|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
ஹீ...ஹீ..ஒன்னும் இல்லை, இன்னைக்கு நான் ரொம்ப பிசின்னு சொல்லவந்தேன்!!
3 comments

நட்புடன் ஜமால் on June 13, 2009 at 4:53 PM  

நல்லாருங்கப்பே!


S.A. நவாஸுதீன் on June 13, 2009 at 5:04 PM  

அலாரம் வச்சிட்டீங்களா


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 13, 2009 at 9:59 PM  

வாங்க ஜமால் & நவாஸ் (வாரத்தில் முதல் நாள் இல்லையா, அதான் கொஞ்சம் வேலை பார்க்கலாம்னு....)