|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 10:39 AM

<>அவள் விழிகள்

Filed Under () By SUFFIX at 10:39 AM

அவள் விழிகள்.....
பேசாமல் பேசும் பல மொழிகள்
ஆனந்தித்தின் பிரதிபலிப்பு
அகலமாய் சிரிக்கும் அழ‌கு விழிக‌ள்
காத‌லுட‌ன் க‌ல‌ந்து விட்டால்
மின்மினியாய் சிமிட்டும் அந்த‌ க‌ய‌ல் விழிக‌ள்
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்
தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்
உற்சாக‌த்தின் உச்சி,
எவ்ரெஸ்ட்டாய் குளிரும் குமுதவிழிகள்
வெறுத்து வெகுன்டெழுந்தாள் அக்னியாய் அவ்விழிகள்
அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
(ஒரு சிறு முயற்சி...அக்னி லுக் விடாமே, ஆர்க்டிக்கா மாறி பின்னூட்டங்களை அள்ளி போடுங்க‌)

31 comments

S.A. நவாஸுதீன் on June 9, 2009 at 11:48 AM  

முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க. பெண் வாயால சொல்ரத இந்த காதுல கேட்டுட்டு அந்த காதுல விட்டுடறீங்களே. கண்ணால் பேசினால் மட்டும்தானே கவிதை வரைகின்றீர்கள். நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
அப்புறம் அது என்ன "ஆல்ர்க்டிக்கா மாறி" புரியலையே. ஒருவேளை எழுத்துப்பிழையோ


நட்புடன் ஜமால் on June 9, 2009 at 11:49 AM  

அந்த படம்

உங்கள் வரிகள் இல்லாமலே பல கவிதை சொல்லுது ...


நட்புடன் ஜமால் on June 9, 2009 at 11:49 AM  

அவள் விழிகள் பேசாமல்
பேசும் பல மொழிகள்\\

எதுகை மோனை கிளப்புதே துவக்கம்


நட்புடன் ஜமால் on June 9, 2009 at 11:50 AM  

தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்
தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்\\

ஏனப்பா!


நட்புடன் ஜமால் on June 9, 2009 at 11:51 AM  

குமுதவிழிகள்\\

நல்ல வார்த்தை பிரயோகம் ...

(சிறு முயற்சியே இப்படியா - வாழ்த்துகள்)


Shafi Blogs Here on June 9, 2009 at 11:52 AM  

//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க. பெண் வாயால சொல்ரத இந்த காதுல கேட்டுட்டு அந்த காதுல விட்டுடறீங்களே. கண்ணால் பேசினால் மட்டும்தானே கவிதை வரைகின்றீர்கள். நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க//

நன்றி நவாஸ்... நம்ம எப்போதான் சொல்லு பேச்சு கேட்டோம்!!


Shafi Blogs Here on June 9, 2009 at 11:55 AM  

//நட்புடன் ஜமால் said...
அந்த படம்

உங்கள் வரிகள் இல்லாமலே பல கவிதை சொல்லுது ...//

அப்போ மேட்டரு? ஹீ...ஹீ


Shafi Blogs Here on June 9, 2009 at 11:56 AM  

//நட்புடன் ஜமால் said...
குமுதவிழிகள்\\

நல்ல வார்த்தை பிரயோகம் ...

(சிறு முயற்சியே இப்படியா - வாழ்த்துகள்)//

உங்கள் ஊக்கத்திர்க்கு மிக்க நன்றி ஜமால்.


Shafi Blogs Here on June 9, 2009 at 11:59 AM  

//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க. //

மிக்க நன்றி நவாஸ்..உங்க உதவியுடன் சென்ட்சுரி அடிக்கலாம்!! (ஆசை..தோசை)


Shafi Blogs Here on June 9, 2009 at 12:00 PM  

//நட்புடன் ஜமால் said...
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்
தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்\\

ஏனப்பா!//

அது ஆனந்த கண்ணீர் அப்பு


rose on June 9, 2009 at 12:56 PM  

அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
\\
ஓஹோ..........


rose on June 9, 2009 at 12:57 PM  

தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்தேடிய‌து கிடைத்தது
\\
கிடச்சிடுச்சா


rose on June 9, 2009 at 12:58 PM  

அவ்விழிகள் அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
\\
யாருப்பா அது?


rose on June 9, 2009 at 1:00 PM  

ஒரு சிறு முயற்சி...
\\
சிறு முயற்சியே இப்படியா வாழ்த்துக்கள்.


