments

அ.மு.செய்யது on December 11, 2009 at 4:36 AM  

ரெண்டாவது படம் தாறுமாறு !!!!


நட்புடன் ஜமால் on December 11, 2009 at 5:36 AM  

வந்துட்டாருப்பா கண்ணாண வாப்பா
தாறுமாறு சொல்ல

---------------

நல்லா காட்டுதிய படம் ...


இராகவன் நைஜிரியா on December 11, 2009 at 12:55 PM  

கண்டதும் சரி... கேட்டதும் எங்கப்பா? படம் பிடித்ததும் என்றல்லவா இருக்க வேண்டும்..

நல்லாவே பிலிம் காண்பிச்சு இருக்கீங்க..


இராகவன் நைஜிரியா on December 11, 2009 at 1:09 PM  

// அ.மு.செய்யது said...
ரெண்டாவது படம் தாறுமாறு !!!! //

எவ்வளவு தாறுமாறா இருக்கோ அவ்வளவு கொறைச்சுகிட்டு பணம் கொடுங்கோ...


இராகவன் நைஜிரியா on December 11, 2009 at 1:09 PM  

// நட்புடன் ஜமால் said...

நல்லா காட்டுதிய படம் ... //

அவரால முடியது...


SUFFIX on December 11, 2009 at 1:44 PM  

//அ.மு.செய்யது said...
ரெண்டாவது படம் தாறுமாறு !!!!//

புகைப்படக் கலையில் இராகவன் அண்ணன் மாதிரி நீங்களும் வல்லுனரா, நுணுக்கமா ஆராய்ச்சி செஞ்சு இருக்கிங்களே!!


SUFFIX on December 11, 2009 at 1:44 PM  
This comment has been removed by the author.

SUFFIX on December 11, 2009 at 1:47 PM  

//நட்புடன் ஜமால் said...
வந்துட்டாருப்பா கண்ணாண வாப்பா
தாறுமாறு சொல்ல

---------------

நல்லா காட்டுதிய படம் ...//

க்ளிக்கியாச்சு, போட்டுக் காட்டிடுவோமேன்னு தோணிச்சு, போட்டாச்சு!!


SUFFIX on December 11, 2009 at 1:50 PM  

//இராகவன் நைஜிரியா said...
கண்டதும் சரி... கேட்டதும் எங்கப்பா? படம் பிடித்ததும் என்றல்லவா இருக்க வேண்டும்..

நல்லாவே பிலிம் காண்பிச்சு இருக்கீங்க..//

அண்ணா இது ஒரு ஸ்டேன்டர்ட் தலைப்பு, இனி அப்பபோ இந்த தலைப்பில் யாம் அறிந்த விடயஙக்ளை பகிரலாம்னு உத்தேசம்.


SUFFIX on December 11, 2009 at 1:52 PM  

//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...
ரெண்டாவது படம் தாறுமாறு !!!! //

எவ்வளவு தாறுமாறா இருக்கோ அவ்வளவு கொறைச்சுகிட்டு பணம் கொடுங்கோ..//

நீங்க சொன்னா அது கரீட்டு அண்ணே, ஏதாவது பேசி ஒரு வழிக்கு கொண்டு வாங்க.


Annam on December 11, 2009 at 2:04 PM  

azhakai padam kaaturel


Annam on December 11, 2009 at 2:05 PM  

boss neenga kettatha sollavey illa


gayathri on December 11, 2009 at 2:26 PM  

enakum rendavathu padam than pa pudichi iurku


Mrs.Menagasathia on December 11, 2009 at 4:06 PM  

நல்லா படம் காட்றீங்க சகோ....


அக்பர் on December 11, 2009 at 4:34 PM  

இப்போ அங்கே நிலமை எப்படி.

இதை தலைப்பில் தொடர்ந்து எழுத வரவேற்கிறேன்.


ஹுஸைனம்மா on December 11, 2009 at 4:49 PM  

அப்போ ஆப்பிஸ்லயும் படம் காட்டுறதுதான் (வேலை செய்யற மாதிரி) வழக்கம் போல.

நல்லாருக்கு படங்கள். உங்க பக்கம் வெள்ளம் வரலையா?


Starjan ( ஸ்டார்ஜன் ) on December 11, 2009 at 4:58 PM  

இப்ப அங்கே மழை எப்படி ...


நசரேயன் on December 11, 2009 at 6:42 PM  

நல்ல படங்கள்


S.A. நவாஸுதீன் on December 12, 2009 at 10:49 AM  

கண்டதும் சுட்டதும் நல்லாத்தான் இருக்கு ஷஃபி.

