|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 11:52 AM

<>திருமணம்

Filed Under () By SUFFIX at 11:52 AM


இவை இரன்டும், சற்றுமுன் தோன்றியவைகள், பல பதிவுகளை படித்ததன் விளைவுன்னு நினைக்கிரேன்...சிறு பிள்ளைத்தனமா இருந்தால் சான்றோர்கள் மன்னிப்பார்களாக...(போதும் பில்டப்)


என்ன தலைப்பு வைக்க்லாம்னு தெரியவில்லை

(திருமணம் அல்லது மனைவி)


கண்டவுடன் காதல்....இது பொய்.

கண்டவளை வென்றவுடன் காதல்...இதுவே மெய்.

--------------------------------------
அவள்...வாழ்க்கை துணை
வாழ்வில் வ‌ழுக்கும்பொழுதும் துணை
வாழ்வின் வளத்திலும் துணை
நான் வ‌ழுக்கையானாலும் துணை
எனை இந்த பூமி விழுங்கும்போதும்...அவளே

-------------------------------------

9 comments

நட்புடன் ஜமால் on June 2, 2009 at 12:43 PM  

\\நான் வ‌ழுக்கையானாலும் துணை\\

ஹா ஹா ஹா ‍ நல்லாகீது பா


Shafi Blogs Here on June 2, 2009 at 12:46 PM  

Practicalஆ யோசிச்சேனுங்க, அப்புடி வந்துடுச்சுங்கோ


S.A. நவாஸுதீன் on June 2, 2009 at 12:48 PM  

அவள்...வாழ்க்கை துணை

வாழ்வில் வ‌ழுக்கும்பொழுதும் துணை

நான் வ‌ழுக்கையானாலும் துணை

ஹா ஹா ஹா. அதிரை நக்கலுக்கு அளவே இல்லப்பா. ரொம்ப சிரிச்சிட்டேன்


அபுஅஃப்ஸர் on June 2, 2009 at 12:49 PM  

//கன்டவளை வென்றவுடன் காதல்...//

அது என்னா போட்டினு சொல்லவேயில்லையே


S.A. நவாஸுதீன் on June 2, 2009 at 12:51 PM  

கன்டவுடன் - கண்டவுடன்
கன்டவளை - கண்டவளை
மாற்றிக்கொள்ளவும்


அபுஅஃப்ஸர் on June 2, 2009 at 12:51 PM  

//அவள்...வாழ்க்கை துணை


வாழ்வில் வ‌ழுக்கும்பொழுதும் துணை


நான் வ‌ழுக்கையானாலும் துணை//

ரசிச்சேன்... பிராக்டிகலா உண்மையும் கூட‌

ஷ‌ஃபி நன்னா கலக்குறேள் வாழ்த்துக்கள்


Shafi Blogs Here on June 2, 2009 at 1:03 PM  

அபுஅஃப்ஸர் said...
//கன்டவளை வென்றவுடன் காதல்...//

அது என்னா போட்டினு சொல்லவேயில்லையே

அய்யயோ...அந்த போட்டியில் நீங்க கலந்துக்கலயா, ஜெயிச்சு இருந்தா உங்களுக்கு அல்வா கொடுத்திருப்பாங்க!! நான், நவாஸ் இன்னும் பல பேர் அதுல ஜெயிச்சு இருக்கோம்ல.


Shafi Blogs Here on June 2, 2009 at 1:06 PM  

//S.A. நவாஸுதீன் said...
கன்டவுடன் - கண்டவுடன்
கன்டவளை - கண்டவளை
மாற்றிக்கொள்ளவும்//

நன்றி....மாத்திப்புட்டோம்ல!!


Shafi Blogs Here on June 2, 2009 at 1:09 PM  

//S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. அதிரை நக்கலுக்கு அளவே இல்லப்பா. ரொம்ப சிரிச்சிட்டேன்//

ரொம்ப நன்றி...இப்பொது தான் பூஸ்ட்டோ, காம்ப்ளான் குடிச்ச தெம்பு வருது!!