Shafi Blogs Here on June 9, 2009 at 1:03 PM  

நன்றி ரோஸ்

//தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்தேடிய‌து கிடைத்தது
\\
கிடச்சிடுச்சா//

பின்னே கிடைக்காமே, அவுக அம்புட்டு அட்டெம்ட்ல சென்ஞ்சு இருப்பாக!!


Shafi Blogs Here on June 9, 2009 at 1:05 PM  

rose said...
அவ்விழிகள் அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
\\
யாருப்பா அது?//


அது அவுக‌ளேதேன்!!


Shafi Blogs Here on June 9, 2009 at 1:07 PM  

rose said...
ஒரு சிறு முயற்சி...
\\
சிறு முயற்சியே இப்படியா வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி....Thanks a lot (ரென்டும் ஒன்னுதானோ?)


Shafi Blogs Here on June 9, 2009 at 1:13 PM  

//நட்புடன் ஜமால் said...
அந்த படம்

உங்கள் வரிகள் இல்லாமலே பல கவிதை சொல்லுது ...//

இந்த லுக்குக்கு பேர்தான் 'எவரெஸ்ட் குளிர்' பார்வையாம், இப்பொ தான் அகராதியில் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்!!


அபுஅஃப்ஸர் on June 9, 2009 at 3:18 PM  

இவ்வளவு அழகான கண்ணை படமா போட்டு இத்துனூன்டு கவிதை எழுதிருக்கீர்

இருந்தாலும் புது முயற்சி

வரிகள் அனைத்தும் சூப்பர்


அபுஅஃப்ஸர் on June 9, 2009 at 3:20 PM  

//க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிகள்//

எதுவோ... ஆனந்த மழையா இருந்தா சரிதேன்


அபுஅஃப்ஸர் on June 9, 2009 at 3:20 PM  

//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க
//

இந்த விழியின் மயக்கத்துல்லே போல்ட் ஆகாமல் இருந்தா சரிதான்


அபுஅஃப்ஸர் on June 9, 2009 at 3:21 PM  

//பேசாமல் பேசும் பல மொழிகள்//

முற்றிலும் உண்மை

விழியே பேசிடும் பல மொழிகள்


Shafi Blogs Here on June 9, 2009 at 3:33 PM  

//அபுஅஃப்ஸர் said...
இவ்வளவு அழகான கண்ணை படமா போட்டு இத்துனூன்டு கவிதை எழுதிருக்கீர்

இருந்தாலும் புது முயற்சி

வரிகள் அனைத்தும் சூப்பர்//
நன்றி ஆபூ!! கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க அன்னாச்சி..இப்பத்தானே இமாம் ஷாஃபி ஸ்கூல்ல கே.ஜி சேர்ந்து இருக்கோம்!!


Shafi Blogs Here on June 9, 2009 at 3:34 PM  

//அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க
//

இந்த விழியின் மயக்கத்துல்லே போல்ட் ஆகாமல் இருந்தா சரிதான்//

ஹலோ.. நாங்க கண்ணை கட்டிக்கிட்டாவது ஆட்டத்தை ஆடிருவோம்ல!!


Shafi Blogs Here on June 9, 2009 at 3:36 PM  

//அபுஅஃப்ஸர் said...
//பேசாமல் பேசும் பல மொழிகள்//

முற்றிலும் உண்மை

விழியே பேசிடும் பல மொழிகள்//

இதை நான் மீன்டும் வழிமொழிகிறேன்...


Shafi Blogs Here on June 9, 2009 at 3:48 PM  

//இந்த விழியின் மயக்கத்துல்லே போல்ட் ஆகாமல் இருந்தா சரிதான்//

இந்த சின்னப்புள்ளக்கிடே இது மாதிரி சவால் விடுறது உங்களுக்கே நியாயமாய்யா?


அ.மு.செய்யது on June 10, 2009 at 12:11 AM  

விழிக‌ளை வைத்து ஒரு ஆராய்ச்சி க‌ட்டுரை..க‌விதையா எழுதிட்டீங்க‌..

சூப்ப‌ர்.

//தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்//

இந்த‌ வ‌ரிக‌ள் என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருந்தது.


Poornima Saravana kumar on June 10, 2009 at 3:42 PM  

தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்
தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்//

நல்லா இருக்குங்க:))


Shafi Blogs Here on June 10, 2009 at 3:58 PM  

//Poornima Saravana kumar said...

நல்லா இருக்குங்க:))//


மிக்க நன்றி அம்மனி


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 13, 2009 at 2:56 PM  

அ.மு.செய்யது said...
//இந்த‌ வ‌ரிக‌ள் என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருந்தது//

நன்றி அ.மு.செ!!


Mukesh on June 27, 2009 at 1:10 PM  

hats off shafi,

we expect more (!!, better' nu vachukaalaam) from you...