ஆனால் மறுபடியும் ஒரு மழை வந்தால் நல்லா இருக்கும். (உம்மாடி அன்னைக்கு பெய்தமாதிரி வேண்டாம் வாப்பா, கொஞ்சம் கம்மியா)


SUFFIX on December 12, 2009 at 2:54 PM  

//Annam said...
azhakai padam kaaturel

boss neenga kettatha sollavey illa//

சும்மாத்தானே இருக்கிங்க, இரண்டு படத்துக்கும் ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிங்க‌.


SUFFIX on December 12, 2009 at 2:55 PM  

//gayathri said...
enakum rendavathu padam than pa pudichi iurku//

நன்றி காயத்ரி

//Mrs.Menagasathia said...
நல்லா படம் காட்றீங்க சகோ...//

நன்றி சகோ


SUFFIX on December 12, 2009 at 2:59 PM  

//அக்பர் said...
இப்போ அங்கே நிலமை எப்படி.

இதை தலைப்பில் தொடர்ந்து எழுத வரவேற்கிறேன்.//


//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இப்ப அங்கே மழை எப்படி //

நன்றி அக்பர் & ஸ்டார்ஜன்:

தற்பொழுது மழை ஓய்ந்து விட்டது, ஆனால் இனி அடிக்கடி மழை பெய்யும்னு சொல்லிக்கிறாங்க.


SUFFIX on December 12, 2009 at 3:01 PM  

//ஹுஸைனம்மா said...
அப்போ ஆப்பிஸ்லயும் படம் காட்டுறதுதான் (வேலை செய்யற மாதிரி) வழக்கம் போல.

நல்லாருக்கு படங்கள். உங்க பக்கம் வெள்ளம் வரலையா?//

கீபோர்ட் சத்தம் வந்தாலே நாங்க வேலை செய்யுகிறோம்னு தான் அர்த்தம், எங்கப் பக்கம் வெள்ளம் வரலை, ஏன்னா நாங்க இருப்பது தான் பத்தாவது மாடியாச்சே!!


SUFFIX on December 12, 2009 at 3:02 PM  

// நசரேயன் said...
நல்ல படங்கள்//

நீங்க சொன்னா ரைட்டாத்தான் சொல்லிவீங்க.


Jaleela on December 12, 2009 at 3:55 PM  

படம் ரொம்ப நல்ல இருக்குஷ‌பிக்ஸ் உங்க‌ள் இர‌ண்டு ப‌திவு இன்னும் ப‌டிக்க‌வில்லை, பிற‌கு வ‌ருகிறேன்.

அவார்டு கொடுத்து இருக்கேன் வ‌ந்து வாங்கிக்கொள்ளுங்க‌ளேன்.


சிங்கக்குட்டி on December 13, 2009 at 6:32 AM  

நல்லா இருக்கு ஷ‌ஃபி.

இது ஊருக்கு வெளியில் இருக்கும் பகுதியோ? அதிக இடம் இருக்கிறது?


SUFFIX on December 13, 2009 at 10:00 AM  

//Jaleela said...
படம் ரொம்ப நல்ல இருக்குஷ‌பிக்ஸ் உங்க‌ள் இர‌ண்டு ப‌திவு இன்னும் ப‌டிக்க‌வில்லை, பிற‌கு வ‌ருகிறேன்.

அவார்டு கொடுத்து இருக்கேன் வ‌ந்து வாங்கிக்கொள்ளுங்க‌ளேன்.//

வருகைக்கும், விருதுக்கும் நன்றிங்க‌


SUFFIX on December 13, 2009 at 10:04 AM  

// சிங்கக்குட்டி said...
நல்லா இருக்கு ஷ‌ஃபி.

இது ஊருக்கு வெளியில் இருக்கும் பகுதியோ? அதிக இடம் இருக்கிறது?//

இது ஜித்தா நகரத்தின் முக்கிய பகுதி, ரெஸிடென்ட்ஸ் கட்டுவதற்க்கு அனுமதி இல்லை, விரைவில் பல உயரமான கட்டிடங்கள் வருதுன்னு கேள்விப்படேன்.


Chitra on December 13, 2009 at 5:48 PM  

photography உங்க hobby யா? இல்ல occasional treat aa?
நல்லா இருக்குங்க.


SUFFIX on December 13, 2009 at 9:29 PM  

//Chitra said...
photography உங்க hobby யா? இல்ல occasional treat aa?
நல்லா இருக்குங்க.//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சித்ரா.


malarvizhi on December 14, 2009 at 5:08 AM  

nice photo. thanks to visit my blog


SUFFIX on December 16, 2009 at 10:40 AM  

//malarvizhi said...
nice photo. thanks to visit my blog//

Thank you.